புதிய பதிவுகள்
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 46 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 46 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 46 Poll_c10 
33 Posts - 72%
heezulia

11 Posts - 24%
Geethmuru

1 Post - 2%
cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்

160 Posts - 57%

94 Posts - 33%
T.N.Balasubramanian

11 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 46 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 46 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 46 Poll_c10 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 46 of 100 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 1:22 am

பரிகார ராசியா, பரிகாச ராசியா?

என் தோழியின் கணவருக்கு, ஜாதகப் பித்து அதிகம். சமீபத்தில், சனி பெயர்ச்சி பலன்களை படித்தவர், 'எனக்கு பிரச்னையில்லை; நல்ல பலன்கள் நடக்கப் போகுது. உனக்கு தான், பரிகார ராசி; வாயை திறந்தாலே வம்பு வருமாம். இனிமே, சாப்பிட மட்டும் வாயை திற...' என்று பரிகாசம் செய்ததோடு, 'உன்னை புடிச்ச கிரகம், எங்களையும் ஆட்டி வச்சு, கூத்து பாக்கப் போவுது...' என, வசவு மொழிகளால், சதா சர்வ காலமும் தீயாய் சுடுகிறார். இதை சொல்லி எங்களிடம் ரொம்பவும் வருத்தப்பட்டார் தோழி.

ஜாதக பலன்களை வைத்துக் கொண்டு, இப்படி அர்த்தமேயில்லாமல் பிறர் மனதை காயப்படுத்தும் போக்கை கை விட்டு, ஆக வேண்டியதை பார்ப்பதல்லவா இல்லற மாண்பு. இது, இவர்களுக்கு எப்போது தான் புரியப் போகிறதோ!

எல்.சிவகாமி,திருவள்ளூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 1:23 am

'கொட்டு' வைத்தியம்!

சமீபத்தில், திடீரென்று எனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் இரவு, 11:30 மணிக்கு மேல், அருகிலுள்ள குடும்ப மருத்துவரிடம் நானும், என் கணவரும் சென்றோம். தூங்கப் போவதற்கான முஸ்திபூகளில் இருந்த அவர், எங்களைக் கண்களாலேயே காத்திருக்கும்படி சொல்லி, ஒரு காகிதத்தை மேஜையிலிருந்து எடுத்து, அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து, நான்கு முறை, தன் தலையில் தானே பலமாக குட்டிக் கொண்டார்.

பின், எழுதியவற்றை ஒவ்வொன்றாக பேனாவால் அடித்து முடித்தபின், மருத்துவம் பார்க்கத் துவங்கினார்.
வியப்புடன் இதுகுறித்து கேட்டதற்கு, 'தினந்தோறும் இரவு உறங்கச் செல்லும் முன், அன்றைக்கு தெரிந்தோ, தெரியாமலோ என்னென்ன தவறுகளைச் செய்தோம்ன்னு நினைவு கூர்ந்து, அவற்றை ஒரு தாளில் எழுதி, ஒவ்வொரு தவறுக்கும் தலையில் குட்டிக் கொள்வேன். அதே தவறை மறுபடியும் செய்தால், இரண்டு கொட்டு என, தவறுக்கேற்ப கொட்டுக்களும் அதிகமாகிக் கொண்டே போகும்.

'சிறுவயதில் நாம் செய்த தவறுக்கு தண்டனை அளித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர், வளர்ந்த பின், காணாமல் போய் விடுவர். அதனால், நம் தவறுகளுக்கு நாமே பொறுப்பேற்பது மட்டுமல்ல, தண்டனையும் அளித்து, அத்தவறு மீண்டும் நடக்காமல் தடுக்கவே இந்த கொட்டு வைத்தியம்...' என்றார்.

கொட்டு வைத்தியத்தின் பெருமையை உணர்ந்து நாங்களும் கடைப்பிடிக்க துவங்கி விட்டோம். அப்போ நீங்கள்?

சங்கமித்ரா நாகராஜன், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jan 25, 2015 6:30 pm

நான் தவறை நினைத்துப் பார்ப்பேன், மீண்டும் அது நடக்காமல் கவனமாக இருப்பேன்... ஆனால் கொட்டு வைத்தியம்.... வித்தியாசமாக இருக்கிறது...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 25, 2015 8:12 pm

ஒரு டாக்டர் --கொட்டு வைத்யம்--அதிசயம்தான் .பைத்யகாரத்தனமாக உள்ளது .
தினம் தினம் தவறு செய்வாராம் . கொட்டிப்பாராம் . ஜீரணிக்க முடியவில்லை என்னால் .
திருவாளர் நாகராஜன் இதை கடைப்பிடிக்கிராராம் . ஏன் ? டாக்டர் என்பதால் தானே !
அவருடைய பக்கத்து வீட்டுக்காரரோ /அவர் கீழ் வேலை செய்பவரோ இப்பிடி செய்து இருந்தால் ,
அதை அவர் கடைபிடிப்பாரா ? சந்தேகம் தான் . என் கணிப்பே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 26, 2015 1:29 pm

நல்ல பதிவுகள் ! நன்றி !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jan 26, 2015 6:55 pm

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 46 103459460

நேர்மையே பலம்
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 46 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 8:21 pm

நன்றி நண்பர்களே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 31, 2015 9:45 pm

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 46 VfMYEJcrT7ihMxSX9jar+Tamil_News_large_1171605

இந்தோனேசியாவில் உள்ள பாலி வனப் பகுதியில் உராங்உடான் குரங்குகளை படம்பிடித்துக்கொண்டிருந்தார் வனவிலங்கு புகைப்படக்காரர் ஆண்ட்ரூ சூர்யோனோ. அப்போது திடீரென மழை வரவே, தன் கேமராவை பெட்டியில் வைத்துவிட்டு, ஒதுங்க இடம் தேட ஆரம்பித்தார்.

ஆனால், ஒரு குட்டிக் குரங்கு துளியும் நகராமல், பக்கத்தில் இருந்த ஒரு பெரிய இலையை பறித்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு அவரை கவனித்தது. இதைப் பார்த்ததும் உடனே நனைவது பற்றிக் கவலைப்படாமல் கேமராவை பெட்டியிலிருந்து எடுத்து க்ளிக் செய்தார் ஆண்ட்ரூ. சோனியின் 2014 உலக புகைப்படப் போட்டிக்கு இறுதிச் சுற்றுக்குத் தேர்வான படம்தான் இது!

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 12:56 am

பெண் குழந்தைகளை கொஞ்சும் போது...

என் நண்பருக்கும், அவரது மனைவிக்கும் அவர்களது மகள் மீது, அலாதி பிரியம்.
சமீபத்தில், நண்பரது இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, தெருவில் விற்ற பூவை வாங்கி, மகளுக்கு சூட்டிய நண்பரின் மனைவி, 'நீ இங்க இருக்கிற வரைக்கும் தாம்மா சந்தோஷமாக இருக்க முடியும்; நாளைக்கு போற இடத்துல, இதுவெல்லாம் கிடைக்குமோ என்னவோ... என்ன வேணும்ன்னாலும் கேட்டு வாங்கி, நல்லா அனுபவிச்சுக்கோ...' என்று கூறியதை கேட்டு, அதிர்ந்து போனேன்.

'எந்த அர்த்தத்தில் குழந்தைகிட்ட இப்படி எல்லாம் சொல்றீங்க?' எனக் கேட்டதற்கு, 'உண்மை தானே... போற இடத்துல புருஷன் பூ வாங்கித் தர்றானோ, இல்லையோ... சந்தோஷமா வச்சிருப்பான்னு யாருக்கு தெரியும். பொம்பள புள்ளைங்க சந்தோஷமெல்லாம் பிறந்த வீட்ல இருக்கிற வரைக்கும் தான்...' என்று கூறி, மேலும் அதிர்வூட்டினர்.

திருமணம் ஆன பெண்கள் எல்லாம் கஷ்டப் படுவதை போலவும், கணவனால் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதை போன்றும்,'கணவன் வீடு சென்றால் சந்தோஷம் இருக்காது...' என்று கூறி, பெண் குழந்தையை வளர்த்தால், அவள் மனதில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டு, கணவன் என்றால் கொடுமைக்காரன், மாமியார் வீடென்றால் நரகம், திருமணம் சந்தோஷத்துக்கு கேடு என்கிற ரீதியில் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், அவளது எதிர்கால வாழ்வு என்னாகும் என, கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
பெண்ணைப் பெற்றவர்களே... இது போன்ற தவறான கருத்துகளை பெண் பிள்ளைகள் மீது திணித்து வளர்ப்பீர்களேயானால், அப்படி வளரும் குழந்தைகளை, கடைசி வரை நீங்களே வைத்துக் காப்பாற்றும் நிலை தான் ஏற்படும்.

எனவே, பிஞ்சு மனதில் வருங்கால வாழ்வை சூன்யமாக்கும் வண்ணம், கணவன், குடும்பம் பற்றிய தவறான கருத்தை பதிய வைப்பதை தவிருங்கள், ப்ளீஸ்!

— ஆர்.செந்தில்ராஜா,மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 12:58 am

இப்படியும் செய்யலாமே!

எங்கள் பகுதியில் குடியிருப்போரின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க, சங்கம் ஒன்று வைத்துள்ளோம். இச்சங்கத்தின் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதோடு நில்லாமல், திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை மருத்துவரை வரவழைத்து, இலவச வைத்திய சேவை செய்கிறோம்

எந்த துறை மருத்துவர் எந்த நாள் வருவார் என்பதை, சங்க கட்டடத்தில் உள்ள அட்டவணையில் எழுதி வைத்து விடுவோம். இதனால், இப்பகுதியில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், இதன் மூலம் பயனடைகின்றனர். வாரம் ஒருமுறை, ௨:௦௦ மணி நேரம் மட்டும் செலவழிக்க வேண்டும் என்பதால், எங்கள் பகுதி மருத்துவர்களும் மகிழ்ச்சியுடன் இந்த சேவையை செய்கின்றனர். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கொடி ஏற்றி, இனிப்பு வழங்குவதோடு நின்று விடாமல், இதுபோன்ற பல நல்ல காரியங்களை குடியிருப்போர் சங்கங்கள் செய்யலாமே!

ஜெ.கண்ணன்,
சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 46 of 100 Previous  1 ... 24 ... 45, 46, 47 ... 73 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக