புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- வாசுகிபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013
First topic message reminder :
Thalaivaa issue: Viyay to Fast தலைவா ரிலீஸ் பிரச்னை இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் அப்படத்தில் நடித்த விஜய், அமலாபால், சந்தானம், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசிடம் அனுமதி கோரியுள்ளனர். துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவா. மதராஸபட்டினம் விஜய் இயக்கி இருந்தார். விஜய் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். மிஷ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்து இருந்தார்.
வெடிகுண்டு மிரட்டல்
இப்படம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் தமிழகத்தில் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல்நாள் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது, யு சான்று பெற்றும் வரிவிலக்கு கிடையாது என தமிழக அரசு கூறியது, படத்தில் அரசியல் தொடர்பான சர்ச்சை காட்சிகள் இருக்கிறது என அடுத்தடுத்து எழுந்த பிரச்னைகளால் தமிழகத்தில் இப்படம் வெளியாகவில்லை. அதேசமயம் தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிறமாநிலங்களிலும், உலகநாடுகளில் தலைவா படம் ரிலீஸானது.
முதல்வருக்கு வேண்டுகோள்
தலைவா படம் வெளியாகாததால் ஒருபுறம் ரசிகர்கள் கவலை அடைந்த உள்ள நிலையில், மறுபக்கம் இணையதளங்களிலும், திருட்டு வி.சி.டிக்களும் தலைவா படம் வெளிவர தொடங்கியுள்ளன. இதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் படத்தை ரிலீஸ் தமிழக முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என நடிகர் விஜய்யும், படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷூம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்க முடிவு
இந்நிலையில் படம் வெளிவராததால் தலைவா படத்தில் நடித்தவர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை கமிஷனருக்கு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் ‘தலைவா’ திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள். படம் வெளிவராததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் திருட்டு விசிடிக்களும் பெருகி வருகிறது.
இதனால் ‘தலைவா’ படத்தில் நடித்த விஜய், அமலாபால், சந்தானம் மற்றும் படத்தில் நடித்த பிற நடிகர்கள், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ‘தலைவா’படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆக.16 அல்லது 17 தேதிகளில் அரசு அனுமதி அளிக்கும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உண்மை தான் என்று திருந்துமோ இந்த தமிழகம்ராஜு சரவணன் wrote:நடிகனை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் கொடுமை இந்தியாவை தவிர எந்த நாட்டிலும் கிடையாது. குறிப்பாக தமிழ்நாட்டில்.
கேரளாவிலும் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வாங்க கண்டிப்பா என்னால் முடிந்தவரை ஹெல்ப் பன்றேன்MADHUMITHA wrote:முத்து anna கேரளா வந்தால் சுத்தி பார்க்க ஹெல்ப் பண்ணுவீங்களா??
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! - Page 3 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|