புதிய பதிவுகள்
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
100 Posts - 48%
heezulia
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
7 Posts - 3%
prajai
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
227 Posts - 51%
heezulia
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_m10காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 3 Aug 2013 - 18:01

காதல் வலையில் சிக்கிய சேரன் மகள், காதலனுடன்தான் செல்வேன் என்று தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். டைரக்டர் சேரன் மகள் தாமினியும், உதவி இயக்குனர் சந்துருவும் காதலிக்கிறார்கள். அவருடைய காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமினி புகார் கொடுத்தார்.

காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சேரன், அவரது மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடம் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் ஷியாமளாதேவி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது தாமினிக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.

தற்போது படித்து கொண்டு இருக்கும் தாமினியிடம் படிப்பை முடித்த பிறகு திருமணம் பற்றி முடிவு செய்யலாம். அதுவரை பெற்றோரிடம் இருக்கும் படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை தாமினி ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்று கூறினார். நேற்று நடந்த விசாரணையின்போது காதலன் சந்துரு வரவில்லை. அவர் கோவைக்கு சென்று இருந்தார். ஆனால் சந்துருவின் அம்மா, அக்காள் ஆகியோர் வந்திருந்தனர். மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.

நள்ளிரவு வரை போலீசார் தாமினிக்கு ‘கவுன்சிலிங்’ கொடுத்தனர். ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை. இந்த நிலையில் இன்று 2–வது நாளாக தாமினிக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தாமினி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்திற்கு இன்று வந்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார். படிக்க கூடிய வயதில் படிக்க வேண்டும், காதல், திருமணம் போன்றவற்றை அதன் பிறகு முடிவு செய்யலாம். பெற்றொருடன் செல்வதுதான் தாமினிக்கு பாதுகாப்பு என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதேபோல காதலன் சந்துருவுக்கும் தனியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவரும் தாமினியுடன் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறினார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, தாமினி காதல் வலையில் விழுந்து விட்டார். அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். அவருக்கு வயது 19 ஆகிறது. சான்றிதழ் பார்த்த பிறகு தான் அவர் மேஜர் வயதை கடந்துள்ளார் என்று தெரிந்தது. அதனால் ஓரளவிற்கு தான் அவருக்கு அறிவுரை கூற முடியும். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரது விருப்பம்.

ஆனால் தாமினி பெற்றோருடன் செல்ல விரும்ப வில்லை. காதலனுடன் செல்லவே விரும்புகிறார் என்றார். இதற்கிடையே சேரனின் மனைவி செல்வராணி நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார். கணவர் மீது போலீசில் மகள் புகார் கொடுத்தது, போலீசார் விசாரணைக்கு சேரனை அழைத்தது சென்றது போன்றவற்றால் செல்வராணி மன உளைச்சலுக்கு ஆளானதால் அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 3 Aug 2013 - 18:03

இந்த செய்திக்கு சில வாசகர்களின் கருத்துக்கள்

வாசகர்களின் கருத்து

Saturday, August 03,2013 04:19 PM, சோழன் said: 08
சினிமாவால் மாணவ செல்வங்களை சீரழிக்கும் கூத்தாடிக்கூட்டமே, இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு கேடு வரும்போதுதான் தெரியும், நீங்கள் விற்பது மிக மலிவான சரக்கு என்று!

Saturday, August 03,2013 03:49 PM, raj said: 315
அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு! எத்தனை பேரை முட்டாளாக்கி சினிமா எடுத்து, இப்போது அனுபவிக்கட்டும்!

Saturday, August 03,2013 03:48 PM, வளையும் சட்டம் said: 115
மதி கெட்ட போலீஸ், 19 வயது மேஜோர் பொண்ணுக்கு எதுக்கு கவுன்சில், தொடப்பக்காட்ட என்று, 18 வயதை தாண்டி விட்டால் அவர்களின் விருப்பம், சட்டம் தெரியாத போலீஸ். பாமரனுக்கு ஒரு சட்டம், பணம் கொடுத்தல் ஒரு சட்டமா ?

Saturday, August 03,2013 03:33 PM, vsmoorthy said: 324
சேரன் மிக மிக நல்லவர். அவர் சொல்ல வருவது படித்து பட்டம் பெற்று வேலை கிடைத்து பின் காதலிக்கலாமே என்பதுதான். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். தற்போது ஊர் நூறு துண்டுகளாகி இருக்கிறது. கேட்கவே வேண்டாம்.

Saturday, August 03,2013 03:19 PM, thani said: 230
பெத்தவங்க கஷ்டம் தெரியல.

avatar
Guest
Guest

PostGuest Sat 3 Aug 2013 - 18:11

என்னத்தை சொல்ல ..அனுபவஸ்தர்களின் கருத்துக்காக ஒதுங்கி நிற்கிறேன் ..சோகம் 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 3 Aug 2013 - 18:20

புரட்சி wrote:என்னத்தை சொல்ல ..அனுபவஸ்தர்களின் கருத்துக்காக ஒதுங்கி நிற்கிறேன் ..சோகம் 

இதை சொல்லாமல் சொன்னது நன்று மதன்

avatar
Guest
Guest

PostGuest Sat 3 Aug 2013 - 18:29

பூவன் wrote:
புரட்சி wrote:என்னத்தை சொல்ல ..அனுபவஸ்தர்களின் கருத்துக்காக ஒதுங்கி நிற்கிறேன் ..சோகம் 

இதை சொல்லாமல் சொன்னது நன்று மதன்

சரிங்க்ணா... காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Sleeping-on-keyboard

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 3 Aug 2013 - 18:41

புரட்சி wrote:
பூவன் wrote:
புரட்சி wrote:என்னத்தை சொல்ல ..அனுபவஸ்தர்களின் கருத்துக்காக ஒதுங்கி நிற்கிறேன் ..சோகம் 

இதை சொல்லாமல் சொன்னது நன்று மதன்

சரிங்க்ணா... காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Sleeping-on-keyboard

காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Images?q=tbn:ANd9GcRORq5bw__n-EHOvxA-aLGGDK3HeeuxzWYa14fcLUXKATYVsc5lyw

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sat 3 Aug 2013 - 18:53

சந்துருவை போலீஸ் நன்றாக கவனித்தால் எல்லாம் சரியாகி விடும். இது போலத்தான் சிரஞ்சீவி மகள் ஏகப்பட்ட ஆர்பாட்டம் செய்து விட்டு இப்போ அந்த பையனை போலீசில் பிடித்து கொடுத்து விட்டு ஹாயாக சிரஞ்சீவி யுடன் சென்று விட்டாள். அந்த மாதிரி அசிங்கம் ஒன்றும் ஆகி விட கூடாது என்பதால் தான் சேரன் மகளை திருந்துமாறு கூறுகிறார்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 3 Aug 2013 - 22:20

தர்மா wrote:சந்துருவை போலீஸ் நன்றாக கவனித்தால் எல்லாம் சரியாகி விடும். இது போலத்தான் சிரஞ்சீவி மகள் ஏகப்பட்ட ஆர்பாட்டம் செய்து விட்டு இப்போ அந்த பையனை போலீசில் பிடித்து கொடுத்து விட்டு ஹாயாக சிரஞ்சீவி யுடன் சென்று விட்டாள். அந்த மாதிரி அசிங்கம் ஒன்றும் ஆகி விட கூடாது என்பதால் தான் சேரன் மகளை திருந்துமாறு கூறுகிறார்

ஹா...ஹா....ஹா... தர்மா, அப்போ கூட அந்த பெண் ஜாலியா த்தானே போயிட்டா? புன்னகை பாவம் அந்த பையன் தானே? புன்னகை அப்படித்தான் இவளும் நினைத்திருபா.எல்லாம் மானம் கேட்ட ஜன்மங்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 3 Aug 2013 - 22:23

வாசகர்களின் கருத்து

Saturday, August 03,2013 04:19 PM, சோழன் said: 08
சினிமாவால் மாணவ செல்வங்களை சீரழிக்கும் கூத்தாடிக்கூட்டமே, இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு கேடு வரும்போதுதான் தெரியும், நீங்கள் விற்பது மிக மலிவான சரக்கு என்று!

இது உண்மை தான் நன்றி நன்றி நன்றி 

காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Mகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Uகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Tகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Hகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Uகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Mகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Oகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Hகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Aகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Mகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Eகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat 3 Aug 2013 - 23:55

Saturday, August 03,2013 04:19 PM, சோழன் said: 08
சினிமாவால் மாணவ செல்வங்களை சீரழிக்கும் கூத்தாடிக்கூட்டமே, இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு கேடு வரும்போதுதான் தெரியும், நீங்கள் விற்பது மிக மலிவான சரக்கு என்று!

அப்றம் எதுக்கு அந்த மலிவான சரக்க போட்டு மட்டையாகணும்?...
ஒழுக்க சீலர்கள் எல்லாம் ஒன்றுகூடி மட்டற்ற சரக்கை உற்பத்தி செய்யலாமே?!.

காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் 224747944

காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Rகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Aகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Emptyகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Rகாதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக