புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_m10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10 
43 Posts - 67%
heezulia
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_m10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_m10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_m10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_m10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_m10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10 
209 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_m10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_m10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_m10மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri 16 Aug 2013 - 23:23

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடி, மதுவில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. மதுவின் தீமைகள் குறித்தும், மது விலக்கின் அவசியம் குறித்தும் மக்களிடையே இன்று இந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்கு பா.ம.க.தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

மக்களைக் காக்க மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக போராடியும் தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் திராவிடக்கட்சிகள் செவிமடுக்க மறுக்கின்றன. எனினும் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் வரை பாட்டாளி மக்கள் கட்சி ஓயப்போவதில்லை. மது ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்குடன் விடுதலை நாளன்று அனைத்து ஊர்களிலும் கூடும் கிராமசபைகளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அதையேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுதலை நாளையொட்டி நேற்று நடந்த கிராமசபைக் கூட்டங்களில், தங்களது பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் தீர்மானங்களை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர். 2000க்கும் அதிகமான கிராம சபைகளில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் பெண்கள் பெருமளவில் கூடி மதுவிலக்கு கோரும் தீர்மானத்தை மகிழ்ச்சி குரல் எழுப்பி ஆதரித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் ஊராட்சியில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய பொதுமக்களை பா.ம.க இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்தித்து பாராட்டினார். மிகக் குறுகிய கால இடைவெளியில் இவ்வளவு கிராமசபைகளில் மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுவிலக்கிற்கு எதிரான இந்த மக்கள் இயக்கம், இதே வேகத்துடன் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களின் போது தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டு நாள் இடைவெளியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமசபைகளில் மதுவிலக்கிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதில் இருந்தே மதுவுக்கு எதிரான மக்களின் மனநிலையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டம் வடமலாபுரம் கிராமத்தில் புதிய மதுக்கடை திறக்கக்கூடாது என்று அக்கிராம ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், அங்கு மதுக்கடையை திறக்க தமிழக அரசு முயன்றது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, ஓர் ஊரில் மதுக்கடை வேண்டாம் என்று அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

எனவே மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மதித்து அந்தந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Sat 17 Aug 2013 - 7:56

விழிதெழு தோழா!!!!! விரைவாய் எழு !!!!!!!!!!!!!!!!!!!!!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat 17 Aug 2013 - 9:37

மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றிய கிராமத்துக்கு அன்புமணி நன்றி!

திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் கிராமத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராம மக்களை சந்தித்த அன்புமணி ராமதாசு மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 17 Aug 2013 - 12:39

சாமி wrote:மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றிய கிராமத்துக்கு அன்புமணி நன்றி!

திருவண்ணாமலை மாவட்டம் செம்பூர் கிராமத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராம மக்களை சந்தித்த அன்புமணி ராமதாசு மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
வரவேற்கிறேன் , இப்படி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு பதிலாக முதலில் உங்கள் கட்சியின் தொண்டர்களை மதுவை தொடாமல் இருக்க செய்ய முயலுங்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக