புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 96 of 100 •
Page 96 of 100 • 1 ... 49 ... 95, 96, 97, 98, 99, 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன்balakarthik wrote:மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி....
கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது
மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
ம்ம்.. நம்பிட்டோம் மது.............. ................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203688மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன்balakarthik wrote:மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி....
கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது
மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
நம்பிட்டோம் நம்பிட்டோம்
- Spoiler:
குடிகாறான் பேச்சு விடிந்ததும் போச்சு
கண்ணிபொண்ணு பேச்சு கல்யாணத்தோட போச்சு
-இவன் கால்கட்டால் இக்கட்டில்மாட்டி துக்கத்தில் தவிக்கும் காளையர்கள் சங்கம் ஓமன் கிளை
..... ... மது, அடிக்காதீங்க,,,,,சும்மா சொன்னேன்............ ஹா..ஹா...ஹா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:
நல்ல ஐடியா நானும் அப்போ அப்போ கிளாஸ் painting பண்ணுவேன்
குட்.........யாருக்காவது கிபிட் தர ரொம்ப வசதியாக இருக்கும் மது .எங்க ஆர்த்தி கூட பண்ணுவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:ஹப்பாட ஒரு வழிய காலையில் இருந்து பேஜ் 15 ல் இருந்து full ah படிச்சு முடிச்சுட்டேன்..
அனைத்தும் நல்ல பகிர்வு அம்மா
சூப்பர் ........... :த.........
மேற்கோள் செய்த பதிவு: 1203706நன்றி அப்பா .. ஆனால் நான் இப்போது PG ல் தங்கி உள்ளேன் ...T.N.Balasubramanian wrote:
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மது .
.
உங்களது வீடு flat ஆக இருந்தாலும் 3' X 3 'இடம் இருக்குமே .
கோலம் போட 1 X 1 அடி இருந்தால் கூட போதுமே .
நாங்கள் இருப்பது 3ம் மாடி .
தினமும் எனது மனைவி கோலம் போடுவார் .
வெள்ளிக்கிழமை , தைப் பொங்கல் , தமிழ் வருட பிறப்பு ,கார்த்திகை தீபம் ,
தீபாவளி நாட்களில் மாக்கோலம் போடுவார் .
நாளை முதல் கோலம் போட ஆரம்பிக்கவும் .
நீங்கள் மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும்
ரமணியன்
எங்கள் வீட்டில் முன்னாடி அவளவாக இடம் இல்லை அப்பா.. ஆரம்பித்தில் அம்மா செவ்வாய்
மற்றும் வெள்ளி அன்று சின்ன சின்ன(5 புள்ளி , 6 புள்ளி கோலம் போடுவார்கள்... அதுக்கு பிரச்சனை ஆயிடுச்சு.. அடுத்த் வீடுக்கு போறவங்க உங்க கோலம் நடக்குற வாசல் இருக்கு .. சின்ன பசங்க மிதிச்சுட்டு மிதிச்சுட்டு போய் வீட்ட அலங்கோலம் பன்றாங்க நு ப்ரொப்லெம் ஆயிடுச்சு அதனால அதையும் விட்டுடோம்
அம்மா நீங்களுமா? நன் நல்ல பொண்ணு தான் நம்புங்கkrishnaamma wrote:மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன்balakarthik wrote:மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி....
கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது
மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
ம்ம்.. நம்பிட்டோம் மது.............. ................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203773மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203706நன்றி அப்பா .. ஆனால் நான் இப்போது PG ல் தங்கி உள்ளேன் ...T.N.Balasubramanian wrote:
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மது .
.
உங்களது வீடு flat ஆக இருந்தாலும் 3' X 3 'இடம் இருக்குமே .
கோலம் போட 1 X 1 அடி இருந்தால் கூட போதுமே .
நாங்கள் இருப்பது 3ம் மாடி .
தினமும் எனது மனைவி கோலம் போடுவார் .
வெள்ளிக்கிழமை , தைப் பொங்கல் , தமிழ் வருட பிறப்பு ,கார்த்திகை தீபம் ,
தீபாவளி நாட்களில் மாக்கோலம் போடுவார் .
நாளை முதல் கோலம் போட ஆரம்பிக்கவும் .
நீங்கள் மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும்
ரமணியன்
எங்கள் வீட்டில் முன்னாடி அவளவாக இடம் இல்லை அப்பா.. ஆரம்பித்தில் அம்மா செவ்வாய்
மற்றும் வெள்ளி அன்று சின்ன சின்ன(5 புள்ளி , 6 புள்ளி கோலம் போடுவார்கள்... அதுக்கு பிரச்சனை ஆயிடுச்சு.. அடுத்த் வீடுக்கு போறவங்க உங்க கோலம் நடக்குற வாசல் இருக்கு .. சின்ன பசங்க மிதிச்சுட்டு மிதிச்சுட்டு போய் வீட்ட அலங்கோலம் பன்றாங்க நு ப்ரொப்லெம் ஆயிடுச்சு அதனால அதையும் விட்டுடோம்
ஆமா, அதெல்லாம் தொந்தரவு மது இங்கு பெங்களூரில், பெஸ்ட் ஸ்டிக்கர் கோலம்தான், என்றாவது நாள் கிழமை என்றால் மாக்கோலம் போடுவோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203775மதுமிதா wrote:அம்மா நீங்களுமா? நன் நல்ல பொண்ணு தான் நம்புங்கkrishnaamma wrote:மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன்balakarthik wrote:மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி....
கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது
மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
ம்ம்.. நம்பிட்டோம் மது.............. ................
சேச்சே.......உங்களைத் தெரியாதா எனக்கு............. இது 100% கலாட்டக்குத்தான் மது
ராஜா wrote:எழுத்து பிழையெல்லாம் இல்லை ஐயா , அவரவர் வசதிக்கு ஏற்றார் போல எடுத்துக்கிட்டும் போகலாம் / கூட்டிக்கிட்டும் போகலாம் ..T.N.Balasubramanian wrote:சின்ன வீட்டை எடுத்து போகவேண்டுமா ? கூட்டி போகவேண்டுமா?
சொற்பிழை இருப்பது போல் தெரிகிறதே ,ராஜா !
ரமணியன்
ஆமாம் அய்யா அவர் தன் சொந்த அனுபவத்தைதான் இங்கு பகிர்ந்துள்ளார்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 96 of 100 • 1 ... 49 ... 95, 96, 97, 98, 99, 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 96 of 100