புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 Poll_c10 
87 Posts - 64%
heezulia

29 Posts - 21%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Shivanya

2 Posts - 1%
sram_1977

Guna.D

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 44 of 100 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

idigiti
idigiti
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010

Postidigiti Mon Jan 05, 2015 9:19 pm

வெற்றி கிடைத்த போது
தாய்க்கு தெரிந்தது
என் புன்னகையில் உள்ள வலி..
தந்தைக்கு தெரிந்தது
என் கண்ணீரில் உள்ள சந்தோஷம்..
சகோதரனுக்கு தெரிந்தது
என் அடுத்த நொடியின் தேவை என்ன..
ஆனால்..
என் நண்பனுக்கு மட்டும்  தெரிந்தது
எந்த நொடி என் மனதை உடைத்து
வெற்றிக்கு தூண்டியது என...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 05, 2015 9:47 pm

idigiti wrote:வெற்றி கிடைத்த போது
தாய்க்கு தெரிந்தது
என் புன்னகையில் உள்ள வலி..
தந்தைக்கு தெரிந்தது
என் கண்ணீரில் உள்ள சந்தோஷம்..
சகோதரனுக்கு தெரிந்தது
என் அடுத்த நொடியின் தேவை என்ன..
ஆனால்..
என் நண்பனுக்கு மட்டும்  தெரிந்தது
எந்த நொடி என் மனதை உடைத்து
வெற்றிக்கு தூண்டியது என...
மேற்கோள் செய்த பதிவு: 1113667

சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 05, 2015 11:01 pm

புரோகிதர் மணமகளின் அம்மாவைப் பார்த்து, 'ஏம்மா... உங்க பெண்ணுக்கிட்டே, வீட்டுக்காரருக்கு விட்டுக் கொடுத்து, அனுசரணையா வாழணும்ன்னு சொல்லித் தர வேண்டிய நீங்களே, 'விட்டுடாதே... பிடி... விடாதே... பிடி...' என சொல்லிக் கொடுப்பதா... பின்விளைவு தெரியாமல், இந்த அம்மாக்கள் இப்படி தூண்டி விடுவதால் தான், பல வீடுகளில் பிரச்னை உண்டாகிறது...' என்றார்.
சூப்பர் ப்ரோகிதர்!

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 05, 2015 11:02 pm

idigiti wrote:வெற்றி கிடைத்த போது
தாய்க்கு தெரிந்தது
என் புன்னகையில் உள்ள வலி..
தந்தைக்கு தெரிந்தது
என் கண்ணீரில் உள்ள சந்தோஷம்..
சகோதரனுக்கு தெரிந்தது
என் அடுத்த நொடியின் தேவை என்ன..
ஆனால்..
என் நண்பனுக்கு மட்டும்  தெரிந்தது
எந்த நொடி என் மனதை உடைத்து
வெற்றிக்கு தூண்டியது என...

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 3838410834

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 44 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 14, 2015 12:22 am

அரசு பள்ளிக்கு அன்பளிப்பு!

நண்பர் ஒருவரின் மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மறுநாள் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு அன்பளிப்பாக வந்த பத்துக்கும் மேற்பட்ட சுவர் கடிகாரங்களை அடுக்கி வைத்து, அதில், 'அன்பளிப்பு...' என்று தன் பெயரை ஸ்டிக்கராக ஒட்டிக் கொண்டிருந்தார்.

'எதற்காக?' என்று கேட்டேன்.

'இத்தனை சுவர்கடிகாரம் நமக்கு எதற்கு? வீட்டில் ஒன்று அல்லது இரண்டு சுவர்கடிகாரமே போதும். ஏற்கனவே, கூடுதலாகவே கடிகாரம் இருக்கிறது. இந்த கடிகாரங்களை எங்கள் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இலவசமாக வழங்கப் போகிறேன். தேவையை விட கூடுதலாக இருப்பது நமக்குச் சுமை தான்.

இது பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பயன்படட்டும்...' என்றார்.
அவரின் இந்த நல்ல மனதைப் பாராட்டி விட்டு வந்தேன்.

சோ.ராமு, செம்பட்டி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 14, 2015 12:23 am

விருந்தில் ஓட்டல் சூழல் வேண்டாமே!

சமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன். மணமக்கள் இருந்த மேடையில் மொய்ப்பணம், பரிசு கொடுப்பவர்களை அறிமுகப்படுத்துவதற்காக, மணமக்களின் பெற்றோர் நின்றிருக்க, இதர நெருங்கிய உறவினர்கள் விருந்து பரிமாறும் இடத்தில் நின்று, சாப்பிட வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை கவனித்துக் கொண்டனர்.

விருந்து பரிமாறுவதற்கு, 'கான்ட்ராக்ட்' முறையில் ஏற்பாடு செய்து இருப்பதால், பரிமாறுபவர்கள் தொழில் ரீதியாக பரிமாறுவர். இதனால், சாப்பிடுபவர்களுக்கு ஓட்டலில் சாப்பிடுவது போன்ற எண்ணம் ஏற்படக் கூடும். இதை தவிர்க்கவே நெருங்கிய உறவினர்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபட செய்ததாக நண்பர் கூறினார்.

இதை, மற்றவர்களும் தங்கள் வீட்டு திருமணத்தில் பயன்படுத்தலாமே!

ரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 14, 2015 12:26 am

krishnaamma wrote:விருந்தில் ஓட்டல் சூழல் வேண்டாமே!

சமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன். மணமக்கள் இருந்த மேடையில் மொய்ப்பணம், பரிசு கொடுப்பவர்களை அறிமுகப்படுத்துவதற்காக, மணமக்களின் பெற்றோர் நின்றிருக்க, இதர நெருங்கிய உறவினர்கள் விருந்து பரிமாறும் இடத்தில் நின்று, சாப்பிட வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை கவனித்துக் கொண்டனர்.

விருந்து பரிமாறுவதற்கு, 'கான்ட்ராக்ட்' முறையில் ஏற்பாடு செய்து இருப்பதால், பரிமாறுபவர்கள் தொழில் ரீதியாக பரிமாறுவர். இதனால், சாப்பிடுபவர்களுக்கு ஓட்டலில் சாப்பிடுவது போன்ற எண்ணம் ஏற்படக் கூடும். இதை தவிர்க்கவே நெருங்கிய உறவினர்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபட செய்ததாக நண்பர் கூறினார்.

இதை, மற்றவர்களும் தங்கள் வீட்டு திருமணத்தில் பயன்படுத்தலாமே!

ரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.
மேற்கோள் செய்த பதிவு: 1115119

இவ்வளவு கூட வேண்டாம்..............அட்லீஸ்ட் கும்பலையாவது சமாளிக்கலாம்.....சாப்பிடும் இடத்தில் ஹோட்டல் போல பக்கத்திலேயே மற்றும் ஒருவர் நிக்கிறார்..............நாம் சாப்பிட்டதும் சாப்பிட.......வெளியில் கூட காத்திருக்காமல் அருகிலேயே நின்றால்,எப்படி சாப்பிடுவது?........ரொம்ப மோசமாகி வருகிறது இன்றைய திருமணங்கள்..........நான் நேரிலேயே பார்த்தேன் இந்த கண்டராவியை சோகம் .அட்லீஸ்ட் இதையாவது தவிர்க்கலாம்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 14, 2015 12:27 am

பெண்களுக்கும் மனம் உண்டு!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்த மாணவ - மாணவியர் சந்திப்புக்கு, முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருப்பதாக, பள்ளியிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தது. உடன் படித்த அனைவரையும் நீண்ட காலத்திற்குப் பின் சந்திக்கப்போகும் ஆவலில் சென்றேன். ஆண்கள் தான், அதிக அளவில் வந்திருந்தனர். பெண்களில் சிலர் மட்டுமே வந்திருந்ததால், பெருந்த ஏமாற்றம் அடைந்தேன். வராத தோழிகளின் மொபைல் போன் நம்பர்களைப் பெற்று, அவர்களிடம் பேசி, வராத காரணத்தைக் கேட்டபோது அதிர்ந்தேன்.

அவர்கள் எல்லாரும் சொல்லி வைத்த மாதிரி, ஒரே மாதிரியாக, 'என் புருஷன் சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார். உடன் படித்த மாணவர்களிடம், நான் நட்புடன் தான் பழகினேன் என்றாலும், அதை, அவர் நம்ப மாட்டார். அவர்களில் யாரையோ நான் காதலித்திருப்பதாக அவர் நினைக்கத் துவங்கிவிட்டால், குடும்ப நிம்மதி அதோ கதிதான். அதனால்தான், அங்கு வருவதை தவிர்த்து விட்டேன்...' என்றனர்.

பெண்களுக்கான முழுமையான சுதந்திரம் எப்போது தான் கிடைக்குமோ, மனைவியை, தோழியாக கருதாமல், அடிமையாக எண்ணும் போக்கை, ஆண்கள் கைவிடுவது குடும்பத்துக்கு நல்லது.

ஜி.ஜனனி, புதுப்பாளையம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 14, 2015 12:28 am

krishnaamma wrote:பெண்களுக்கும் மனம் உண்டு!

மேற்கோள் செய்த பதிவு: 1115121

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சியாக இருக்கு................ஆண் பெண் இருவரும் சேர்ந்து படிக்கும், வேலைக்குப்போகும் , நாட்களிலா இன்னும் இப்படி? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ..ரொம்ப மோசமாய் இருக்கே ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 14, 2015 12:29 am

குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கலாமே!

ஆண் - பெண் இருபாலரும் படிக்கும் தனியார் பள்ளி ஒன்றில் சமீபத்தில், 'பெற்றோர் விழிப்புணர்வு முகாம்' நடைபெற்றது. அதில், தங்களது பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம், ஆளுமை மற்றும் தனித்திறன்களை வளர்ப்பது குறித்தும், குழந்தை கடத்தல், பாலியல் தொல்லைகளை தவிர்ப்பது பற்றியும், விவாதங்கள் நடைபெற்றன.

சில சமூக ஆர்வலர்களும், அதிகாரிகளும் கலந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அதில், ஓர் அதிகாரி சில சமூக பிரச்னைகளை கேள்விகளாக எழுப்பி, பெற்றோரிடம் பதில் கேட்டார். பல்வேறு கேள்விகளுக்கு, சில பெற்றோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர்.

அப்போது, 'நாட்டில் கொள்ளை, திருட்டு, பணத்தை பதுக்குவது, கறுப்பு பண விவகாரம் போன்றவற்றுக்கு, ஏதாவது தீர்வு உண்டா?' என, ஒரு அதிகாரி கேட்டார். பலரும் சிந்தித்துக் கொண்டிருந்த அமைதியான வேளையில், ஒரு மாணவி, 'ரூபாய் நோட்டுக்கும், மற்ற பொருட்களைப் போல எக்ஸ்பெய்ரி டேட் (காலாவதி) போடலாமே...' என்றாள். உடனே, அந்த பெண் குழந்தையின் அம்மா, 'ஏய், சும்மா இரு...' என்று அதட்டி, அமர செய்தார்.

இதை கவனித்த அந்த அதிகாரி, 'அந்த பாப்பாவை கூப்பிடுங்க...' என்றதோடு, அவளை பாராட்டி, அந்த சிறுமியின் கருத்தில் உள்ள உண்மையை விளக்கினார். அதோடு, சிறுமியைப் பாராட்டியும் கவுரவித்தார். கூடியிருந்த அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

'எந்த ஒரு விஷயமோ, பிரச்னையோ, வளரும் இளம் தலைமுறையினரின் கருத்துகளை அடக்கி, ஒடுக்காதீர்கள். அவர்களிடமிருந்து சிறந்த சிந்தனையின் வெளிப்பாடுகள், தீர்வுகள் கிடைக்கலாம்...' என்று கூறினார்.

நமக்குத்தான் எல்லாம் தெரியும், குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று அலட்சியம் செய்வது கூடாது என்பதை நானும் உணர்ந்தேன். குழந்தைகளுக்கு வாய்ப்பு அளித்தால், தன்னம்பிக்கை வளரும்தானே!

எஸ்.குருலட்சுமி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 44 of 100 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக