புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
30 Posts - 58%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
20 Posts - 38%
Manimegala
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
11 Posts - 4%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
9 Posts - 3%
Jenila
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
2 Posts - 1%
jairam
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 24 of 58 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 41 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 6:57 pm

மினரல் வாட்டரல்ல!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 UjO4cdnuSUghqabr8ogd+E_1414064198

மதிய வேளையின் போது சூடான, புழுதியான, வெப்ப நிலங்கள் வெகு அமைதியாக காணப்படும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின்போதுதான் பறவைகள் தம் இடத்தை விட்டு வெளியே வந்து தண்ணீர் மற்றும் உணவை உட் கொள்ளும். காரணம், அப்போதுதான் காற்றும், நிலமும் குளிர்வாய் இருக்கும். எல்ப் ஆந்தைகள் அதிர்ஷ்டம் செய்தவை. அவைகள் ஈரமும், சதையும் கொண்ட இறைச்சியை உண்ணும். கொஞ்சம் கூட தண்ணீர் குடிக்க அவை களுக்கு தேவையில்லை. மணற்பகுதி கிரெஸ் என்னும் பறவை காய்ந்த விதை களை உண்டு, தினமும் தண்ணீருக்காக, 500 கி.மீட்டர் பறக்க வேண்டும்.

தண்ணீர் தூக்கி பறவை!
ஆண் கிரெஸ் பறவை குட்டையில் உட்காரும். அதன் வயிற்று சிறகுகளை தண்ணீரில் ஸ்பான்ஞை போல நனைக்கும். அது தன் கூட்டிற்கு திரும்புகையில் அதன் ஈரமான உடற்பகுதியின் மேற்பரப்பிலிருந்து குட்டிகள் நீர் அருந்தும்.

உறிஞ்சும் பறவை!
பெரும்பாலான பறவைகள் தங்கள் வாயால் எடுக்கும் தண்ணீரை வயிற்றுக்கு அனுப்ப தலையை அண்ணார வேண்டும். ஆனால், கிரெஸ் பறவை நம்மை போல தண்ணீரை உறிஞ்சி கொள்ளும்.

மணற்கோட்டை கட்டு!
இந்த மாலி (கோழி போன்ற) பறவை கூட்டை கட்டுவதில்லை. அது பெரிய மண் மேட்டை உருவாக்கும். ஒரு பள்ளத்தில் காய்ந்த இலைகளை ஏராளமாய் சேகரித்து அதனை மணலால் மூடுகிறது. காய்ந்த இலைகள் முட்டைகளுக்கு தேவையான சூட்டை தந்து அடைகாக்கும் வேலையை செய்கிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 6:58 pm

ஸ்ரைக்ஸ் பறவை!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Zv6yvnUSF2jmlbgL9JhD+E_1414064240

ஸ்ரைக்ஸ் பெரும் பாலும் இரை போன்றது. ஆனால், சிறியது. பெரிய கூர்நகம் இல்லாத போதிலும் எலி, பல்லி, தவளைகள் போன்ற பெரிய இரைகளை உண்ணும் வகையில் வளைந்த அலகினை கொண்டுள்ளது. ஸ்ரைக்ஸ் பெரும்பாலும் புதர் மற்றும் புதர் போன்ற இடங்களில் இரைக்காக அமரும். பிறகு, உண்ணுவதற்கு ஏதுவாக மீதமான இரைகளை பாதுகாத்து வைக்கும். உணவு பொருட்களை சேமித்து வைக்கும் இந்த செயலினால் தான் "பட்ச்சர்' என்ற பெயரை ஸ்ரைக்ஸ் பெற்றது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 6:59 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 4QJ03Y4RYG2FRrggLzb8+E_1414064253

கிரீசில் எழுப்பப் பட்டுள்ள 108 அடி உயரமுள்ள இந்தப் பிரம்மாண்ட சிலை, கிரேக்கர்கள் வழி பட்ட "ஹெலியாசின்' என்ற சூரியக் கடவுளின் வடிவ மாகும். இதனை நிர்மாணித்து, முழுமையாக்க சுமார் பன்னிரெண்டு வருடங்கள் ஆயின. கல், இரும்பு மற்றும் வெண்கலம் ஆகியவை களின் கலப்பினால் வடிவமைக்கப்பட்டு, வெறும் இருபது ஆண்டுகள் மட்டுமே காட்சி தந்த இந்தச் சிலை கி.மு.226ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தால் நொறுங்கிப்போய், வெறும் சிதறல்களாகவே காட்சியளிக்கிறது.
வீழ்ந்து கிடந்த இந்தச் சிலை, கி.பி.653ம் ஆண்டு வரையிலும் எவரது கையும் படாமல் அப்படியே இருந்தது. ஆனால், பின்னர் படையெடுத்து வந்த அரேபியர்கள், அதனை உடைத்து சிறு, சிறு துகள்களாக்கி விற்பனை செய்து விட்டனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 12, 2014 7:56 pm

சேரி குழந்தைகளின் பத்திரிகை!

உலகிலேயே முதன் முறையாக, சேரி குழந்தைகளுக்காக, சேரி குழந்தைகளால் நடத்தப்படும் 'பாலக்னாமா' என்ற பத்திரிகை, இந்தியில் வெளியாகிறது. இதற்கு, 'குழந்தைகளின்   குரல்' என்று அர்த்தம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை இப் பத்திரிகை வெளியாகிறது. இப்பத்திரிகையில் வெளியாகும் கதை, கட்டுரை உள்ளிட்ட அனைத்து விஷயங்களுமே சேரி குழந்தைகளால் எழுதப் பட்டவை. ஒரு தன்னார்வ அமைப்பின் உதவியுடன், இந்த பத்திரிகை வெளியாகிறது. சேரி குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்த பத்திரிகை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஜோல்னாபையன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 13, 2014 9:00 pm

கடலுக்குள்ளே!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 ImRoY9wSk6oExkrApQ3H+E_1415263392

உலகத்திலேயே, கடலுக்கடியில் அமைக்கப் பட்ட மிகப்பெரிய சுரங்கப்பாதை இது. 1994ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சுரங்கத்தின் நீளம் சுமார் 50.5 கி.மீ., ஆகும். இந்தச் சுரங்கத்தின் 38 கிமீ., பாதை, இங்கிலாந்திற்கும், பிரான்சுக்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயையும் தொட்டுக் கொண்டுள்ளது. உண்மையிலேயே, இது இன்றைய நவீன காலத்திய பொறியியல் விந்தையாகும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 13, 2014 9:01 pm

அய்யோ கொதிக்குதே!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 Kjrm2VCxSr2Srarq7VBM+E_1415263410

இது சுடுநீர் நீரூற்றாகும். சில நேரங்களில் இந்த நீரூற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் வெந்நீர், 200 அடி உயரத்தில் எழும்பும். ஐஸ்லாந்திலுள்ள பெரும் பகுதிகள் அக்னிக்குழம்பு வயல்களாவும், சூடான நீரூற்றுகளாகவும் இருக்கின்றன. இந்த வெந்நீர் நிரூற்றுகளால் இல்லங்கள் எப்போதுமே கதகதப் பாகவே இருக்கும். பதினான்காவது நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் இந்த வெந்நீர் நீரூற்று செயல்படத் தொடங்கி யுள்ளது. அமெரிக்காவிலுள்ள எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள இந்த வெந்நீர் நீருற்று, பழமை வாய்ந்த நம்பிக்கை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அறுபத்து ஐந்து நிமிடத்தில் இடைவெளியின்றி, தவறாமல் இது சுடுநீரை பீறிட்டு வெளியே தள்ளுகிறது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 13, 2014 9:02 pm

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Nov 13, 2014 9:45 pm

அய்யோ... இவ்வளவு சூடா...? அப்ப ஹீட்டர் செலவு மிச்சம்.

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 14, 2014 1:43 pm

அனைத்து தகவலும் அருமைமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 01, 2014 8:27 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 24 3E35M1vFQ4SMLlhLrnM0+E_1416551174

கேரளாவில், ஆண்களுக்கு இணையாக அவர்களுடன் போட்டி போட்டு, தென்னை மரம் ஏறி, தேங்காய் பறிக்கின்றனர் மலப்புறத்தை சேர்ந்த பெண்கள். மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காததால், மலப்புறத்தில் மட்டும் பல நுாறு பெண்கள் மரம் ஏறும் பயிற்சி பெற்றுள்ளனர். ஒரு போன் செய்தால், இரு சக்கர வாகனங்களில் வீட்டுக்கு வரும் இவர்கள், மரம் ஏறும் கருவியின் உதவியுடன் மரம் ஏறி, தேங்காய் பறித்து தருகின்றனர்.

இரண்டரை மணி நேரம் வேலைக்கு, 1,000 ரூபாய் வாங்குகின்றனர். இதனால், ஆசிரியர்கள், அலுவலகத்தில் பணிப் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து துறையினரும், தேங்காய் பறிக்கும் பணிக்கு வந்து விடுகின்றனர்.

ஜோல்னாபையன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 24 of 58 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 41 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக