உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
+21
மதுமிதா
அருண்
ஹர்ஷித்
ராஜு சரவணன்
Muthumohamed
Aathira
ராஜா
DERAR BABU
பார்த்திபன்
மாணிக்கம் நடேசன்
பூர்ணகுரு
T.N.Balasubramanian
அசோகன்
பூவன்
ஜாஹீதாபானு
யினியவன்
பாலாஜி
அசுரன்
கே. பாலா
ராஜ்.ரமேஷ்
சிவா
25 posters
Page 3 of 3 •
1, 2, 3

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
First topic message reminder :
தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கடும் வேதனையை அனுபவித்து வருகிறார். லக்க்ஷனா விரைவில் குணமடையவும், அவரது பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கும் மனத் துயரம் நீங்கவும் எல்லாம் வல்ல என் குரு ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டுகிறேன்!
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் என் குருவே, இந்த மழலையின் காலில் ஏற்பட்டிருக்கும் வலியைத் தாங்கும் சக்தியை அளித்து அவருக்கு பூரண குணமடைய அருள்புரிய வேண்டும் என்று மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்.

Last edited by சிவா on Fri Aug 23, 2013 10:16 am; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
எலும்பு முறியுர அளவுக்கு அப்படி எப்படி அண்ணா விழுந்தா?ராஜா wrote:நன்றி மதுமதுமிதா wrote:பாவம் எப்படி அண்ணா ஆச்சு ?
இப்போது பரவலையா?
சீக்கிரம் சரி ஆயிடும் அண்ணா கவலை படாதீங்க
நான் இப்போது தான் பார்த்தேன் அண்ணா இந்த பதிவை, இப்ப கொஞ்சம் பரவாயில்லை.
![]()
Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
எங்கள் அன்பு அண்ணன் அன்பு தேவதை லக்சனவுக்கு குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிராதிக்கிறேன்.
Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
உன்னை உதைக்கணும் , நானே எவ்வளவோ கஷ்டப்பட்டு லக்க்ஷனா சாக்லேட் கேட்குறதை நிறுத்தியிருக்க்ரேன் , நீ நேற்று இவ்வளவு வாங்கி கொடுத்துருக்கிறரிபாஸ் wrote:எங்கள் அன்பு அண்ணன் அன்பு தேவதை லக்சனவுக்கு குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிராதிக்கிறேன்.

உன் பிரார்த்தனைகளுக்கு நன்றி என் அருமை தம்பி
Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
அய்யோ அண்ணா அது சாப்பிடட்டுமே அண்ணா நீங்க வேண்டி சாப்பிட்ட நான் call பண்ணி கேட்பேன் சொல்லிட்டேன் அதுக்கு பிறகு இருக்கு உங்களுக்குராஜா wrote:உன்னை உதைக்கணும் , நானே எவ்வளவோ கஷ்டப்பட்டு லக்க்ஷனா சாக்லேட் கேட்குறதை நிறுத்தியிருக்க்ரேன் , நீ நேற்று இவ்வளவு வாங்கி கொடுத்துருக்கிறரிபாஸ் wrote:எங்கள் அன்பு அண்ணன் அன்பு தேவதை லக்சனவுக்கு குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிராதிக்கிறேன்.
உன் பிரார்த்தனைகளுக்கு நன்றி என் அருமை தம்பி

என் பிரார்தனை என்றும் இருக்கு அண்ணா உங்களுக்கு
Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
சாக்லேட் அதிகமா இருந்தா இங்க அனுப்புங்க

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31323
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
குழந்தை லக்ஷனா விரைவில் குணம் பெற வேண்டுகிறேன்
இப்போதான் இந்த திரியை பார்த்தேன் ராஜா
சங்கடமாய் இருக்கு, பாவம் குழந்தை, எப்படியாச்சு? ஜாக்கிரதையாக பார்த்துக்கோங்கோ

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
குழந்தை லக்ஷனா விரைவில் குணம் பெற வேண்டுகிறேன்
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
தங்கள் அன்பிற்க்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி அக்கா & கிருபாநந்தன் ஐயா

Page 3 of 3 •
1, 2, 3

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|