புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 85 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 85 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 85 Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
kavithasankar

Raji@123

Barushree

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 40%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 85 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 85 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 85 Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 85 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 85 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 85 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 85 of 100 Previous  1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 12:11 am

krishnaamma wrote:ஹா...ஹா..ஹா.... நான் என்ன சொல்லறேன், நீங்க என்ன சொல்லரீங்க இனியவன்.............

நான் , இங்க வந்தது 'ராமன் இருக்கும் இடம் அயோத்தி' என்பது போல ஜாலி ஜாலி ஜாலி ..அவா நம்பர் உங்களுக்கு தெரியாதா என்ன ? புன்னகை

சரி விடுங்க வனத்துக்கு போனாலும், சவுதிக்கு போனாலும் வன வாசம் வன வாசம் தான் அவருக்கு புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:02 am

யினியவன் wrote:
krishnaamma wrote:ஹா...ஹா..ஹா.... நான் என்ன சொல்லறேன், நீங்க என்ன சொல்லரீங்க இனியவன்.............

நான் , இங்க வந்தது 'ராமன் இருக்கும் இடம் அயோத்தி' என்பது போல ஜாலி ஜாலி ஜாலி ..அவா நம்பர் உங்களுக்கு தெரியாதா என்ன ? புன்னகை

சரி விடுங்க வனத்துக்கு போனாலும், சவுதிக்கு போனாலும் வன வாசம், வன வாசம் தான் அவருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190157

இது வன வாசம் இல்லை இனியவன், 'அக்ஞான வாசம்' ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 29, 2016 5:52 am

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:ஹா...ஹா..ஹா.... நான் என்ன சொல்லறேன், நீங்க என்ன சொல்லரீங்க இனியவன்.............

நான் , இங்க வந்தது 'ராமன் இருக்கும் இடம் அயோத்தி' என்பது போல ஜாலி ஜாலி ஜாலி ..அவா நம்பர் உங்களுக்கு தெரியாதா என்ன ? புன்னகை

சரி விடுங்க வனத்துக்கு போனாலும், சவுதிக்கு போனாலும் வன வாசம், வன வாசம் தான் அவருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190157

இது வன வாசம் இல்லை இனியவன், 'அக்ஞான வாசம்' ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1190212

ஒரு பேரீச்சம்பழமும் ,ஒட்டக பாலுமே போதுமென்று நினைத்த அய்யாவை பின்னாடியே துரத்திச்சென்று தன் சமையல் ஆராச்சியை அம்மா துவக்கியிருக்கிறார் ..... ஜாலி ஜாலி ஜாலி

இது...நம்ம இனியவரோட .........மைண்ட் வாய்ஸ்....ன்னு நினைக்கிறேன் அம்மா.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2016 7:12 am

படித்ததில் பிடித்தது - உலகில் நல்லவர்களுஃ இருக்கிறார்கள்
---

..!!படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 85 Wt1mgzCeSTyevQkw3OHU+20160124_171939_resized

-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 29, 2016 2:56 pm

K.Senthil kumar wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:ஹா...ஹா..ஹா.... நான் என்ன சொல்லறேன், நீங்க என்ன சொல்லரீங்க இனியவன்.............

நான் , இங்க வந்தது 'ராமன் இருக்கும் இடம் அயோத்தி' என்பது போல ஜாலி ஜாலி ஜாலி ..அவா நம்பர் உங்களுக்கு தெரியாதா என்ன ? புன்னகை

சரி விடுங்க வனத்துக்கு போனாலும், சவுதிக்கு போனாலும் வன வாசம், வன வாசம் தான் அவருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190157

இது வன  வாசம் இல்லை இனியவன், 'அக்ஞான வாசம்' ஜாலி ஜாலி ஜாலி  
மேற்கோள் செய்த பதிவு: 1190212

ஒரு பேரீச்சம்பழமும் ,ஒட்டக பாலுமே  போதுமென்று நினைத்த அய்யாவை பின்னாடியே துரத்திச்சென்று தன் சமையல் ஆராச்சியை அம்மா துவக்கியிருக்கிறார் ..... ஜாலி  ஜாலி  ஜாலி

மேற்கோள் செய்த பதிவு: 1190567

ஒ... அப்படியா செந்தில், .......இதோ வரேன் ................... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ....................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:08 am

இழவு வீட்டிலுமா...

சமீபத்தில், எங்கள் கிராமத்தில், 40 வயதுள்ள ஒருவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவருக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு. அவர் இறந்த செய்தி, எனக்கு காலையிலேயே கிடைத்தாலும், மாலையில் பிணத்தை தூக்கும் போது, துக்க வீட்டுக்கு செல்லலாம் என, வீட்டிலேயே இருந்தேன்.

மதிய நேரத்தில், வீட்டிற்கு வந்த என் நண்பர், 'வா... துக்க வீட்டுக்கு போகலாம்...' என்றார். 'இந்த நேரத்துல போயி என்ன செய்யப் போறோம்; அவங்க சொந்தக்காரங்க வந்திருப்பாங்க... மாலையில் போனா சுடுகாடு வரை போகலாம்...' என்றேன்.

அதற்கு அவர், 'என்னடா நீ... இப்ப போனா தான், நமக்கு, 'சரக்கு' கிடைக்கும்; அதை மெல்ல போட்டுக்கிட்டு இருந்தா, பிணத்தை தூக்கும் நேரம் வந்துவிடும்; வந்து குளிச்சிட்டா, ஒண்ணும் தெரியாது...' என்றார்.
'நான் வரல; நீ போ...' என்று மறுத்து விட்டேன்.

இறந்தவரின் குடும்பம் துக்கத்திலும், எதிர்காலத்தை இனி, எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்...' என்ற கவலையிலும் அழும் போது, அங்கேயும், 'குடி'க்கு அச்சாரமிடும் 'குடி' மகன்களை நினைத்தால், அருவருப்பாக இருக்கிறது.

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், பட்டுக்கோட்டை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:09 am

krishnaamma wrote:இழவு வீட்டிலுமா...

மேற்கோள் செய்த பதிவு: 1192328

அடப்பாவிகளா................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:10 am

லட்சிய தாய்!

என் நண்பரின், நான்கு வயது பெண் குழந்தைக்கு, பிறவியிலேயே, இடது கை ஊனம். ஆனாலும், குழந்தை படு சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை.

சமீபத்தில், நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அக்குழந்தையின் ஒவ்வொரு செயலும், அசாதாரணமாக இருந்தது.

அதுபற்றி விசாரித்தபோது, அக்குழந்தையின் தாய் என்னை சைகையால் பேசாதிருக்குமாறு சொல்லி, பின், அவள் இல்லாத நேரத்தில், 'என் மகளைப் பார்க்கும் எல்லாருமே, அவள் மீது இரக்கம் காட்டுகின்றனர்; அதை நாங்கள் விரும்பவில்லை. ஊனம் என்ற குறையறியாமலேயே அவள் வளரணும்; அதற்கான எல்லா முயற்சிகளும் செய்கிறோம். பள்ளியிலும், ஆசிரியர்களிடம் இதுபற்றி கவனமாய் இருக்குமாறு கூறியுள்ளோம்...' என்றார்.

இதைக் கேட்ட போது, ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. குழந்தையோ படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டி. புத்தகப் பையுடன் படிக்கட்டில் ஏறுவது, வாகனத்தில் ஏறி, இறங்குவது என, அனைத்தையும் இயல்பாக செய்கிறாள்.

எதிர்காலத்தில் சாதனை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன், தன் குழந்தையைக் கவனிக்கும் அந்த தாயின் முயற்சி பாராட்டத்தக்கது.

ஊனமுற்றவர்கள் மீது இரக்கம் கொள்வதை விட, ஊனமுற்றவர் என்ற சிந்தனையின்றி, வளர வாய்ப்பளிப்பதே, நாம் அவர்களுக்கு செய்யும் சிறந்த உதவி.

எஸ்.கோகுல்ராம், சிதம்பரம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:11 am

காகிதங்களுக்கு பதிலாக...

மனிதன் கண்டுபிடித்த அற்புத பொருள், காகிதம்; அதை, மனிதனே அழிக்க முற்படுவது பெரிய சோகம். திருமண அழைப்பிதழ், தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் மற்றும் காதலர் தினத்தன்று வாழ்த்து அட்டைகளை அனுப்புகின்றனர். அவை அனைத்தும், ஒரே வாரத்தில் குப்பைத் தொட்டிக்குள் தஞ்சமடைகின்றன. விலை உயர்ந்த அந்த வாழ்த்து அட்டைகளை குப்பைத் தொட்டியில் பார்க்கும் போது, கண்ணில் ரத்தமே வருகிறது.

பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு கம்பெனிகள், கம்ப்யூட்டர் படிப்புகள் மற்றும் சென்னையின் மூலை முடுக்குகளில் நடக்கும் கண்காட்சிகள் என, விளம்பரப்படுத்தப்படும் ஏகப்பட்ட காகித, 'பிட்'டுகள், நம் வீட்டை நோக்கி, படையெடுக்கின்றன.

குழந்தைகளுக்கு, பள்ளிப் பருவத்திலேயே, காகிதத்தின் மதிப்பும், அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும். துண்டு நோட்டீசுகளுக்கு பதிலாக, கை குட்டைகள், துணியில் தைத்த பைகள் அல்லது நம் நாட்டின் நாடியாக விளங்கும் கைவினை பொருட்கள் மூலமாக விளம்பரம் செய்தால், மக்கள் மனதில் பதிய வைக்கலாம்.

ஒரு காகிதத்தை சேமித்தால், ஒரு மரத்தின் கிளை பாதுகாக்கப்படுகிறது; மரங்கள் பாதுகாக்கப்பட்டால், பூமி வளம் பெற்று நல்ல முறையில் மழை பெய்து, நாடும், வீடும் செழிப்பாகும்.
பள்ளிக்கூடங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இதைக் கவனிக்குமா?

கே.விஜயமோகன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 08, 2016 5:57 pm

krishnaamma wrote:கோலம்' போடுவது அலங்காரம் மட்டுமல்ல...

சமீபத்தில், எதிர்வீட்டு அக்கா, வாசலில் கோலம் போட, அதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த வெளிநாட்டு தம்பதியர், கோலம் போடுவதை பார்த்து நின்று, ரசித்ததுடன், தம்முடன் வந்த வழிகாட்டியிடம் அது பற்றிய விளக்கங்களை கேட்டு அறிந்தனர்.

அத்துடன், 'தமிழக பெண்களிடம் உள்ள ஓர் அற்புத கலை இது...' என்று புகழ்ந்ததோடு, அருகிலிருந்த வழிகாட்டியிடம் ஏதோ கேட்க, அவர், அக்காவிடம், 'நீங்கள் எவ்வளவு காலமாக கோலம் போடுகிறீர்கள், எத்தனை விதமாக கோலம் போடத் தெரியும், கோலம் போட மூலப் பொருளாக எதையெல்லாம் பயன்படுத்துவீங்க. கோலம் போடும் போது உங்க மனநிலை எப்படியிருக்கும்...' என்றெல்லாம் கேட்க, அதற்கு பதில் சொன்னார் அக்கா.

கோலத்தை, முழுமையாக போட்டு முடித்ததும், வெள்ளைக்காரப் பெண்மணி அவரை கை கொடுத்து பாராட்டி, 'இது உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாகவும், தினசரி செயலாகவும் இருக்கலாம்;

ஆனால், இதில் ஒரு கணக்கு உள்ளது, அறிவியல் அடங்கியிருக்கிறது, கலை நுட்பம் வெளிப்படுகிறது, ஒற்றுமை விளங்குகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக அதிகாலையில், ஓசோன் வாயுவை நம் உடல் ஈர்க்க வழி செய்கிறது. அதோடு நல்ல உடற்பயிற்சியும் கூட...' என்று ஆங்கிலத்தில் கூறியதை, வழிகாட்டி எங்களிடம் விளக்கினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.

விடை பெற்று செல்லும் முன், அந்த அக்காவுக்கு நினைவுப் பரிசாக, 120 ஆண்டுகள் பயன்படுத்தக்கூடிய ஒரு பெட்டி காலண்டரைக் கொடுத்து, 'இந்த கலையை உங்களது பிள்ளைகளுக்கும் மறக்காமல் கற்றுக் கொடுங்கள்; இது நல்ல விஷயம்...' என்றனர்.

கோலம் போடுவதன் சிறப்பும், அதன் பெருமையும் அன்று தான், எனக்கு முழுமையாக விளங்கிற்று.

ஆர்.திவ்யா, பசுமலை.

நல்ல பகிர்வு ... நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 85 of 100 Previous  1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக