புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System)
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சூரியன் முதல் ப்ளூட்டோ வரை. நிலாக்கள், வெப்பநிலை, எடை போன்ற முழு விபரம் பெற, பெயரில் க்ளிக் செய்யவும்.
பூமி (Earth)
சூரியன் (Sun)
சந்திரன் (Moon)
புதன் (Mercury)
வெள்ளி(Venus)
செவ்வாய் (Mars)
வியாழன் (Jupiter)
சனி (Saturn)
யுரேனஸ் (Uranus)
நெப்டியூன் (Neptune)
ப்ளூட்டோ (Pluto)
ஆக்கம்: viggie

பூமி (Earth) | |
விட்டம் - மத்தியில் | 12,756 கி.மீ. |
விட்டம் - துருவங்களில் | 12,714 கி.மீ. |
சுழலும் காலம் | 23.94 மணிகள் |
ஈர்ப்பு வேகம் | 9.8 m/s/s |
வெளியேறும் வேகம் | 11.20 km/sec. |
அச்சின் சாய்வுக்கோணம் | 23.4 டிகிரி |
மேற்பரப்பின் வெப்பநிலை | |
அதிகபட்சம் குறைந்தபட்சம் | +58 C -88.3 C |
நிலாக்களின் எண்ணிக்கை | 1 |
அடர்த்தி (நீர் = 1) | 5.52 |
சூரியன் (Sun) | |
விட்டம் - மத்தியில் | 1,392,000 கி.மீ. |
விட்டம் - துருவங்களில் | 1,392,000 கி.மீ. |
சுழலும் காலம் | 30 நாட்கள் |
ஈர்ப்பு வேகம் | 273 m/s/s |
வெளியேறும் வேகம் | 620 km/sec. |
அச்சின் சாய்வுக்கோணம் | -- |
மேற்பரப்பின் வெப்பநிலை | |
அதிகபட்சம் குறைந்தபட்சம் | +6,100 C +3,870 C |
நிலாக்களின் எண்ணிக்கை | -- |
அடர்த்தி (நீர் = 1) | 1.41 |
சந்திரன் (Moon) | |
விட்டம் - மத்தியில் | 3,476 கி.மீ. |
விட்டம் - துருவங்களில் | 3,476 கி.மீ. |
சுழலும் காலம் | 27.32 நாட்கள் |
ஈர்ப்பு வேகம் | 1.6 m/s/s |
வெளியேறும் வேகம் | 2.38 km/sec. |
அச்சின் சாய்வுக்கோணம் | 6.6 டிகிரி |
மேற்பரப்பின் வெப்பநிலை | |
அதிகபட்சம் குறைந்தபட்சம் | +138 C -171 C |
நிலாக்களின் எண்ணிக்கை | -- |
அடர்த்தி (நீர் = 1) | 3.34 |
புதன் (Mercury) | |
விட்டம் - மத்தியில் | 4,878 கி.மீ. |
விட்டம் - துருவங்களில் | 4,878 கி.மீ. |
சுழலும் காலம் | 58.65 நாட்கள் |
ஈர்ப்பு வேகம் | 3.8 m/s/s |
வெளியேறும் வேகம் | 4.30 km/sec. |
அச்சின் சாய்வுக்கோணம் | 0 டிகிரி |
மேற்பரப்பின் வெப்பநிலை | |
அதிகபட்சம் குறைந்தபட்சம் | +427 C -212 C |
நிலாக்களின் எண்ணிக்கை | 0 |
அடர்த்தி (நீர் = 1) | 5.43 |
வெள்ளி (Venus) | |
விட்டம் - மத்தியில் | 12,104 கி.மீ. |
விட்டம் - துருவங்களில் | 12,104 கி.மீ. |
சுழலும் காலம் | 243.02 நாட்கள் |
ஈர்ப்பு வேகம் | 8.6 m/s/s |
வெளியேறும் வேகம் | 10.62 km/sec. |
அச்சின் சாய்வுக்கோணம் | -177.3 டிகிரி |
மேற்பரப்பின் வெப்பநிலை | |
அதிகபட்சம் குறைந்தபட்சம் | +482 C +446 C |
நிலாக்களின் எண்ணிக்கை | 0 |
அடர்த்தி (நீர் = 1) | 5.24 |
செவ்வாய் (Mars) | |
விட்டம் - மத்தியில் | 6,787 கி.மீ. |
விட்டம் - துருவங்களில் | 6,787 கி.மீ. |
சுழலும் காலம் | 24.62 மணிகள் |
ஈர்ப்பு வேகம் | 3.7 m/s/s |
வெளியேறும் வேகம் | 5.01 km/sec. |
அச்சின் சாய்வுக்கோணம் | 23.98 டிகிரி |
மேற்பரப்பின் வெப்பநிலை | |
அதிகபட்சம் குறைந்தபட்சம் | +27 C -126 C |
நிலாக்களின் எண்ணிக்கை | 2 |
அடர்த்தி (நீர் = 1) | 3.94 |
வியாழன் (Jupiter) | |
விட்டம் - மத்தியில் | 142,754 கி.மீ. |
விட்டம் - துருவங்களில் | 133,659 கி.மீ. |
சுழலும் காலம் | 9.84 மணிகள் |
ஈர்ப்பு வேகம் | 22.9 m/s/s |
வெளியேறும் வேகம் | 59.50 km/sec. |
அச்சின் சாய்வுக்கோணம் | 3.1 டிகிரி |
மேற்பரப்பின் வெப்பநிலை | |
அதிகபட்சம் குறைந்தபட்சம் | -118 C -129 C |
நிலாக்களின் எண்ணிக்கை | 16 |
அடர்த்தி (நீர் = 1) | 1.31 |
சனி (Saturn) | |
விட்டம் - மத்தியில் | 120,057 கி.மீ. |
விட்டம் - துருவங்களில் | 107,812 கி.மீ. |
சுழலும் காலம் | 10.53 மணிகள் |
ஈர்ப்பு வேகம் | 9.1 m/s/s |
வெளியேறும் வேகம் | 35.60 km/sec. |
அச்சின் சாய்வுக்கோணம் | 26.7 டிகிரி |
மேற்பரப்பின் வெப்பநிலை | |
அதிகபட்சம் குறைந்தபட்சம் | -179 C -184 C |
நிலாக்களின் எண்ணிக்கை | 18 |
அடர்த்தி (நீர் = 1) | 0.70 |
ப்ளூட்டோ (Pluto) | |
விட்டம் - மத்தியில் | 2,345 கி.மீ. |
விட்டம் - துருவங்களில் | 2,345 கி.மீ. |
சுழலும் காலம் | 6.39 நாட்கள் |
ஈர்ப்பு வேகம் | 0.49 m/s/s |
வெளியேறும் வேகம் | 1.16 km/sec. |
அச்சின் சாய்வுக்கோணம் | 94 டிகிரி |
மேற்பரப்பின் வெப்பநிலை | |
அதிகபட்சம் குறைந்தபட்சம் | -223 C -234 C |
நிலாக்களின் எண்ணிக்கை | 1 |
அடர்த்தி (நீர் = 1) | 2.0 |
ஆக்கம்: viggie
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
அருமையான விளக்கம் அக்கா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அஸ்வம் என்பதற்கு கிரணம் என்ற ஒரு பொருள் நிகண்டும் நிருக்தமும் கூறுகின்றன,
சூரிய ஒளிக் கிரணத்தில் (SPECTRUM OF SUN RAY)ஏழு நிறங்கள் இருக்கின்றன(VIBGYOR), அந்த ஏழு நிறங்களையும் ஒன்றாக்கி ஒரே கிரணமாகவும் கூறுவதுண்டு, என்பதே அதன் பொருள், சரி,,, ஒற்றைச் சக்கரம்? சூரியனை வைத்துத் தான் பூமியில் காலக்கணக்கு ஏற்படுகின்றது, காலம் என்பது இரண்டு அனுபவங்களுக்கிடையில் இருப்பது என்ற விளக்கம் வேதாந்திகளால் கொடுக்கப் படுகிறது, சூரியன் இல்லையேல் காலக் கணக்கு பூமியில் இல்லாமல் போய் விடும்,(உயிர்கள் வாழமுடியாது) ஆகவே இரண்டாவது அனுபவம் என்பது இல்லாமல் போகும், எனவே சூரியனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரம் என்றனர் நம் முன்னோர்
அக்கா..முன்னோர் ..இவளவு அறிவாளிகளா ? எப்படி இதெல்லாம் அப்பொழுதே கணித்தார்கள்..இவற்றை நமக்கும் தெரிய படுத்திய அக்காவுக்கு

- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச் சகோதரி
வணக்கம்
இன்னும் வரும், நம், முன்னோர்கள் செயற்கை மழைக்கு என்ன என்ன செய்தார்கள் என்ற விவரம் பதிவு செய்ய உள்ளேன்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
இன்னும் வரும், நம், முன்னோர்கள் செயற்கை மழைக்கு என்ன என்ன செய்தார்கள் என்ற விவரம் பதிவு செய்ய உள்ளேன்
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா அக்கா ..இன்னும் இன்னும் நமக்கும் தெரியதாருங்கள் அக்கா ..
இவைகளை படித்து விட்டு ..நாம் வீட்டில் விவாதிப்போம்..நான் முன்னாடியே உங்கள் படைப்புகளை படித்து விட்டு..நானே கண்டு பிடித்த போல ..வீட்டில் அளப்பேன்..
உடனேயே கேட்பார்கள்..லிங்க் சொல்லு..நாமே படித்துகிறோம்..நம்ம நந்திதா தானே பதிவை இட்டார் ..என்று சொல்லும் அளவு பிரபலம் ஆயிட்டீங்க அக்கா..
அசத்துங்கள் அக்கா.. அசத்திட்டே இருங்க..நாமும் படித்திட்டே இருக்கோம்..
இவைகளை படித்து விட்டு ..நாம் வீட்டில் விவாதிப்போம்..நான் முன்னாடியே உங்கள் படைப்புகளை படித்து விட்டு..நானே கண்டு பிடித்த போல ..வீட்டில் அளப்பேன்..
உடனேயே கேட்பார்கள்..லிங்க் சொல்லு..நாமே படித்துகிறோம்..நம்ம நந்திதா தானே பதிவை இட்டார் ..என்று சொல்லும் அளவு பிரபலம் ஆயிட்டீங்க அக்கா..
அசத்துங்கள் அக்கா.. அசத்திட்டே இருங்க..நாமும் படித்திட்டே இருக்கோம்..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அன்புள்ள சகோதரி, நான் சொன்னால் என்ன நீங்கள் சொன்னால் என்ன, வேண்டுமானால் தனி மடலில் அனுப்புகிறேன், தாங்களே பதிவு செய்யுங்கள், யார் பெயரில் வந்தால் என்ன?உண்மைகள் வெளி வர வேண்டும் அவ்வளவு தான்

- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|