புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- வாசுகிபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013
First topic message reminder :
Thalaivaa issue: Viyay to Fast தலைவா ரிலீஸ் பிரச்னை இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் அப்படத்தில் நடித்த விஜய், அமலாபால், சந்தானம், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசிடம் அனுமதி கோரியுள்ளனர். துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவா. மதராஸபட்டினம் விஜய் இயக்கி இருந்தார். விஜய் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். மிஷ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்து இருந்தார்.
வெடிகுண்டு மிரட்டல்
இப்படம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் தமிழகத்தில் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல்நாள் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது, யு சான்று பெற்றும் வரிவிலக்கு கிடையாது என தமிழக அரசு கூறியது, படத்தில் அரசியல் தொடர்பான சர்ச்சை காட்சிகள் இருக்கிறது என அடுத்தடுத்து எழுந்த பிரச்னைகளால் தமிழகத்தில் இப்படம் வெளியாகவில்லை. அதேசமயம் தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிறமாநிலங்களிலும், உலகநாடுகளில் தலைவா படம் ரிலீஸானது.
முதல்வருக்கு வேண்டுகோள்
தலைவா படம் வெளியாகாததால் ஒருபுறம் ரசிகர்கள் கவலை அடைந்த உள்ள நிலையில், மறுபக்கம் இணையதளங்களிலும், திருட்டு வி.சி.டிக்களும் தலைவா படம் வெளிவர தொடங்கியுள்ளன. இதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் படத்தை ரிலீஸ் தமிழக முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என நடிகர் விஜய்யும், படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷூம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்க முடிவு
இந்நிலையில் படம் வெளிவராததால் தலைவா படத்தில் நடித்தவர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை கமிஷனருக்கு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் ‘தலைவா’ திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள். படம் வெளிவராததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் திருட்டு விசிடிக்களும் பெருகி வருகிறது.
இதனால் ‘தலைவா’ படத்தில் நடித்த விஜய், அமலாபால், சந்தானம் மற்றும் படத்தில் நடித்த பிற நடிகர்கள், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ‘தலைவா’படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆக.16 அல்லது 17 தேதிகளில் அரசு அனுமதி அளிக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உண்மை தான் என்று திருந்துமோ இந்த தமிழகம்ராஜு சரவணன் wrote:நடிகனை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் கொடுமை இந்தியாவை தவிர எந்த நாட்டிலும் கிடையாது. குறிப்பாக தமிழ்நாட்டில்.
கேரளாவிலும் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வாங்க கண்டிப்பா என்னால் முடிந்தவரை ஹெல்ப் பன்றேன்MADHUMITHA wrote:முத்து anna கேரளா வந்தால் சுத்தி பார்க்க ஹெல்ப் பண்ணுவீங்களா??
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» விமான நிலையத்தில் போராட்டம்: பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது
» 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்
» ம்... ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா / பீட்ஸ்வுக்கு பின் ஜிகர்தண்டா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3