புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை
Page 1 of 1 •
பெய்ஜிங், ஆக.16–
நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என மிருக காட்சி சாலை ஏமாற்றியது.
சீனாவில் ஹெனான் மாகாணத்தில் ‘லியோகே’ என்ற இடத்தில் மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு பலவிதமான மிருகங்கள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு பார்வையாளர்கள் பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. அதற்காக ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் லியூ என்ற பெண் தனது மகனை அந்த மிருக காட்சி சாலைக்கு அழைத்து சென்றார். அங்கு கூண்டில் உள்ள மிருகங்கள் ஒவ்வொன்றாக காட்டி வந்தார்.
ஒரு கூண்டில் ஆப்பிரிக்க சிங்கம் என்று பெயர் எழுதப்பட்டிருந்தது. அதில் அடைக்கப்பட்டிருந்த மிருகமும் சிங்கம் போன்று கழுத்தில் நீண்ட முடி வளர்ந்த நிலையில் காணப்பட்டது.
எனவே, அதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சிங்கம் நாய் போன்று குரைத்தது. அதனால் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அங்கு வந்த மிருக காட்சி சாலை நிர்வாகிகள் அங்கு சிங்கம் அல்ல. திபெத்தை சேர்ந்த ‘மாஸ்டிப்’ என்ற வலிமை மிக்க நாய் என்றார். அது சிங்கம் போன்று மிக நீளமானது. நீண்ட ரோமங்கள் வளர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கும். இது போன்று மேலும் 3 விலங்குகள் வேறு பெயர் கூறி ஏமாற்றப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
அதனால் மிருக காட்சி சாலைக்கு வந்த பார்வையாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். கூடுதல் கட்டணம் கொடுத்து விலங்கினை பார்க்க வரும் பொதுமக்களை இந்த நிர்வாகத்தினர் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே, ஏற்கனவே இங்கு இருந்த ஆப்பிரிக்க சிங்கம் இனபெருக்கத்துக்கு வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மிருக காட்சி சாலை தலைமை நிர்வாகி கூறினார்.
அதற்கு பதில் ஊழியர் ஒருவரின் வீட்டில் வளர்த்த திபெத் ‘மாஸ்டிப்’ இன நாயை கூண்டில் அடைத்து பார்வையாளர்களை திருப்திபடுத்தியதாகவும் தெரிவித்தார்.
நன்றி-மாலைமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம ஊர்ல மாப்ள சிங்கம்டான்னு ஒண்ணறை டன்னுக்கு அடிச்சு சொல்லி கல்யாணம் பன்ற மாதிரீல்ல இருக்கு ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிங்கத்துக்கும் நாய்க்கும் வித்தியாசம் தெரியாத கபோதிப்பயலுகளா சீனாக்காரணுங்க ஹா ஹா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்னா ஒரு தில்லாலங்கடி வேலை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
இதுதாங்க அந்த சிங்கம்
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை 16-1376649271-chinedog-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/08/16-1376649271-chinedog-600.jpg)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை 16-1376649190-chinedoga-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/08/16-1376649190-chinedoga-600.jpg)

![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை 16-1376649369-dogchinea-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/08/16-1376649369-dogchinea-600.jpg)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை 16-1376649485-dog-chinas-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/08/16-1376649485-dog-chinas-600.jpg)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை 16-1376649321-dog-china-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/08/16-1376649321-dog-china-600.jpg)
-- ஒன் இந்தியா
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
கூடுதல் செய்தி :
போலீசாரின் அதிரடி விசாரணையில் இதேபோன்று, வெள்ளை நரி ஒன்று சிறுத்தையின் கூண்டிலும், மற்றொரு நாய் ஒன்று நரியின் கூண்டிலும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது
போலீசாரின் அதிரடி விசாரணையில் இதேபோன்று, வெள்ளை நரி ஒன்று சிறுத்தையின் கூண்டிலும், மற்றொரு நாய் ஒன்று நரியின் கூண்டிலும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி இல்லேன்னாலும் சீக்கிரம் அவனுக எல்லாத்துக்கும் டூப்ளிகேட் செஞ்சிடுவானுங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உண்மை தான்ராஜா wrote:உலகம் முழுவதும் தரமற்ற பொருட்களும், duplicate பொருட்களும் பெருகி வருவதற்கு சீனா தான் முழு காரணம். இவர்களைன் இந்த செயலால் இன்னும் கொஞ்ச காலத்தில் உலகில் எந்த நாட்டிலும் தரமான பொருட்கள் என்பதே இல்லாமல் போயிவிடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|