புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 83 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 83 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 83 Poll_c10 
52 Posts - 39%
heezulia

44 Posts - 33%
Dr.S.Soundarapandian

17 Posts - 13%
Rathinavelu

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Guna.D

2 Posts - 2%
mruthun

1 Post - 1%
Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

119 Posts - 44%

97 Posts - 36%

21 Posts - 8%

13 Posts - 5%

7 Posts - 3%

5 Posts - 2%
Karthikakulanthaivel
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 83 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 83 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 83 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 11:21 am

நேர்பட பேசு!

என் சகோதரியின் மகளுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்த போது, பெண் பார்க்க வந்த வரன் வீட்டினர், 'உங்களால முடிஞ்சத செய்யுங்க...' என்று பெருந்தன்மையாய் கூற, அடுத்த சில நாட்களில் நிச்சயதார்த்தம் முடிந்து, கல்யாண தேதி குறித்து, மண்டபமும் பார்த்து விட்டனர். இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டினர், ஒவ்வொரு பொருளாக, 'டிமாண்ட்' செய்ய ஆரம்பித்து, பல லட்சங்களுக்கு, 'பட்ஜெட்' போட, சகோதரி குடும்பம் நிலை தடுமாறியது.

இதனால், மணமகனை அவன் அலுவலகத்தில் சந்தித்த சகோதரியின் மகள், 'ஆரம்பத்திலேயே உங்க எதிர்பார்ப்பை சொல்லியிருந்தீங்கன்னா முடியும், முடியாதுங்கிறத திட்டவட்டமாக சொல்லியிருப்போம்ல... இப்போ திருமணம் வரை கொண்டு வந்து, 'இதைக் கொடு, அதைக் கொடு'ன்னு நிர்பந்திக்கிறது என்ன நியாயம்? இது பற்றி உங்க அப்பா, அம்மாகிட்ட வாக்குவாதம் செய்ய எனக்கு விரும்பமில்ல. வாழப் போறது நாம... உங்க விருப்பமும், அபிப்ராயமும் தான் எனக்கு தேவை. நான் முக்கியமா... இல்ல நகை, பணம் முக்கியமா?

'திருமணத்துக்குப் பின்பும், இப்படி கட்டாயப்படுத்த மாட்டீங்க என்பதற்கு என்ன உத்தரவாதம்... அப்படி ஏதாவது நடந்துச்சுன்னா நான் அதிரடியான முடிவை எடுக்க வேண்டியிருக்கும்...' என்று உடைத்து பேசினாள்.
பின், எந்த மூச்சு பேச்சும் இல்லாமல், திருமணம் நடந்து, அப்பெண்ணும் சுமூகமாக வாழத் துவங்கி விட்டாள். அவளின் தெளிவும், தைரியமும் எல்லா பெண்களுக்கும் வந்தால் நல்லது!

எஸ்.பத்மாவதி, சேலையூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 11:23 am

தோழியின் மின் சிக்கனம்!

என் தோழியின் மகளுக்கு, சமீபத்தில், பெரிய மண்டபம் ஒன்றில் திருமணம் நடந்தது. அப்போது, தோழி, ஒரு பெரியவரை அழைத்து, 50 ரூபாயைக் கொடுத்து, 'மண்டபத்துல தேவையில்லாம எங்கே லைட் எரிஞ்சாலும், பேன் சுத்தினாலும் நிறுத்திடுங்க. மண்டபத்தை காலி செய்யற வரைக்கும் கவனமா பாத்துக்கங்க...' என்றாள்.

இதைப் பற்றி அவளிடம் கேட்டதற்கு, 'மண்டபத்துக்காரங்க யூனிட்டுக்கு, 14 ரூபாய் வாங்குறாங்க. அதோட, மின் சிக்கனத்தை வீட்ல தான் கடைப்பிடிக்கணுமா என்ன... இப்படி பொது இடங்களிலும் கடைப் பிடிக்கலாம்...' என்றாள்.
சரியான முடிவு தானே இது!

பி.பூங்கோதை, அறந்தாங்கி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 11:23 am

புது மருமகளுக்கு...

எங்கள் மகனுக்கு, பெண் பார்க்கும் போது, கூட்டுக் குடும்பத்தில் தான் பெண் எடுக்க வேண்டும் என முடிவு செய்து, அதன்படியே செய்தோம். திருமணம் முடிந்து, ஒரு மாதம் சென்றபின், மருமகளிடம், சில நிபந்தனைகளை விதித்தேன். அதாவது, 'நைட்டி என்பது இரவு மட்டுமே அணிந்து கொள்ள வேண்டிய உடை; அதை பகலில் அணியக் கூடாது. அது எனக்கும், மாமாவுக்கும் பிடிக்காது. 

அடுப்பு என்பது மகாலட்சுமி; எனவே, காலையில் குளித்த பின்னரே அடுப்பை பற்ற வைக்க வேண்டும். மாலை வரை குளிக்காமல் இருக்கக் கூடாது. அம்மா வீட்டிற்கு போவதானால், இருவரும் சேர்ந்து தான் போக வேண்டும். உன் கணவனை தனியே விட்டு போக கூடாது...' என கூறவும், மருமகளும் புன்னகையுடன் ஏற்று, அதை இன்று வரை, கடைப்பிடித்தும் வருகிறாள்.

பதினைந்து ஆண்டுகள் சென்ற பின்னரும் இன்றும் பேரப்பிள்ளைகளுடன், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். மருமகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவற்றை மணமான புதிதிலேயே கூறிவிடுவது நல்லது.
ஆண்டுகள் கடந்தபின் கூறினால், 'கிழத்துக்கு வேற வேலை இல்லை...' என்ற, அவப்பெயர் தான் மிஞ்சும்.

இளைஞர்களே... நீங்களும் கூட்டுக்குடும்பத்திலேயே பெண் எடுங்கள்; அதன்மூலம் கூட்டுக்குடும்பங்கள் பெருக வழி பிறக்கும்!

டி.மேரிராணி தேவராஜன், மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 11:24 am

வித்தியாசமான திருமண மொய்!

சமீபத்தில், என் நண்பரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். சாப்பிட்ட பின், மொய் எழுதும் இடத்திற்கு வந்த போது, நண்பரது உறவினர்கள் அனைவரும், தங்கள் பெயரை சொல்லி, ஐந்து ரூபாய் மொய் எழுதினர். அத்துடன், அவர்கள் அனைவருக்கும், கல்யாண வீட்டார் சார்பாக, 100 ரூபாய் மதிப்புள்ள பாத்திரம், அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

ஆச்சரியம் தாங்காமல் நண்பரிடம் இதுபற்றி கேட்ட போது, 'இது எங்க மூதாதையர் காலத்திலிருந்து தொடரும் பழக்கம். எனக்கு நினைவு தெரிந்து, மொய் வெறும், 50 பைசாவாக தான் இருந்தது. இப்போ, ஐஞ்சு ரூபாயாக உயர்ந்திருக்கு. இந்த, ஐஞ்சு ரூபாயிலும், பெண் - மாப்பிள்ளை என, இரு வீட்டாருக்கும் பாதி பாதியாக பணத்தை பிரித்து கொடுத்துடுவோம்.

'வசதியுள்ளவங்க, 1,000 - 2,000 ரூபாய்ன்னு மொய் எழுதும் போது, ஏழைங்க, 100 - 200 ரூபாய்ன்னு எழுத வேண்டியிருக்கும். வசதி படைத்தவர்களோ, இல்லாதவர்களோ எல்லாருமே எங்களுக்கு ஒண்ணுதான்ங்கிற எண்ணம், உறவினர்களுக்கு வரணும்ங்கிற நல்ல நோக்கத்தோடு, எங்கள் மூதாதையர் உருவாக்கிய செயல் இது...' என்றார்.

கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாருமே இதை பின்பற்றினால், கல்யாண மொய் பிரச்னை ஏற்படாதே!

எம்.பஞ்சாச்சரம், ராமநாதபுரம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 20, 2016 4:46 pm

அனைத்தும் சூப்பர்மா பகிர்வுக்கு நன்றீ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:41 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்மா பகிர்வுக்கு நன்றீ
மேற்கோள் செய்த பதிவு: 1188657

மிக்க நன்றி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:42 pm

சபாஷ்... அருமையான கல்லூரி!

தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறாள், என் தோழி. அவள் வேலைக்கு சேர்ந்த புதிதில், கல்லூரி நிர்வாகம், அவளது தாயாரின் முகவரி, அலைபேசி எண்ணை கேட்டு வாங்கி, ஒவ்வொரு மாதமும், தோழியின் சம்பளத்திலிருந்து, 1,000 ரூபாயை, 'மதர்ஸ் பண்ட்' என்று பிடித்தம் செய்து, அவளது அம்மாவின் முகவரிக்கு, அனுப்பி வருகிறது.

இப்படி எல்லா பணியாளர்களின் தாயார்களுக்கும் மாதா மாதம் பணம் அனுப்புகின்றனர்.
இது, பாராட்டும்படியான முயற்சி. வயதான காலத்தில், பெற்றோர், பணத்துக்கு கஷ்டப்படாமல் இருக்க அருமையான திட்டம். பணம் அனுப்புவது கல்லூரி நிர்வாகம் என்பதால், 'ஏன் உன் அம்மாவுக்கு, 1,000 ரூபாய் அனுப்பினாய்...' என, கணவன்மார்கள் தகராறும் செய்ய முடியாது அல்லவா!

எஸ்.வடிவு, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:43 pm

krishnaamma wrote:சபாஷ்... அருமையான கல்லூரி!

தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறாள், என் தோழி. அவள் வேலைக்கு சேர்ந்த புதிதில், கல்லூரி நிர்வாகம், அவளது தாயாரின் முகவரி, அலைபேசி எண்ணை கேட்டு வாங்கி, ஒவ்வொரு மாதமும், தோழியின் சம்பளத்திலிருந்து, 1,000 ரூபாயை, 'மதர்ஸ் பண்ட்' என்று பிடித்தம் செய்து, அவளது அம்மாவின் முகவரிக்கு, அனுப்பி வருகிறது.

இப்படி எல்லா பணியாளர்களின் தாயார்களுக்கும் மாதா மாதம் பணம் அனுப்புகின்றனர்.
இது, பாராட்டும்படியான முயற்சி. வயதான காலத்தில், பெற்றோர், பணத்துக்கு கஷ்டப்படாமல் இருக்க அருமையான திட்டம். பணம் அனுப்புவது கல்லூரி நிர்வாகம் என்பதால், 'ஏன் உன் அம்மாவுக்கு, 1,000 ரூபாய் அனுப்பினாய்...' என, கணவன்மார்கள் தகராறும் செய்ய முடியாது அல்லவா!

எஸ்.வடிவு, சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1190137

இதை , எந்த வரை செயல் படுத்த முடியும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம் ............. ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 11:44 pm

கொஞ்சம் யோசிச்சு பாருங்க!

சமீபத்தில், நடுத்தர ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எதிரே சுவற்றில், 'உங்கள் காசேயானாலும், உணவுப் பொருட்களை வீணாக்காதீர்...' என்று எழுதப்பட்டிருந்தது. நிச்சயம், அவ்வாசகம் ஒரு சிலரையாவது சிந்திக்கத் தூண்டும்.

பில் கொடுப்பதற்காக வந்த போது, பெரிய அண்டாவில், சாதம் வடித்த கஞ்சியை தூக்கிச் சென்றனர் இருவர். கல்லாவில் இருந்தவரிடம், 'அந்த கஞ்சியை எங்கே கொண்டு போறாங்க...' என்று கேட்டேன்.
'சாலையில் திரியும் மாடுகளுக்காக இதை கொண்டு போறாங்க...' என்றார். இதைக் கேட்டதும் நெகிழ்ந்து போனேன். எல்லா ஓட்டல்களிலும் கழிவு நீரோடு கலந்து சாக்கடையில் ஊற்றப்படும் கஞ்சியை வீணாக்காமல், வாயில்லா ஜீவன்களுக்கு ஊற்றி, அதன் பசியை போக்குகின்றனரே... என்று பெருமிதம் கொண்டேன்.

திருமண மண்டபம் மற்றும் உணவு விடுதிகளில் சோறு வடிக்கும் கஞ்சி மற்றும் காய்கறி கழிவுகளை சேகரித்து, இதுபோல் வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்க வழி செய்யலாமே!

எஸ்.பூவேந்தரசு, கம்பை நல்லூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 11:46 pm

கணவன் பொருப்பின்றி உதாசீனப்படுத்தும் குடும்பங்களில் இது நல்ல விஷயம் தான்.

ஆனால் இந்த அளவுக்கா பெற்றவரை காக்கும் பொறுப்பற்ற தன்மை நம் சமூகத்தில் வளர்ந்து விட்டது??? வேதனை தான் இந்நிலை.

Sponsored content

PostSponsored content

Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக