புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
prajai

Pampu

கோபால்ஜி

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Apr 19, 2016 6:46 pm

balakarthik wrote:
மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி.... சோகம்

கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது

மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன் கூடாது கண்ணடி பைத்தியம்

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 U

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 6:51 pm

மதுமிதா wrote:
balakarthik wrote:
மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி.... சோகம்

கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது

மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன் கூடாது கண்ணடி பைத்தியம்  
மேற்கோள் செய்த பதிவு: 1203688

நம்பிட்டோம் நம்பிட்டோம்  படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 3838410834  படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 3838410834  

Spoiler:

ஈகரை தமிழ் களஞ்சியம் படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Apr 19, 2016 7:09 pm

krishnaamma wrote:வண்ணம் தீட்டினால், டென்ஷன் குறையும்!

சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து, ஆளுக்கு ஒரு, 'கலரிங் புக் கை' வைத்து வண்ணம் தீட்டியபடி இருந்தனர். 'என்னது... சின்னப் பிள்ளைங்க மாதிரி வயசு வித்தியாசம் இல்லாம, கிரையான் மற்றும் கலர் பென்சில் வச்சு கலர் அடிச்சிகிட்டிருக்கீங்க...' என்றேன்.

அதற்கு அவ்வீட்டு பெரியவர், 'தம்பி... இப்படி கலர் அடிப்பதும், தியானம் செய்வது போல தான்! டென்ஷன் குறைந்து, சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தினமும் சில நிமிடங்கள், கலர் அடித்தால், மூளை மற்ற கவலைகளை மறக்க வைத்து, செய்யும் வேலையில் ஈடுபாடும், இதயத்துடிப்பிலும், மூளை அலைகளிலும் நல்ல மாற்றம் ஏற்படுத்தி, நெகடிவ் எண்ணங்களிலிருந்து, பாசிடிவ் எண்ணத்துக்கு, மாற்றுகிறதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க.

'இதனாலேயே, இப்போ ஐ.டி., கம்பெனிகளில் கூட, தன் ஊழியர்களை, 10 நிமிடம் கலர் அடிக்க அனுமதிக்கிறாங்க. மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் முன், ஐந்து நிமிடம், கலர் அடிச்சிட்டு போனா, பாடத்தை சுலபமா புரிஞ்சுக்கலாம்.

'நீண்ட நாள் நோயாளிகள், 'அடலட் கலரிங் புக்'கை வாங்கி, கலர் அடிக்க ஆரம்பிச்சா, அவங்க உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறதாம். இந்த விஷயம் தெரிஞ்சு, ஐ.டி., கம்பெனியில வேலை செய்ற என் மகன், எங்க எல்லாருக்கும், 'கலரிங் புக்' வாங்கி கொடுத்துட்டான்.

'இப்போ வீட்டில நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்க எல்லாருமே சிறிது நேரம் கலர் அடிக்கிறோம். வழக்கமா குழந்தைகளுக்கு கலரிங் புக்கை வாங்கிக் கொடுத்துட்டு, சும்மா இருந்துடுவோம். இப்போ, அதுவே எங்களுக்கும் டென்ஷனை குறைக்குது...' என்று கூறினார்.

இனி, நாமும் வண்ணம் தீட்டுவோம்; டென்ஷனை குறைத்து சந்தோஷமாக இருப்போம்!

ஆர்.ஸ்ரீராம், சென்னை.
நல்ல ஐடியா நானும் அப்போ அப்போ கிளாஸ் painting பண்ணுவேன்

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 U

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Apr 19, 2016 7:13 pm

ஹப்பாட ஒரு வழிய காலையில் இருந்து பேஜ் 15 ல் இருந்து full  ah  படிச்சு முடிச்சுட்டேன்..

அனைத்தும் நல்ல பகிர்வு அம்மா படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 103459460 அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 U

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 19, 2016 7:15 pm

மதுமிதா wrote:
krishnaamma wrote:வண்ணம் தீட்டினால், டென்ஷன் குறையும்!

சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து, ஆளுக்கு ஒரு, 'கலரிங் புக் கை' வைத்து வண்ணம் தீட்டியபடி இருந்தனர். 'என்னது... சின்னப் பிள்ளைங்க மாதிரி வயசு வித்தியாசம் இல்லாம, கிரையான் மற்றும் கலர் பென்சில் வச்சு கலர் அடிச்சிகிட்டிருக்கீங்க...' என்றேன்.

அதற்கு அவ்வீட்டு பெரியவர், 'தம்பி... இப்படி கலர் அடிப்பதும், தியானம் செய்வது போல தான்! டென்ஷன் குறைந்து, சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தினமும் சில நிமிடங்கள், கலர் அடித்தால், மூளை மற்ற கவலைகளை மறக்க வைத்து, செய்யும் வேலையில் ஈடுபாடும், இதயத்துடிப்பிலும், மூளை அலைகளிலும் நல்ல மாற்றம் ஏற்படுத்தி, நெகடிவ் எண்ணங்களிலிருந்து, பாசிடிவ் எண்ணத்துக்கு, மாற்றுகிறதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க.

'இதனாலேயே, இப்போ ஐ.டி., கம்பெனிகளில் கூட, தன் ஊழியர்களை, 10 நிமிடம் கலர் அடிக்க அனுமதிக்கிறாங்க. மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் முன், ஐந்து நிமிடம், கலர் அடிச்சிட்டு போனா, பாடத்தை சுலபமா புரிஞ்சுக்கலாம்.

'நீண்ட நாள் நோயாளிகள், 'அடலட் கலரிங் புக்'கை வாங்கி, கலர் அடிக்க ஆரம்பிச்சா, அவங்க உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறதாம். இந்த விஷயம் தெரிஞ்சு, ஐ.டி., கம்பெனியில வேலை செய்ற என் மகன், எங்க எல்லாருக்கும், 'கலரிங் புக்' வாங்கி கொடுத்துட்டான்.

'இப்போ வீட்டில நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்க எல்லாருமே சிறிது நேரம் கலர் அடிக்கிறோம். வழக்கமா குழந்தைகளுக்கு கலரிங் புக்கை வாங்கிக் கொடுத்துட்டு, சும்மா இருந்துடுவோம். இப்போ, அதுவே எங்களுக்கும் டென்ஷனை குறைக்குது...' என்று கூறினார்.

இனி, நாமும் வண்ணம் தீட்டுவோம்; டென்ஷனை குறைத்து சந்தோஷமாக இருப்போம்!

ஆர்.ஸ்ரீராம், சென்னை.
நல்ல ஐடியா நானும் அப்போ அப்போ கிளாஸ் painting பண்ணுவேன்

நாங்களும் கலர் குடிப்போம் சாரி அடிப்போம் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Apr 19, 2016 7:18 pm

யினியவன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1203696 ஆறுதல் ஆறுதல் ஆறுதல் சியர்ஸ் இந்த கலர் தானே அடிப்பீங்க?

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 U

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 95 0bd6
Cry with someone. its more than crying alone..................!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 19, 2016 7:38 pm

மதுமிதா wrote:
balakarthik wrote:
மதுமிதா wrote:எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி.... சோகம்

கல்யாணம் ஆச்சுனா கோலம் போட இடம் கிடைக்கும் மது

மனகோலம் பூண்டதால் தினமும் முகத்தில் MARKக்கோலம் வாங்கும் பூகோளத்தில் ஓமன் கிளை
மேற்கோள் செய்த பதிவு: 1203682நான் நல்ல பொண்ணாக்கும் அப்படியெல்லாம்செய்ய மாட்டேன் கூடாது கண்ணடி பைத்தியம்
மேற்கோள் செய்த பதிவு: 1203688

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மது .
.
உங்களது வீடு flat ஆக இருந்தாலும் 3' X 3 'இடம் இருக்குமே .
கோலம் போட 1 X 1 அடி இருந்தால் கூட போதுமே .
நாங்கள் இருப்பது 3ம் மாடி .
தினமும் எனது மனைவி கோலம் போடுவார் .
வெள்ளிக்கிழமை , தைப் பொங்கல் , தமிழ் வருட பிறப்பு ,கார்த்திகை தீபம் ,
தீபாவளி நாட்களில் மாக்கோலம் போடுவார் .

நாளை முதல் கோலம் போட ஆரம்பிக்கவும் .
நீங்கள் மனதில் நினைப்பதெல்லாம் நடக்கும்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:10 am

மதுமிதா wrote:
krishnaamma wrote:சொந்த இடத்தில் தான் மரம் நட வேண்டுமா?

சமீபத்தில், நானும், நண்பரும் பலாப்பழ சுளைகளை சுவைத்துக் கொண்டிருந்தோம். பழத்தை சாப்பிட்ட பின், கொட்டையை தூரப் போடப் போனேன். ஆனால், நண்பர் அதைத் தடுத்து, 'மா, பலா போன்ற விதை உள்ள காய், கனிகளை உண்டபின், அதன் விதைகளை தூர எறியாமல், கழுவி, உலர்த்தி, பிளாஸ்டிக் பைகளில் போட்டு, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால், பின், வெளியே வாகனத்தில் செல்லும் போது சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும் அவ்விதைகளை தூவலாம்; மழைக்காலங்களில் அவைகள் முளைக்கத் துவங்கும். நம் ஒவ்வொருவரின் முயற்சியாலும், ஒரே ஒரு மரம் முளைத்தாலும், அது நமக்கு வெற்றியே! நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்து இதுதான்...' என்றார்.

அருமையான யோசனை; எல்லாரும் இதைக் கடைப்பிடிக்கலாமே!

.அருணாசலம், தென்காசி.
அனால் மரம் புல் ah வளரதுக்கு முன்னாடியே flat போடறேன் நு வெட்டி விட்டால் ....!

ம்ம், எனக்கும் அந்த சந்தேகம் வந்தது, மேலும் யாருடைய இடத்திலோ நாம் எப்படி போடலாம்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:11 am

மதுமிதா wrote:
எனக்கும் கோலம் போடா ரொம்ப பிடிக்கும் அம்மா... ஆனால் நான் இருக்கும் வீடு மாடியில் அதனால் கோலம் போட முடியவில்லை.. கீழே இறங்கினால் ரோடு(தார் ரோடு) அங்கயும் போட முடியாது ... பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் போட்டதோடு சரி.... சோகம்

ம்ம்.. இன்னைக்கு நிறைய பேரின் நிலைமை இது தான் மது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:14 am

மதுமிதா wrote:
என் விடுதியில் இப்படி இல்லை அம்மா... என் ரூம்-ல் நாங்க 3 பேர் இருக்குறோம் பெயர் மட்டும் தன தெரியும்... வேற ஏதும்  பேசுவது இல்லை... ஒன்று வேலை பளுவின் காரணமாக வந்தவுடன் தூங்கிடுவொம்.. சில நேரங்களில் late தான் வருவோம்.... இல்லையென்றல் எல்லாரும் lap பிஸி அக இருப்போம்... சோகம் எதாவது பேசலாம் என்று நினைத்தால் கூட என்ன பேசுவது என்று தெரிய வில்லை.. எல்லாருக்கும் அவங்க அவங்க இண்டரஸ்ட் diferent அக உள்ளது.. (சில சமயம் எதாவது பேசலாம் என்று தொடர்ந்தால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிடு மறுபடி headset போட்டுபாங்க... எப்போவது ரூம் க்கு சிகரம் வந்துட அம்மா இல்லன அக்கா வுக்கு போன் பண்ணி மொக்க போடுவேன்)   அதனால் எங்கள் விடுதி அதும் என் ரூம் ரொம்ப அமைதியாகவே இருக்கும்.  

ம்ம்.. வருத்தமாய் இருக்கு மது சோகம் ..நான் அங்க வந்ததும் என்னுடன் பேசுங்கள், எங்காத்துக்கு வாங்கோ ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக