புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 55 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 55 of 58 Previous  1 ... 29 ... 54, 55, 56, 57, 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 09, 2017 10:30 am

krishnaamma wrote:வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 997815

தைலம் தேய்ப்பதால் ஏற்படும் நிவாரணம் என்பது தாற்காலிகமானதுதான் . வலியின் தன்மை, அது எதனால் வருகிறது என்பதைக் கண்டறிந்து மருத்துவம் செய்யவேண்டும் .

" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
....வாய்நாடி வாய்ப்பச் செயல் .

என்பது ஐயனின் வாக்கு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 09, 2017 3:08 pm

Teflon - polytetrafluoroethylene, -PTFE  தயாரிப்பில் Perfluorooctanoic acid (PFOA, or C8)  பயன்படுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோய்,குருதி உயரழுத்தம்,தைரொயிட் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். பாவிக்காமல் விடுவது அல்லது குறைந்த வெப்ப நிலையில் சமைப்பது நன்று. 2015  இல் இருந்து இந்த நச்சுப் பொருளை 95 % குறைக்க அமெரிக்க தயாரிப்பாளர்கள் முடிவு  செய்திருந்தனர்.

இங்கு farmers market இல் கைக்குத்தல் அரிசி (கையால் குத்தியது அல்ல ) கிடைக்கிறது.நாம்  வீட்டில்  இப்போதும் கைக்குத்தல் அரிசி பாவிக்கிறோம்.

உலகின் மிகப்பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம் அல்ல. முதல் பெரிய நூல் நிலையம் கொங்கிரஸ் நூல் நிலையம் (Library of Congress) இரண்டாவது இடத்தை பிரிட்டிஷ் நூல் நிலையமும் (British Library ) பெறுகிறது.
Russian State Library (முன்னர் மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம் ) நான்காவது இடத்தைப் பிடிக்கிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 09, 2017 11:50 pm

M.Jagadeesan wrote:ஆமாம் ! தற்போது சில ஹோட்டல்களில் " மண்பாண்ட சமையல் " என்று விளம்பரம் செய்கிறார்கள் .
GAS அடுப்பைவிட விறகு அடுப்பில் சமைத்தால் உணவு மிகவும் சுவையாக இருக்கும் . மிக்சியில் அரைப்பதைவிட , அம்மியில் அரைத்துவிட்டால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள் . பிளாஸ்டிக் அரிசியில் இருந்து தப்பவேண்டுமென்றால் , கைக்குத்தல் அரிசி உபயோகிப்பது நல்லது .

ஆக சமையலைப் பொறுத்தவரையில் கற்காலத்திற்கு திரும்புவதே நல்லது .

ஹா...ஹா..ஹா... ஐயா எல்லா அரிசியும் நல்லது தான், நம் மக்கள் தான் பிளாஸ்டிக் அரிசி யைக் கலக்கிறார்கள்..............அவர்கள் கைக்குத்தல் அரிசியை விட்டுவிடுவார்களா என்ன? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 09, 2017 11:51 pm

மூர்த்தி wrote:Teflon - polytetrafluoroethylene, -PTFE  தயாரிப்பில் Perfluorooctanoic acid (PFOA, or C8)  பயன்படுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோய்,குருதி உயரழுத்தம்,தைரொயிட் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். பாவிக்காமல் விடுவது அல்லது குறைந்த வெப்ப நிலையில் சமைப்பது நன்று. 2015 இல் இருந்து இந்த நச்சுப் பொருளை 95 % குறைக்க அமெரிக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர்.

இங்கு farmers market இல் கைக்குத்தல் அரிசி (கையால் குத்தியது அல்ல ) கிடைக்கிறது.நாம் வீட்டில் இப்போதும் கைக்குத்தல் அரிசி பாவிக்கிறோம்.

உலகின் மிகப்பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம் அல்ல. முதல் பெரிய நூல் நிலையம் கொங்கிரஸ் நூல் நிலையம் (Library of Congress) இரண்டாவது இடத்தை பிரிட்டிஷ் நூல் நிலையமும் (British Library ) பெறுகிறது.
Russian State Library (முன்னர் மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம் ) நான்காவது இடத்தைப் பிடிக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1244110

விவரங்களுக்கு மிக்க நன்றி மூர்த்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:34 am

* கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.

* யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

* கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

* 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

* ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.

* வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

* ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:35 am

* ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

* தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.

* சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

* சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும். >யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.

* நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.

* டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும் .

* புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.

* மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.

* நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

* எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 07, 2018 11:03 am

நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
அதிர்ச்சி அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 11:23 am

SK wrote:
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
அதிர்ச்சி அதிர்ச்சி

மேற்கோள் செய்த பதிவு: 1261544

ஒருமணிக்கு ஒன்றரை நிமிடமா?.............அல்லது இரண்டு நிமிடத்திற்கு  ஒன்றரை நிமிடமா?....தெரியலையே ! .... அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 1:15 pm

krishnaamma wrote:
SK wrote:
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
அதிர்ச்சி அதிர்ச்சி

மேற்கோள் செய்த பதிவு: 1261544

ஒருமணிக்கு ஒன்றரை நிமிடமா?.............அல்லது இரண்டு நிமிடத்திற்கு  ஒன்றரை நிமிடமா?....தெரியலையே ! .... அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1261547

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

அது தெரியாது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 09, 2018 11:16 am

SK wrote:
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
அதிர்ச்சி அதிர்ச்சி

மேற்கோள் செய்த பதிவு: 1261544

நாய் என்று யாரை திட்டியிருந்தாலும் "நீர்" என்று மரியாதையாக கூறியிருப்பதால்
நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் SK

ரமணியன் புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 55 of 58 Previous  1 ... 29 ... 54, 55, 56, 57, 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக