புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_m10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10 
15 Posts - 65%
heezulia
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_m10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10 
5 Posts - 22%
Barushree
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_m10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10 
1 Post - 4%
kavithasankar
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_m10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_m10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_m10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10 
69 Posts - 79%
heezulia
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_m10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10 
5 Posts - 6%

4 Posts - 5%
Balaurushya
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_m10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_m10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_m10மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 10:34 pm

புனே: மகாராஷ்டிராவில், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை கண்டித்து புனேயில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் மூட நம்பிக்கைக்கு எதிராக அவசர சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் நரேந்திர தபோல்கர்(69). "சாதனா' என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிய இவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை அதிகம் எழுதி வந்தார். மேலும், பொதுக்கூட்டங்கள் மூலமும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பிரசாரம் செய்து வந்தார்.

இவரின் இந்த செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை, ஓம்காரேஷ்வர் என்ற இடத்தில், குண்டுக் காயங்களுடன் தபோல்கர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். போலீசார், இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி தபோல்கர் இறந்தார். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூட நம்பிக்கைக்கு எதிராக அவசர சட்டம்

இந்நிலையில் நரேந்திரா த‌ோபல்கர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து இன்று பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புனேயில் பந்த்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. நிலைமை தீவிரமடைந்ததால், முதல்வர் பிருதிவ்ராஜ் சவான், அமைச்சரவைக்கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். இதில் தபோல்கரின் மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட , ‌‌தபோல்கர் வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவில், மூட நம்பிக்கைக்கு எதிராகவும், செய்வினை மற்றும் சித்துவேலை செய்து மக்களை ஏமாற்றுவது ஆகியன சட்டவிரோதம் என வலியுறுத்தப்பட்டு, வரைவு தயாரிக்கப்பட்டது. அந்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.

இதற்கிடையே சுட்டுக்கொல்லப்பட்ட நரேந்திரா தபோல்கருக்கு சில அமைப்புகளிடமிருந்து மிரட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளி குறித்து வரைபடம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். மூடநம்பிக்கை மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் தான் இவரை கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர்

மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 21, 2013 10:41 pm

இந்தியா முழுவதும் இந்த சட்டம் கொண்டு வருவது நன்றாக இருக்கும்

காரணம் அனைத்து இடங்களிலும் மூடநம்பிக்கை தழைத்து இருக்கிறது

மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Mமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Uமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Tமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Hமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Uமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Mமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Oமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Hமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Aமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Mமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Eமூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக