புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
99 Posts - 49%
heezulia
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
7 Posts - 3%
prajai
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
3 Posts - 1%
Barushree
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
226 Posts - 52%
heezulia
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System)

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 13:34

சூரியன் முதல் ப்ளூட்டோ வரை. நிலாக்கள், வெப்பநிலை, எடை போன்ற முழு விபரம் பெற, பெயரில் க்ளிக் செய்யவும்.

பூமி (Earth)

சூரியன் (Sun)

சந்திரன் (Moon)

புதன் (Mercury)

வெள்ளி(Venus)

செவ்வாய் (Mars)

வியாழன் (Jupiter)

சனி (Saturn)

யுரேனஸ் (Uranus)

நெப்டியூன் (Neptune)

ப்ளூட்டோ (Pluto)

பூமி (Earth)
விட்டம் - மத்தியில் 12,756 கி.மீ.
விட்டம் - துருவங்களில் 12,714 கி.மீ.
சுழலும் காலம்23.94 மணிகள்
ஈர்ப்பு வேகம்9.8 m/s/s
வெளியேறும் வேகம் 11.20 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்23.4 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+58 C
-88.3 C
நிலாக்களின் எண்ணிக்கை1
அடர்த்தி (நீர் = 1)5.52

சூரியன் (Sun)
விட்டம் - மத்தியில் 1,392,000 கி.மீ.
விட்டம் - துருவங்களில் 1,392,000 கி.மீ.
சுழலும் காலம் 30 நாட்கள்
ஈர்ப்பு வேகம்273 m/s/s
வெளியேறும் வேகம்620 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம் --
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+6,100 C
+3,870 C
நிலாக்களின் எண்ணிக்கை --
அடர்த்தி (நீர் = 1)1.41

சந்திரன் (Moon)
விட்டம் - மத்தியில் 3,476 கி.மீ.
விட்டம் - துருவங்களில் 3,476 கி.மீ.
சுழலும் காலம் 27.32 நாட்கள்
ஈர்ப்பு வேகம்1.6 m/s/s
வெளியேறும் வேகம்2.38 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்6.6 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+138 C
-171 C
நிலாக்களின் எண்ணிக்கை --
அடர்த்தி (நீர் = 1)3.34

புதன் (Mercury)
விட்டம் - மத்தியில் 4,878 கி.மீ.
விட்டம் - துருவங்களில்4,878 கி.மீ.
சுழலும் காலம் 58.65 நாட்கள்
ஈர்ப்பு வேகம் 3.8 m/s/s
வெளியேறும் வேகம் 4.30 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்0 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+427 C
-212 C
நிலாக்களின் எண்ணிக்கை0
அடர்த்தி (நீர் = 1)5.43

வெள்ளி (Venus)
விட்டம் - மத்தியில்12,104 கி.மீ.
விட்டம் - துருவங்களில்12,104 கி.மீ.
சுழலும் காலம்243.02 நாட்கள்
ஈர்ப்பு வேகம்8.6 m/s/s
வெளியேறும் வேகம் 10.62 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்-177.3 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+482 C
+446 C
நிலாக்களின் எண்ணிக்கை0
அடர்த்தி (நீர் = 1)5.24

செவ்வாய் (Mars)
விட்டம் - மத்தியில்6,787 கி.மீ.
விட்டம் - துருவங்களில்6,787 கி.மீ.
சுழலும் காலம்24.62 மணிகள்
ஈர்ப்பு வேகம்3.7 m/s/s
வெளியேறும் வேகம் 5.01 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்23.98 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+27 C
-126 C
நிலாக்களின் எண்ணிக்கை2
அடர்த்தி (நீர் = 1)3.94

வியாழன் (Jupiter)
விட்டம் - மத்தியில்142,754 கி.மீ.
விட்டம் - துருவங்களில்133,659 கி.மீ.
சுழலும் காலம்9.84 மணிகள்
ஈர்ப்பு வேகம்22.9 m/s/s
வெளியேறும் வேகம் 59.50 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்3.1 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-118 C
-129 C
நிலாக்களின் எண்ணிக்கை16
அடர்த்தி (நீர் = 1)1.31

சனி (Saturn)
விட்டம் - மத்தியில்120,057 கி.மீ.
விட்டம் - துருவங்களில்107,812 கி.மீ.
சுழலும் காலம்10.53 மணிகள்
ஈர்ப்பு வேகம்9.1 m/s/s
வெளியேறும் வேகம் 35.60 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்26.7 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-179 C
-184 C
நிலாக்களின் எண்ணிக்கை18
அடர்த்தி (நீர் = 1)0.70

ப்ளூட்டோ (Pluto)
விட்டம் - மத்தியில்2,345 கி.மீ.
விட்டம் - துருவங்களில்2,345 கி.மீ.
சுழலும் காலம்6.39 நாட்கள்
ஈர்ப்பு வேகம்0.49 m/s/s
வெளியேறும் வேகம் 1.16 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்94 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-223 C
-234 C
நிலாக்களின் எண்ணிக்கை1
அடர்த்தி (நீர் = 1)2.0

ஆக்கம்: viggie

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon 26 Oct 2009 - 13:52

வாழ்த்துக்கள் தாமு ஈகரையில இப்போ கலக்குறீங்க.... மகிழ்ச்சி நன்றி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon 26 Oct 2009 - 14:36

நன்றி தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 14:38

நன்றி தமிழன் அண்ணா, செரின்.... நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) 678642 நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) 678642 நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon 26 Oct 2009 - 14:40

சூரிய குடும்பம் பற்றி அறிவதற்குரிய சிறப்பான பதிவு, நன்றி தாமு

நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 26 Oct 2009 - 16:54

தோழா இபப்தான் உங்க பதிவ பாத்தேன்.. ரொம்ப நன்றி கிருபை... நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 27 Oct 2009 - 17:17

சூரிய குடும்பத்தின் விரிவாகம்....

நாம் இருக்கும் அண்டவெளி மிகவும் பரந்தது என்று முன்பே நாம் பார்த்தோம். பால் வீதிகளும், விண்மீன்களும், கோள்களும், சூரியன்களும் கொண்ட இந்த அண்ட வெளியின் அளவை நம்மால் கற்பனை செய்தே பார்க்க முடியாது. நாம் காணும் அண்டத்தின் ஒரு பகுதியே சுமார் 25,000 கோடி ஒளியாண்டுகள் தூரம் உடையது.

இந்த அண்டவெளி தோன்றிய விதத்தை முன்பே நாம் பேசியிருக்கிறோம். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அபே லெமைட்ரோ என்பவர், தனது பெரு வெடிப்புக் கொள்கையால் அதை விளக்கியிருக்கிறார். (Big Bang Theory). பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு அழுந்தி சுருங்கிய நிலையில் இருந்த இந்த அண்டம் வெடித்துச் சிதறியதால் விரிவடையத் தொடங்கியது என்பதுதான் இக்கொள்கை கூறும் கருத்து. 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் அப்படி நடந்தது. அண்ட வெளியில் உள்ள விண்மீன்கள் எரிகற்கள் போன்றவற்றையெல்லாம் நாம் முன்னரே பார்த்தோம்.

சூரியக் குடும்பம் : இந்த அண்டவெளியில் நம் பூமிக்கு அருகில் இருக்கும் சூரியனையும் அதை சுற்றிவரும் கோள்களையும் சேர்த்து நாம் சூரியக் குடும்பம் என்கிறோம். இதில் 1500 வகையான சிறு கோள்களும் (Asteroids), எரிகற்களும், வால் விண்மீன்களும் கூட அடங்கும். இந்த சூரியக்குடும்பம் எப்படி தோன்றியது என்பதைப் பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனை நோக்கி ஒரு விண்மீன் நெருங்கி வந்தது. இரண்டுக்கும் இடையில் ஏற்பட்ட ஈர்ப்பு விசையின் விளைவாக கதிர் அலைகள் எழுந்தன. பின்னர் சூரியனிலிருந்து பிரிந்த சில துண்டுகள் தனித்தனியே துகள்களாக, குளிர்ந்து, உருண்டு கோள்களாயின, துணைக் கோள்கள் தாம் பிரிந்த கோள்களையும், கோள்கள் சூரியனையும் சுற்றிவரத் தொடங்கின என்று ஒரு கருத்து இருக்கிறது.

ரஷ்ய அறிவியலாளர் ஆட்டோ ஷ்மிட், வேறு ஒரு கருத்தைச் சொன்னார். சூரிய மண்டலத்திலுள்ள திடப் பொருட்களும், துகள்களும், தூசுகளும் திரண்டு கோள்கள் உருவாயின என்றார். இந்த கோள்கள் சூரியனை நடுநாயகமாகக் கொண்டு சுமார் எட்டு பில்லியன் மைல் அகலத்துக்கு பரந்து விரிந்து இருக்கின்றன. சில கோள்களுக்கு இடையிலே ஒரு பில்லியன் இடைவெளி கூட உண்டு.

சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய எட்டு கோள்கள் உள்ளன. முன்னர் இந்த வரிசையில் புளுட்டோ என்ற ஒன்றும் ஒன்பதாவது கோளாக இருந்தது. அது ஒரு கோள் அல்ல என்று அண்மையில் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து நீக்கி விட்டனர். இந்தக் கோள்கள் எல்லாமே ஓர் ஒழுங்கான இடைவெளிகளில் தள்ளித் தள்ளி சூரியனைச் சுற்றி வருகின்றன. இக்கோள்களை சூரியனுக்கு அருகில் இருப்பவை, சூரியனுக்கு தொலைவில் இருப்பவை என்று இரு வகையாகப் பிரிக்கலாம். உள்கோள்கள், வெளிகோள்கள் என்றும் கூட சொல்லலாம்.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை உள்கோள்கள். இவற்றில் பூமிதான் பெரியது. இக்கோள்கள் அனைத்துமே அடர்த்தியானவை; பாறைகளால் ஆனவை. அதனால் இவைகளை புவிக் கோள்கள் என்றும்கூட அழைப்பதுண்டு.
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வெளிக் கோள்கள். இவை அனைத்தும் உருவத்தில்
பெரியவையாகும். பல துணைக்கோள்களும் கூட இவைகளுக்கு உண்டு. இந்தக் கோள்களின் பெரும்பகுதி ஹைட்ரஜன் (நீர்வளி), ஹீலியம் ஆகிய வாயுக்களால் ஆனவை. இவைகளின் சுழற்சி வேகமும் மிக அதிகம்.

இந்த கோள்கள் அனைத்துமே ஒரே சீரான இடைவெளியில் சுழல்கின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவை ஓர் அலகாகக் கொண்டால் புதன் 1/3 தூரத்திலும், வெள்ளி 2/3 பங்கு தூரத்திலும், செவ்வாய் 1.5 மடங்கு தூரத்திலும்,வியாழன் 5 மடங்கு தூரத்திலும், சனி 10 மடங்கு தூரத்திலும், யுரேனஸ் 20 மடங்கு தூரத்திலும், நெப்டியூன் 30 மடங்கு தூரத்திலும் உள்ளன. இந்தக் கோள்கள் அனைத்தும் சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
பிறகு பேசுவோமா குழந்தைகளே...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 27 Oct 2009 - 17:18

நன்றி நல்லான் நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) 678642

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue 27 Oct 2009 - 17:34

திரு தாமு
வணக்கம்
என்னுடைய கருத்தையும் இங்கே பதிவு செய்ய அனுமதிவேண்டுகிறேன்
தைத்த்ரீய ப்ராம்மணத்தில் ஒரு மந்திரம் வருகின்றது
அது
சப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம் ஏகோ அஸ்வோ வஹதி சப்த நாமா
என்பதே அது
அதன் விவரம்
இந்த சூரியனின் தேரை ஏழு குதிரைகள் இழுத்து வருகின்றன, அந்தத் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான், ஒரு குதிரை தான் இழுத்து வருகிறது அதற்குத்தான் ஏழு பெயர்கள்.
குழப்பமாக இருக்கிறதல்லவா
அஸ்வம் என்பதற்கு கிரணம் என்ற ஒரு பொருள் நிகண்டும் நிருக்தமும் கூறுகின்றன,
சூரிய ஒளிக் கிரணத்தில் (SPECTRUM OF SUN RAY)ஏழு நிறங்கள் இருக்கின்றன(VIBGYOR), அந்த ஏழு நிறங்களையும் ஒன்றாக்கி ஒரே கிரணமாகவும் கூறுவதுண்டு, என்பதே அதன் பொருள், சரி,,, ஒற்றைச் சக்கரம்? சூரியனை வைத்துத் தான் பூமியில் காலக்கணக்கு ஏற்படுகின்றது, காலம் என்பது இரண்டு அனுபவங்களுக்கிடையில் இருப்பது என்ற விளக்கம் வேதாந்திகளால் கொடுக்கப் படுகிறது, சூரியன் இல்லையேல் காலக் கணக்கு பூமியில் இல்லாமல் போய் விடும்,(உயிர்கள் வாழமுடியாது) ஆகவே இரண்டாவது அனுபவம் என்பது இல்லாமல் போகும், எனவே சூரியனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரம் என்றனர் நம் முன்னோர்
தவறு கண்டு சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 27 Oct 2009 - 17:36

மிக அருமையான விளக்கம் அக்கா...... சூரிய குடும்பத்தை பற்றி தெளிவாக கூறிய தாமுவிற்கு எனது பாராட்டுக்கள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக