புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
70 Posts - 36%
heezulia
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
321 Posts - 48%
heezulia
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
23 Posts - 3%
prajai
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
manikavi
உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_m10உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 10:15 pm

First topic message reminder :

பொதுவாக நிதிப் பற்றாக்குறை என்றால் அது நடுத்தர குடும்பங்களுக்குத் தான் அதிகமாக ஏற்படும். ஏன் எனில், செல்வ செழிப்பான குடும்பங்களுக்கு மாத பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. அதேப்போல, ஏழைக் குடும்பத்தினர், அவர்களுக்கு வரும் குறைந்தபட்ச தொகையை அவர்களது அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அதுவே அவர்களுக்கு போதாத நிலையில், பட்ஜெட் என்பது கேள்விக்குறியாக இருக்கும்.

எனவே, நடுத்தர குடும்பத்தார் தங்களது செலவுகளை பட்டியல் போட்டு பட்ஜெட் தயார் செய்யுங்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வளவு செலவுகள் ஆகின்றன என்பதை தனியாக கணக்கெடுங்கள். நீங்கள் தயாரிக்கும் பட்ஜெட் இரண்டு வகையாக இருக்க வேண்டும். அதாவது, சில குறிப்பிட்ட செலவுகள் அதாவது மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், கல்விக் கட்டணம் போன்றவை கட்ட வேண்டிய மாதத்துக்கான ஒரு பட்ஜெட்டும், இவை இல்லாமல் இருக்கும் மாதங்களுக்கு ஒரு தனி பட்ஜெட்டும் உருவாக்குங்கள்.

இதில், எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளையும் தனியாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். (எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளை எவ்வாறு குறிப்பெடுப்பது?) அதாவது, திடீரென சுப, அசுப காரியங்களுக்குச் செல்லுதல், வீட்டில் பழுதாகி இருக்கும் ஒரு பொருளை மாற்ற வேண்டிய நிலை வருதல் போன்றவற்றை தனியாக எடுத்தெழுதிக் கொள்ளுங்கள்.

இப்போது, சாதாரண மாதத்துக்கான செலவின் மொத்தக் கணக்கையும், கூடுதல் செலவுகள் கொண்ட மாதத்துக்கான மொத்தக் கணக்கையும் கூட்டி எடுங்கள்.

இதில், உங்களது செலவு எந்த மாதத்துக்கான செலவுக்கு வசதியாக இருக்கிறது என்று பாருங்கள். அதாவது, குறைந்த செலவுள்ள மாதத்துக்கான தொகை தான் உங்களது மாத வருமானம் என்றால், ஒன்று, உங்களது வருமானத்தை உயர்த்த வேண்டும். அல்லது தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதனை குறைக்க வேண்டும்.

ஒரு வேளை அதிகப்படியான செலவு கொண்ட மாதத் தொகையை உங்களது வருமானத்தால் ஈடுகட்ட முடியும் என்றால், செலவு குறைந்த மாதத்தில் உங்கள் கையில் நிற்கும் கூடுதல் தொகையை முதலீடு செய்யவோ, சேமிக்கவோ திட்டமிடுங்கள்.

நன்றி : தினமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 04, 2013 12:00 pm

ராஜா wrote:சூப்பருங்க நல்ல கதை அக்கா ,
நான் கொஞ்சம் சோம்பேறி அதனால்  நான் செலவழிப்பதை எனது வங்கியை எழுதி வைத்துக்கொள்ள சொல்லிவிட்டேன். மாத கடைசியில் எழுதி வைத்ததை அனுப்புவார்கள் நான் பணம் கொடுத்துவிடுவேன்.

ஓ... கிரெடிட் கார்ட் உபயோகிப்பதை எவ்வளவு நாசூக்காக சொல்கிறீர்கள் ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 04, 2013 12:00 pm

தர்மா wrote:அம்மா பழமொழி மீனிங் வேற என்று நினைக்கிறேன்

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு ...
வீட்டில் பெரியவர்கள் இப்படி சொல்ல கேட்டிருப்போம். தமிழன் என்ன இவ்வளவு கருமியா? அல்லது தானம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்களா?

நமக்கு தெரிந்த வரையில் எந்த பொருளையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி. இப்படித்தான் பலரும் இதை புரிந்து வைத்துள்ளோம்.

ஆனால், இந்த பழமொழியில் நம் உடல் நலம் குறித்த இரகசியம் அடங்கி உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நாம் பாடுபட்டு சம்பாதித்த செல்வத்தை  யாராவது ஆற்றில் கொண்டு போய் போட சொல்வார்களா? இந்த கேள்விகளுக்கு விடை தான் இந்த பழமொழியின் உண்மையான பொருள்.

" ஆற்றில் போட்டாலும் அளந்து போடு..."

இதில், "ஆற்றில்" என்பது நாம் அனைவரும் நினைப்பது போல் "நதி" அல்ல. உண்மையாக இந்த பழமொழி எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

"அகத்தில் போட்டாலும் அளந்து போடு..."

இது, காலப்போக்கில் "ஆத்தில் போட்டாலும் அளந்து போடு" என்றானது. அதை நம் மக்கள் அழகு தமிழில் "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்று எழுதினார்கள்.

சரி, பெயர் காரணம் தெரிந்து விட்டது. இந்த பழமொழிக்கும் உடல் நலத்துக்கும் என்ன சம்மந்தம்??

"அகம்" என்பது நம் உடலை தான் குறிக்கிறது. நம் உடலுக்குள் நாம் போடும் உணவை கூட அளந்து தான் போட வேண்டும் என்பதைத் தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

இன்று நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் நாம் உட்கொள்ளும் உணவு தான். உப்பு, சர்க்கரை, புளி  என்று நம் சமையல் அறையில் இருக்கும் அனைத்து சமாச்சாரங்களும் நம் உடலில் நோயாக தங்கி இருக்கிறது.
நமது உணவு முறையை ஒழுங்கு படுத்தினாலே பல நோய்கள் நம் பக்கமே வராது.

இப்படிப்பட்ட ஒரு சிறந்த பழமொழியை நாம் முற்றிலும் தவறான வகையில் பயன் படுத்துகிறோம் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்வோம்.

"அகத்தில் போட்டாலும் அளந்து போடு...!"

நன்றி தர்மா, உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொண்டேன்  புன்னகை அன்பு மலர் வி.பொ.பா.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 04, 2013 3:08 pm

நல்ல பதிவு நன்றி அம்மா

உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Mஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Uஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Tஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Hஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Uஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Mஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Oஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Hஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Aஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Mஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 Eஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 04, 2013 3:43 pm

நன்றி முத்து புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக