புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை
முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.
தேவையானவை:
500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )
செய்முறை :
பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.
குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

வாழைக்காய் பொடி போட்ட கறியமுது !
தேவையானவை :
வாழைக்காய் 1/2 கிலோ
All Purpose powder 2 ஸ்பூன்
உப்பு
எண்ணை தேவையான அளவு
கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
செய்முறை:
வாழைக்காய்யை அலம்பி சின்னதாக நறுக்கவும்.
வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுத்தம் பருப்பும் போட்டு தாளிக்கணும்.
நறுக்கின வாழைக்காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
இப்போது பெருங்காயம் போடணும்.
கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
காய் நல்லா வதங்கினதும் APP போடவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
அருமையான 'வாழைக்காய் பொடி போட்ட கறியமுது' ரெடி.

எண்ணை கத்தரிக்காய் கறியமுது !
தேவையானவை :
சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
APP தேவையான அளவு
உப்பு
எண்ணை
செய்முறை :
கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
நறுக்கிவிடாதீர்கள்.
APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
மெதுவாக கிளறி விடவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
இந்த கறியமுது வதங்க நேரம் ஆகும் என்றாலும் ரொம்ப நால்லா இருக்கும்.
எண்ணை அதிகம் இருப்பது போல இருந்தால் கொஞ்சம் கடலை மாவு தூவி இறக்குங்கோ

இந்த சாம்பார் ரொம்ப நல்லா இருக்கும். பெரும்பாலும் எல்லோருக்குமே பிடிக்கும். இதற்க்கு துணையாக உருளைக்கிழங்கு பொடிமாஸ் இல்லாவிட்டால் எத ரூபத்திலும் உருளை நல்லா இருக்கும். இல்லாவிட்டால் அப்பளம் பொரித்து வைத்தாலும் போதும்
இப்போ செய்முறை யை பார்போம்
அரைத்துவிட்ட சாம்பார்
தேவையானவை :
வெந்த துவரம் பருப்பு 1 கப்
சின்ன வெங்காயம் 1 கப்
புலி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் அல்லது புளித்தண்ணீர் 2 கப்
தக்காளி தேவையானால் 1
கறிவேப்பிலை கொஞ்சம்
துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
1/2 ஸ்பூன் சர்க்கரை ( தேவையானால் )
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
வருத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
APP 2 - 3 ஸ்பூன்
கொஞ்சம் எண்ணை தாளிக்க
உப்பு
செய்முறை:
ஒரு வாணலி il எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
வதக்கும்போதே கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு அத்துடன் மஞ்சள் பொடி, தக்காளி போடவும்.
தக்காளி வதங்கினதும் புளி பேஸ்ட் அல்லது புளி தண்ணீர் விட்டு நன்கு கிளறவும்.
கொஞ்சம் கொதித்ததும் APP வெந்தய பொடி துருவின தேங்காய் உப்பு எல்லாம் போட்டு நன்கு கிளறி கொதிக்க விடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
குறிப்பு: புளி பேஸ்ட் உபயோகித்தால் கொதிக்க விடும் நேரம் குறையும். இதே குழம்பை முருங்கைக்காய் போட்டும் செயலாம்.
அல்லது முருங்கைக்காய் + சின்ன வெங்காயம் சேர்த்துப்போட்டும் செயலாம்

இந்த கூட்டுக்கு அதாவது புளிக்கூட்டுக்கு துவரம் பருப்பு தான் போடணும் இந்த கூட்டு செய்வதற்க்கு பெங்களூர் கத்தரிகாய்எனப்படும் சௌ சௌ , கத்தரிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்ற காய்களை உபயோகிக்கலாம்.
தேவையானவை :
துவரம் பருப்பு 100 கிராம்
மேலே சொன்ன காய் ஏதாவது ஒன்று 1/4 கிலோ
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் அல்லது பச்சை வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன்.
துருவின தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
APP 3 - 4 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை
உப்பு
கறிவேப்பிலை
தாளிக்க கடுகு
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
செய்முறை:
மேலே சொன்ன ஏதாவது ஒரு காய் 1/4 கிலோ எடுத்துக்கொண்டு , அலம்பி நறுக்கவும்.
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் வேர்கடலை அல்லது கடலை பருப்புடன் வேகவைக்கவும.
உருளி இல் எண்ணை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, வெந்தகாய் மற்றும் பருப்பை கொட்டவும்.
அத்துடன் புளி பேஸ்ட், APP, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி எல்லாம் போட்டு கொதிக்க வீடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'புளிப்பு கூட்டு ' ரெடி
பொறித்த அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸுடன் பரிமாறவும்.

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு !
தேவையானவை :
சின்ன சின்ன கத்தரிகாய்கள் 1/2 கிலோ
APP தேவையான அளவு
புளி பேஸ்ட் 2 - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
கத்தரிக்காய்யை நன்கு அலம்பி துடைக்கவும்.
சரியாக காம்பை நறுக்கிவிட்டு , கத்தரிக்காயை நான்காக பிளந்துவைக்கவும்.
நறுக்கிவிடாதீர்கள். கூடாது கூடாது கூடாது
APP மற்றும் உப்பை கலந்து வைத்துக்கொண்டு, காய்களில் அடைக்கவும்.
ஒரு 10 -15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பிறகு வாணலி il எண்ணை வைத்து எல்லா காய்களையும் போடவும்.
புளி பேஸ்ட் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
கத்தரிக்காய்கள் வதங்க நேரம் ஆகும், எனவே பொறுமையாக , மெதுவாக கிளறிவிடுங்கள்.
எண்ணை அதிகம் இருந்தால் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் இந்த குழம்பு
நல்ல ருசியாகவும் இருக்கும்.
வெளி இல் வைத்திருந்தாலே 2 நாள் வைத்துக்கொள்ளல்லாம் இதை

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல சுவைமிகு பதிவு பகிர்வுக்கு நன்றி அம்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி முத்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:நான் ஏதோ talk powder நு நிநெச்சேன்
talk powder ஆ??????????????????? புரியலையே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:கரப்பான் பூச்சியா பிறந்தாலும் கிருஷ்ணாம்மா வீட்டுல பிறக்கணும்krishnaamma wrote:இல்ல இனியவன் 'குழி கரண்டி' தான் அதுவும் வெள்ளியினியவன் wrote:அம்மா அவங்க பாட்டி சொல்லை தட்டுரதில்ல - இன்னும் துடப்பம் தானாம்
எங்க வீட்டுக்குள்ளே கரப்பு, பல்லி, எறும்பு எதுக்கும் அனுமதி இல்லை
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7