புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்
Page 1 of 1 •
திருவொற்றியூர்.ஆக. 2 / எண்ணூரில் இருந்து திருவான்மியூருக்கு நேற்று இரவு மாநகர பேருந்து (1சி) சென்றது. ஓட்டுனர் கலையரசன் ஓட்டினார். 20–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது திடீரென பேருந்து தாறுமாறாக ஓடியது. சாலையோரத்தில் லோடு சைக்கிளில் பினாயில் பாட்டில்களை தள்ளிச் சென்ற வியாபாரி காலடிப் பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மீது மோதி நின்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகளும் பொது மக்களும் டிரைவர் கலையரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் அங்கு வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் குடி போதையில் தள்ளாடிய படி பதில் கூற முடியாமல் உளறினார். இதையடுத்து கலையரசனை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்று விட்டனர். பின்னர் பயணிகள் வேறு பேருந்துகளில் ஏறிச் சென்றனர்.
போதையில் ஓட்டுனர் ர் பேருந்தை கனரக வாகனங்களில் மோதி இருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.
இதுபற்றி பயணிகள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஓட்டுனரும் போதையில் உள்ளாரா? இல்லையா? என்பதை அறிந்து பேருந்தில் ஏற முடியுமா? பயணிகளின் உயிர்களுக்கு டிரைவர் தான் பாதுகாப்பு. இதுபற்றி துளியும் சிந்திக்காமல் போதையில் ஓட்டுனர் பேருந்தை ஓட்டிச் சென்றதை நினைத்தால் பயமாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அரசே மதுக்கடைகளை நடத்தும் பொழுது ஒரு அரசு ஊழியர் குடிக்கக் கூடாது எனக் கூற மக்களுக்கு என்ன தகுதி உள்ளது! மாண்புமிகு அம்மா அவர்கள் இவர்கள் மீது விரைவில் அவதூறு வழக்குத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் மனம் நிம்மதியடைகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொல்லபேரு இப்படித்தான் ஓட்டுராங்க. இது ஒன்னும் தப்பா தெரியல. சிவா அவர்கள் கூறியது போல் மக்களின் சந்தோசத்திற்கு உருவாக்கபட்ட டாஸ்மாக்கில் அதுவும் அரசு ஊழியர் ஒருவர் சரக்கு அடித்துவிட்டு அரசு பேருந்தை ஓட்டுவது எந்தவிதத்திலும் தவறு இல்லை.விபத்து நடந்தால் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாமே.
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ராஜு சரவணன் wrote:கொல்லபேரு இப்படித்தான் ஓட்டுராங்க. இது ஒன்னும் தப்பா தெரியல. சிவா அவர்கள் கூறியது போல் மக்களின் சந்தோசத்திற்கு உருவாக்கபட்ட டாஸ்மாக்கில் அதுவும் அரசு ஊழியர் ஒருவர் சரக்கு அடித்துவிட்டு அரசு பேருந்தை ஓட்டுவது எந்தவிதத்திலும் தவறு இல்லை.விபத்து நடந்தால் உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?பெற்றுக்கொள்ளலாமே.
அவங்க சந்தோசத்துக்காக மத்தவங்க சாகனுமா? இழப்பீடை வைத்து என்ன பண்றது ராஜூ .
நியாயமான கருத்து தான், ஒரு அரசு ஊழியர் அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பேருந்து ஓட்டலாம் தானே அதுபோல தான் இதுவும் அரசு மதுக்கடையில் தானே அவர் குடித்தார் கள்ள சாராயமா குடித்தார் .....சிவா wrote:அரசே மதுக்கடைகளை நடத்தும் பொழுது ஒரு அரசு ஊழியர் குடிக்கக் கூடாது எனக் கூற மக்களுக்கு என்ன தகுதி உள்ளது! மாண்புமிகு அம்மா அவர்கள் இவர்கள் மீது விரைவில் அவதூறு வழக்குத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் மனம் நிம்மதியடைகிறேன்!
இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை & ஈகரையில் பதிவு செய்த சாமி ஆகியோர் மீது தமிழக அரசின் மக்கள் நல திட்டத்தை (டாஸ்மாக்) எதிர்த்து கருத்துக்கள் கூறியதற்காக தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இதெல்லாம் சாதாரணமான ஒன்றாக மாறி விட்டது இன்று
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!
» சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
» மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்!
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
» சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1