புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen

1 Post - 6%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Karthikakulanthaivel
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 25 of 58 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 41 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 01, 2014 8:46 pm

வாளால் முடி வெட்ட முடியுமா?
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 5uBZ6VmcSl256MBE1RNv+E_1417069772

வியட்நாமை சேர்ந்த நுகுயென் ஹாங் என்ற சிகையலங்கார நிபுணர், கத்திரிக்கு பதிலாக, நீண்ட வாள் மூலம், முடி வெட்டி அசத்துகிறார். வாளை அப்படியும், இப்படியுமாக சுழற்றி, வேண்டும் விதத்தில் முடிவெட்டும் இவரின் வேகத்தை பார்த்து, இவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உருவாகி விட்டனர். அவர் கூறுகையில்,'ஒரு போட்டியில் கத்திரியை பயன்படுத்தாமல், சிறிய ரம்பத்தை பயன்படுத்தி, முடி வெட்டினேன்; இது, எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால், முறையாக பயிற்சி பெற்று, வாள் மூலம் முடிவெட்டுகிறேன். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், இப்போது பழகி விட்டது...' என்கிறார்.

ஜோல்னாபையன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 01, 2014 8:51 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 103459460

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Mon Dec 01, 2014 9:16 pm

என்ன கொடுமை சார் இது

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 26, 2014 9:18 pm

வாடிகனில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தில், புனித கதவு ஒன்று உள்ளது. அதை, 'போர்ட்டா சான்டா' என அழைக்கின்றனர். இதை, 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் திறப்பர்.
இப்பழக்கம், கி.பி., 15ம் நூற்றாண்டிலிருந்து நடக்கிறது எனக் கூறப்பட்டாலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்ரோடேபர், தான் எழுதியுள்ள புத்தகத்தில், கடந்த, 1437ம் ஆண்டில் இருந்தே இக்கதவு திறக்கப்படுவதை பார்த்ததாக எழுதியுள்ளார்.

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 4o7e7rYTQbiBFC5XRka2+E_1418894552
ஒரு காலத்தில், பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள் இக்கதவு வழியாக உள்ளே சென்றால், பாவம் மறைந்து விடும் என நம்பப்பட்டது. ஒரு கட்டத்தில், இதை தவறாக பயன்படுத்தத் துவங்கிய போது நிறுத்தப்பட்டது.

முதலில், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை திறக்கப்பட்ட கதவு, பின், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக குறைக்கப் பட்டது. பின், 25 ஆண்டுகளாக மேலும் குறைக்கப்பட்டது.
இந்த வகையில், கடைசியாக போப் ஜான் பால், டிச.,24, 1999ல் கதவைத் திறந்து வைத்து, ஆண்டு முடிவில் சடங்குகள் நடத்தி, மூடச் செய்தார்.

குறிப்பிட்ட நேரத்தில் இக்கதவு வழியாக முதலில் போப்பும், அவருடைய பரிவாரங்களும் நுழைவர். அடுத்து, பொதுமக்கள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
ஒருமுறை ஆறாம் போப் பால் கதவை திறந்தபோது, மேலேயிருந்து கற்சிதறல்கள் மற்றும் குப்பைகள் தலையில் விழுந்தன.

அடுத்து, இரண்டாம் போப் ஜான் பால் முன்னெச்சரிகையாக, மேலே சுத்தம் செய்யச் சொல்லி, கையால் தள்ளினாலே கதவு திறக்கும்படி தயார் நிலையில் வைத்த பின்னரே, உள்ளே நுழைந்தார்.
இரண்டாம் போப் ஜான் பாலுக்கு இன்னொரு பெருமையும் உண்டு; இந்த கதவை இருமுறை திறந்து உள்ளே செல்லும் பெருமை பெற்றவர் இவர் மட்டுமே!
அடுத்து, டிச., 24, 2024ல் தான், மீண்டும் புனித கதவு திறக்கப்படும்.

இதுபோன்ற புனித கதவுகள் உலகில் ஏழு இடங்களில் மட்டுமே உள்ளன. ஐரோப்பாவில், ஆறு இடங்களிலும், கனடாவில் ஒரு இடத்திலும் உள்ளது.
இந்த ஏழு கதவுகளில், இரண்டு கதவுகளே பிரபலமானவை.
முதலாவது, ஸ்பெயின் நாட்டின் கலிகா என்ற இடத்தில், செயின்ட் ஜேம்சை கவுரவிக்கும் ஆலயத்தில் உள்ளது.

இவரின் பிறந்த நாள் ஜூலை, 25; இது, ஞாயிற்றுக்கிழமையில் வந்தால், அன்று, புனித கதவு திறக்கப்படும்.

இந்த ஆலயம் யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்தது, கனடாவின் க்யூபெக் நகரில் அமைந்துள்ள பசிலிக்கா கதீட்ரல்.
இதன், 350வது ஆண்டுவிழா, இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் சார்பாக ஒரு புனித கதவு அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கடைசி வரை இக்கதவு திறந்திருக்கும்.

ராஜிராதா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 26, 2014 9:19 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 BJa3paV1QXeNI2ah8EMO+E_1418894777

இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு செல்பவர்கள், கட்டாயம் பார்க்க வேண்டிய இடம், கோவாடிஸ்!
இங்கு தான் இயேசுவின் முதல் சீடர் பீட்டர், இயேசு கிறிஸ்துவின் தோற்றத்தை கண்டதாக நம்புகின்றனர்.

ஒருசமயம், ரோம் நகர் தீப்பிடித்து எரிந்த போது, அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்த மன்னன் நீரோ மீது, மக்கள் கடும் கோபம் கொண்டனர். இதை திசை திருப்ப, கிறிஸ்தவர்களை கொல்ல ஆரம்பித்ததுடன், கிறிஸ்தவர் களின் குருவாக இருந்த செயின்ட் பீட்டரையும் கொல்ல முயற்சித்தான் நீரோ மன்னன். அதனால், பயந்து போன கிறிஸ்தவர்கள், பீட்டரை நகரைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். பீட்டரும் ரோமை விட்டு வெளியேறி சென்று கொண்டிருந்த போது, திடீரென அவர்முன் வந்தார் இயேசு.

அவரைப் பார்த்து திகைத்த பீட்டர், 'ஆண்டவரே... எங்கே செல்கிறீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு இயேசு, 'மீண்டும் சிலுவையில் அறையப்பட ரோம் செல்கிறேன்...' என்றவர், அடுத்த நொடி மறைந்து விட்டார். அவர் நின்ற இடத்தில், இயேசுவின் பாதங்கள் பதிந்திருப்பதை கண்டார். இதனால், மனம் மாறிய பீட்டர், மீண்டும் ரோமுக்கு திரும்பினார்.

பீட்டரை தலைகீழாக தொங்கவிட்டு, சிலுவையில் அறைந்து கொன்றான் நீரோ மன்னன்.
அதன்பின், இயேசு காட்சி தந்தார். அவர் பாதத்தை பதித்த இடத்தில், 'தி சர்ச் ஆப் டோமினிக் கோவாடிஸ்' ஆலயம் கட்டப்பட்டது. இதன் உள்ளே, இன்றும் இயேசுவின் பாதங்களை காணலாம்.
இச்சம்பவத்தை வைத்து, ஹென்ரிக் சியான்கீ வியோஸ், 'தி நரேட்டிவ் ஆப் தி டைம் ஆப் நீரோ இன் 1095' என்ற பெயரில் நாவல் எழுதினார். இவரைத் தொடர்ந்து, இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், 1951ல் எடுத்த திரைப்படம் மிக பிரபலமாக பேசப்பட்டு, எட்டு அகாடமி விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நாவலுக்காக, அதன் ஆசிரியருக்கு, 1965ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
— ஜோல்னாபையன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 26, 2014 9:20 pm

Postkrishnaamma Fri Dec 26, 2014 9:21 pm

Postkrishnaamma Fri Dec 26, 2014 9:37 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 QgCK3PNPREy3VyQslwfx+E_1419491276

தீக்கோழி, அடைக்கோழி, ரேகா, குவிஸ் போன்ற பறவைகளால் பறக்க முடியாது. அவைகள் பறக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. பறக்க முடியாத பறவைகளை பல இடங்களில் பார்க்கலாம். ஆப்பிரிக்கப் பகுதிகளில் தீக்கோழிகள் அதிகமாக இருக்கும். ரேகா இனங்கள் தென் அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும். ஆஸ்திரேலியாவில் உள்ள அடைக்கோழி அங்கு அதிகமாகத் திரியும். குவிஸ் பறவைகள் நியூசிலாந்து காடுகளில் பெருவாரியாகக் காணப்படும்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 27, 2014 1:37 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 103459460
-
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 XJPRaSg1SPuQk6VvAsgz+endemic-nz-bird-weka-pulling-a-worm-off-the-ground-stephan-pietzko

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 04, 2015 11:20 am

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 25 NfCK3CWSTcanwXnNCtBe+E_1420093645

எப்போதுமே பசுமையாகக் காட்சி யளிக்கக் கூடியது இந்த "மிஸ்ட்லெட்டோ'. இவை காட்டு மரங்களுக்கு மத்தியிலும், பழமரங்கள் அடியிலும் வளரக் கூடியவை. இதைப் பழைய காலத்து ஐரோப்பியர்கள் புனிதப் பூவாகக் கருதினர். வழிபாட்டு இடங்களில் வைத்து அலங்கரித்தனர். இதற்கு நோயைக் குணமாக்கும் சக்தியும், மந்திர சக்தியும் உண்டென அவர்கள் நம்பினர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 25 of 58 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 41 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக