புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
prajai | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 69 of 100 •
Page 69 of 100 • 1 ... 36 ... 68, 69, 70 ... 84 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1154845krishnaamma wrote:இங்கே வேலைக்கு பஞ்சமில்லையே!
என் நண்பன் வேலை தேடி வெளிநாடு செல்ல விரும்பாமல், உள்ளூரிலேயே சம்பாதிக்க நினைத்ததோடு, தன் மற்ற வேலையில்லா நண்பர்களுக்கும் வழி செய்ய திட்டமிட்டான். எங்கள் கிராமத்தில், மொத்தம், 28 தெருக்கள் உள்ளன. தெருவுக்கு இருவராக வயது வித்தியாசமின்றி, 60 நண்பர்களை தேர்வு செய்தான். தெருவில் எந்த வீட்டில் விசேஷம் என்றாலும் தனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டான்.
அதேபோன்று அந்நாளில், பந்தல் போடுவது, காகிதப் பூக்கள் அலங்காரம், பந்தல் துணி கட்டுவது, வரவேற்பு பேனர்கள் அமைப்பது, பத்திரிகை அடிப்பது, ஒளி - ஒலி அமைப்பது, வீடியோ எடுப்பது, சமையல் ஏற்பாடு மற்றும் பந்தி பரிமாறுதல் என, விழா முடியும் வரை தங்கள் நண்பர்களுடன் பொறுப்பு ஏற்று நடத்த, அனுமதி வாங்கிக் கொண்டான்.
சம்பந்தப்பட்ட வீட்டினரிடம் கலந்து ஆலோசித்து சிக்கனமாகவும், சிறப்பாகவும் செய்ய ஆரம்பித்ததால், இன்று எங்கள் ஊரில் இந்த நண்பர்களின் உதவி இல்லாமல், எந்த விழாவும் நடப்பது இல்லை.
பல சிக்கல்கள், பல தடைகளையும் கடந்து வெற்றியும் பெற்று, சங்கமும் அமைத்து, உறுப்பினர்கள் அனைவருக்கும் சீருடைகள் தைத்து, வாழ வழி வகுத்து கொடுத்து விட்டான். அந்த நண்பனைப் போல மற்றவர்களும் வயது வித்தியாசமின்றி களமிறங்கலாமே!
டி.ஆர்.எச்.யாசீர்கான், பெங்களூரு.
நல்ல ஐடியா ....நல்ல பதிவு ...
மேற்கோள் செய்த பதிவு: 1154847krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154846krishnaamma wrote:தாத்தா - பாட்டியர் விரோதிகளா?
சமீபத்தில், தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில், என் அண்ணன் மகனை, ஒன்றாம் வகுப்பில் சேர்க்க சென்றிருந்தோம். பெற்றோரிடம், 'நீங்கள் படித்தவர்களா...' என்று கேட்டது முதல், சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.
'நீச்சல் மற்றும் 'டூர்' கட்டாயம்; உங்கள் மகன் படிப்பில் சுமார் ரகம் என்றால், 'ஸ்பெஷல் ட்ரெயினிங்' (ஒன்றாம் வகுப்பிற்கு!) தருவோம்...' என்று கூறியதுடன், கடைசியாக ஒன்று கூறினார்கள் பாருங்கள்.... நொந்து போனோம்.
அவர்கள் கூறியது இதுதான்:
தாத்தா, பாட்டி இருந்தால், அதிக செல்லம் கொடுத்து பிள்ளையை கெடுத்து விடுவர்; அதனால், அவர்களிடமிருந்து பிள்ளையை கொஞ்சம் தள்ளியே வைத்திருந்து, ஜாக்கிரதையாகப் பார்த்துக்கணும், என்றனர். அப்பள்ளியில் குழந்தையை சேர்க்காமல், தற்போது, சாதாரண பள்ளியில் சேர்த்துள்ளோம்.
கல்வி வியாபாரிகளின் பணப் பிடுங்கலின் பரிமாணம், விஷ விருட்சமாக வளர்ந்து விட்டது புரிந்தது.
எஸ்.கோவிந்தராஜன், கோவை.
அடப்பாவிகளா..............ஏற்கனவே முதியோர் இல்லங்கள் பெருகி விட்டது, இதுல இவங்க வேற தூபம் போடறாங்களே............ஸ்கூல் நடத்தறாங்களா இல்ல................ .அவங்களையல்லாம்................
ஒரே பாம் 48 கிலோமீட்டர் குலோஸ்.....எதுக்குமா இத்தன...பாம் ..... இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் .....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154872krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154868ayyasamy ram wrote:ஒரு தூக்கம் போட்டு எழுந்து விட்டேன்...!!
-
வயதானவர்களுக்கு தூக்கம் சரியாக இருக்காது
என்பது தான் உண்மை....
ஒ..சரி சரி...............என்றாலும் டேக் கேர் அண்ணா
அம்மாம் அம்மா . அய்யாசாமி ராம் அய்யா அடிக்கடி காலை 3, 4 மணிக்கெலாம் இணைந்து இருப்பார் .
எனக்காக (நான் படிப்பதெல்லாம் பழைய பதிவுகள் தானே ) 2...3 புதிய பதிவு போடுவார் ...
அப்படி நானாக நினைத்துக்கொள்வேன் ...
யாரும் இல்லாமல் தனியாக பதிவுகள் போடுவது ரொம்ப போர் ஷோபனா ............எனவே நீங்கள் நினைத்தது தவறில்லை, அண்ணா உங்களுக்காகவே போட்டிருப்பார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154845krishnaamma wrote:இங்கே வேலைக்கு பஞ்சமில்லையே!
என் நண்பன் வேலை தேடி வெளிநாடு செல்ல விரும்பாமல், உள்ளூரிலேயே சம்பாதிக்க நினைத்ததோடு, தன் மற்ற வேலையில்லா நண்பர்களுக்கும் வழி செய்ய திட்டமிட்டான். எங்கள் கிராமத்தில், மொத்தம், 28 தெருக்கள் உள்ளன. தெருவுக்கு இருவராக வயது வித்தியாசமின்றி, 60 நண்பர்களை தேர்வு செய்தான். தெருவில் எந்த வீட்டில் விசேஷம் என்றாலும் தனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டான்.
அதேபோன்று அந்நாளில், பந்தல் போடுவது, காகிதப் பூக்கள் அலங்காரம், பந்தல் துணி கட்டுவது, வரவேற்பு பேனர்கள் அமைப்பது, பத்திரிகை அடிப்பது, ஒளி - ஒலி அமைப்பது, வீடியோ எடுப்பது, சமையல் ஏற்பாடு மற்றும் பந்தி பரிமாறுதல் என, விழா முடியும் வரை தங்கள் நண்பர்களுடன் பொறுப்பு ஏற்று நடத்த, அனுமதி வாங்கிக் கொண்டான்.
சம்பந்தப்பட்ட வீட்டினரிடம் கலந்து ஆலோசித்து சிக்கனமாகவும், சிறப்பாகவும் செய்ய ஆரம்பித்ததால், இன்று எங்கள் ஊரில் இந்த நண்பர்களின் உதவி இல்லாமல், எந்த விழாவும் நடப்பது இல்லை.
பல சிக்கல்கள், பல தடைகளையும் கடந்து வெற்றியும் பெற்று, சங்கமும் அமைத்து, உறுப்பினர்கள் அனைவருக்கும் சீருடைகள் தைத்து, வாழ வழி வகுத்து கொடுத்து விட்டான். அந்த நண்பனைப் போல மற்றவர்களும் வயது வித்தியாசமின்றி களமிறங்கலாமே!
டி.ஆர்.எச்.யாசீர்கான், பெங்களூரு.
நல்ல ஐடியா ....நல்ல பதிவு ...
நன்றி ஷோபனா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154930வேல்முருகன் wrote:
ஒரே பாம் 48 கிலோமீட்டர் குலோஸ்.....எதுக்குமா இத்தன...பாம் ..... இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் .....
இல்ல வேல்முருகன்...........நல்லது 4 கத்துக்கும் நம் குழந்தைகள் என்று பள்ளிக்கு அனுப்பறோம்....அங்கே இப்படி நடந்து கொண்டால் எப்படி...............அது தான் எனக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது..............
.
.
அன்பாய் கொட்டை பாக்கை வைத்து அழுத்த வேண்டியது தான்............
மேற்கோள் செய்த பதிவு: 1154998krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154930வேல்முருகன் wrote:
ஒரே பாம் 48 கிலோமீட்டர் குலோஸ்.....எதுக்குமா இத்தன...பாம் ..... இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் .....
இல்ல வேல்முருகன்...........நல்லது 4 கத்துக்கும் நம் குழந்தைகள் என்று பள்ளிக்கு அனுப்பறோம்....அங்கே இப்படி நடந்து கொண்டால் எப்படி...............அது தான் எனக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது..............
.
.
அன்பாய் கொட்டை பாக்கை வைத்து அழுத்த வேண்டியது தான்............
சூப்பர்.....ஹ....ஹ....ஹ ...
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளி வாகனம் ஓட்டுபவருக்கு பரிசு!
சமீபத்தில், ஒரு பள்ளியின் ஆண்டு விழாவிற்கு, 'மைக் செட்' போடச் சென்றிருந்தேன். அவ்விழாவில், அப்பள்ளியின், பஸ் ஓட்டுனரை மேடைக்கு அழைத்து, 'இந்த ஆண்டு ஒரு சிறு விபத்து கூட இல்லாமல் பஸ்சை இயக்கிய, நம் ஓட்டுனரைப் பாராட்டி, பள்ளியின் சார்பில் அரை சவரன் மோதிரமும், பெற்றோர் சார்பில், 10,000 ரூபாய் பண முடிப்பும் பரிசாக வழங்குகிறோம்...' என்று கூறி ஓட்டுனரிடம் வழங்கினர்.
கரகோஷம் ஒலிக்க, அதை பெற்று, நன்றி கூறிய ஓட்டுனர், 'நம் பள்ளியில் பயிலும் குழந்தைகளை என் குழந்தைகளாக, பேரன், பேத்திகளாக கருதுகிறேன்; இதனால் தான், கவனமாக ஓட்டுகிறேன். விபத்தில்லாமல் இயக்குவதே என் லட்சியம்...' என்று கூறினார்.
இதைக் கேட்ட போது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராக கருதும் இத்தகைய ஓட்டுனர்களை, இவ்வாறு நிர்வாகத்தினரும் பாராட்டி ஊக்குவித்தால், விபத்தை தவிர்க்கலாம். மற்றவர்களும் யோசிப்பரா?
ஏ.கே.ஆர்.யு.குணசீலன், திருப்பூர்.

நிஜம் தான்.....இப்படி ஓட்டுனரைப் பாராட்டி பரிசளிப்பது ரொம்ப நல்ல பழக்கம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உறவுகளை புறந்தள்ளும் புதிய கலாசாரம்!
சமீபத்தில், என் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன். விசேஷ வீட்டில் நல்ல கூட்டம் என்றாலும், வந்தவர்களில் பெரும்பாலானோர், என் நண்பரின் கல்லூரி மற்றும் தொழில்முறை நண்பர்களே! பெயருக்கு கூட உறவினர்கள் யாரும் இல்லை. இத்தனைக்கும் நண்பர் மற்றும் அவரது மனைவி வீட்டுச் சொந்தங்கள் அதிகம். இருப்பினும், உறவினர்கள் யாரும் தென்படாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
விசேஷம் முடிந்தவுடன், இதுபற்றி நண்பரிடம், 'கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத... உன் குடும்பத்தை விட, உன் மனைவி குடும்பம் மிகப் பெரியது; ஆனா, ரெண்டு பேரும் உங்க உறவினர் ஒருவரை கூட அழைக்காமல் விழா நடத்துவது சரியா?' என்றேன். அதற்கு, அருகில் இருந்த நண்பரின் மனைவி, 'சொந்தக்காரங்க எல்லாம் பொறாமை பிடிச்சவங்களா இருக்காங்க; அதுதான் வேண்டாம்ன்னு தவிர்த்துட்டோம். நீங்கல்லாம் அவரோட நண்பர்கள் தான்.
ஆனாலும், காலையில இருந்து ஒரு நிமிஷம் கூட உட்காராம பம்பரமா சுத்தி, எவ்வளவு சந்தோஷமா எங்களுக்கு வேலை பாத்து கொடுத்தீங்க. இதே பொறுப்ப எங்க சொந்தக்காரங்ககிட்ட கொடுத்திருந்தா எவ்வளவு சங்கடப்படுவாங்க தெரியுமா... எல்லாத்துக்கும் குறை வேறு சொல்வாங்க.
'உங்கிட்ட சொல்றதுக்கு என்னண்ணே... போன விசேஷத்துக்கு இவரு அக்கா வீட்டுக்காரர மொய் நோட்டு எழுத சொன்னோம். அதுல கணக்குல கொஞ்சம் பணம் கொறஞ்சது. அத கேட்டவுடனே, 'என்னை சந்தேகப்படுறியா'ன்னு கேட்டு, பெரிய பிரச்னை செய்திட்டாரு.
இது போதாதுன்னு, இவரு தம்பி பொண்டாட்டி, தன்னோட தாய்மாமனை சரியா உபசரிக்கலன்னு சண்டை போட்டு பாதியில போயிட்டாங்க. இதுபோக என்னோட சொந்தக்காரங்க பாதி பேரு வேணும்ன்னே லேட்டா வந்து சாப்பாடு இல்லன்னு சங்கடபட்டுகிட்டாங்க...' என்று, நண்பரும், அவர் மனைவியும் சொந்தங்களைப் பற்றி குற்றம், குறைகளை அடுக்கிக் கொண்டே போயினர்.
அவர்களின் கூற்றில் நியாயம் இருந்தாலும், இது, எல்லாருக்கும் இருக்கும் பிரச்னை தானே... இரு தரப்பினருமே கொஞ்சம் அனுசரித்து போயிருக்கலாமே... என்று தோன்றியது.
கூடப்பிறந்த உறவுகளை புறந்தள்ளி, நண்பர்களை மட்டும் வைத்து விசேஷம் செய்யும் அளவிற்கு நம் சமூகம் மாறி விட்டதை நினைத்து வருந்தினேன். நம் சமூகம் எங்கே போகிறது?
சி.த.பழனியப்பன்,மதுரை.

//உறவுகளை புறந்தள்ளும் புதிய கலாசாரம்!//
எனக்கு ஒன்று புரிவதில்லை, இங்கு நண்பர்கள் வீட்டில் மன தாராளத்துடன் நடப்பவர்கள் தானே தங்களின் உறவுகள் வீடுகளில் 'அலம்பல்' செய்வது?..............என் அங்குமட்டும் அப்படி இங்கு மட்டும் இப்படி? .................
.
.
இங்கு சௌதி இல் பல குடும்பங்கள் rent ஐ சேமிப்பதற்காக, யார் யாருடனோ ஒரு வீட்டை ஷேர் செய்து கொள்வார்கள்................அதில் veg . non veg . குடும்பங்கள் கூட ஒரே வீட்டில் இருப்பார்கள்..........படுக்கை அறைதான் வேறு வேறு, மற்றபடி fridege , சமையல் ரூம் எல்லாம் ஒன்று தான்................. .....இப்படி எல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருப்பவர்கள், ஊரில் தன் மாமியார் மாமனாருடன் , நாத்தனார் மச்சினர் குடும்பத்துடன் ஒத்துப்போகமாட்டர்கள்????????????????
.
.
ஒருத்தியை நான் கேட்டே விட்டேன்........அவள் இப்படிப்பட்ட கேள்வியை என்னிடமிருந்து எதிர் பார்க்கலை....."ஹிஹிஹி...' என்று வழிந்தாள் .................

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 69 of 100