புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Poll_c10ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Poll_m10ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Poll_c10ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Poll_m10ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Poll_c10ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Poll_m10ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 12:40 am

First topic message reminder :

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!

6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற"இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )

பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..!!

நல்ல டாக்டரா போயி பார்க்கிறது..!!

முகநூல்




ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Tஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Oஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Eஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Aug 16, 2013 12:26 pm

என்னைப் பொறுத்தவரையில் 3,7 மற்றும் 8 ஆம் பாய்ண்டுகள் மட்டுமே உண்மை.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Aug 16, 2013 1:32 pm

இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?

சிரி சிரி சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 16, 2013 1:40 pm

ஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?

சிரி சிரி சிரி
அது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Aug 16, 2013 1:42 pm

பூவன் wrote:
ஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?

சிரி சிரி சிரி
அது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணா
+

அது சரி ஆம்பளைங்க மானம் மாதா மாதம் கப்பலேறவேண்டுமா பூவன்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 16, 2013 1:46 pm

ஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?

சிரி சிரி சிரி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 16, 2013 1:46 pm

பார்த்திபன் wrote:என்னைப் பொறுத்தவரையில் 3,7 மற்றும் 8 ஆம் பாய்ண்டுகள் மட்டுமே உண்மை.
உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதானோ என்னவோ பார்த்திபன் புன்னகை

ஹேய் விளையாட்டுக்குத்தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 16, 2013 1:51 pm

ஹர்ஷித் wrote:
பூவன் wrote:
ஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?

சிரி சிரி சிரி
அது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணா
+

அது சரி ஆம்பளைங்க மானம் மாதா மாதம் கப்பலேறவேண்டுமா பூவன்?
இப்படி கேட்டால் எப்படி சொல்ல புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

மனம் மாற குணம் வேண்டும்
மணம் வீசும் மனிதநேயம் வேண்டும்
மன்னிக்கும் மனது வேண்டும்
இவை எல்லாம் மலர்ந்த
மானுடம் மட்டும் போதும் ...

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Aug 16, 2013 4:18 pm

krishnaamma wrote:
பார்த்திபன் wrote:என்னைப் பொறுத்தவரையில் 3,7 மற்றும் 8 ஆம் பாய்ண்டுகள் மட்டுமே உண்மை.
உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதானோ என்னவோ பார்த்திபன் புன்னகை

ஹேய் விளையாட்டுக்குத்தான் புன்னகை
உண்மையில் எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான்மா!புன்னகை 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 16, 2013 11:51 pm

ஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?

சிரி சிரி சிரி
ஆம்பிள்ளைங்னா அப்படி தான் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 

தெரியாமல் பதிந்துவிட்டேன் பதிவுக்கு மன்னிக்கவும்




ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Tஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Oஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Eஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 16, 2013 11:52 pm

பூவன் wrote:
ஹர்ஷித் wrote:
பூவன் wrote:
ஹர்ஷித் wrote:இப்படிதானா முத்து?ஒரே போஸ்டிங்க ரெண்டுதடவ போடுவாங்களா?

சிரி சிரி சிரி
அது ஏப்ரல் மாதம் இது ஆகஸ்ட் மாதம் அண்ணா
+

அது சரி ஆம்பளைங்க மானம் மாதா மாதம் கப்பலேறவேண்டுமா பூவன்?
இப்படி கேட்டால் எப்படி சொல்ல புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

மனம் மாற குணம் வேண்டும்
மணம் வீசும் மனிதநேயம் வேண்டும்
மன்னிக்கும் மனது வேண்டும்
இவை எல்லாம் மலர்ந்த
மானுடம் மட்டும் போதும் ...
சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 




ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Tஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Uஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Oஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Hஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Aஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Mஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 Eஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக