புதிய பதிவுகள்
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கில் ஸ்விட்ச்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தில் ஸ்விட்ச்’ பெயரிலேயே “கில்’ இருப்பதால் இது எதையோ அழிப்பதற்கான விஷயமா எனறு நீங்கள் நினைத்தால், அது பாதிமட்டுமே சரி. மீதி...? என்னவென்று கேட்கிறீர்களா? “கில்’க்கு பின்னால் “ஸ்விட்ச்’ என்ற வார்த்தையும் இருக்கிறதே. குழம்ப வேண்டாம் “பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்கிற நம்ம ஊர் போகித் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தான் இந்த “கில் ஸ்விட்ச்’ ஆன்ட்ராய்டு ஆஃப்.
“அடை இல்லாத மனிதன் அரை மனிதன்’ என்ற காலமெல்லாம் மலையேறிப் போக “ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத மனிதனே அரை மனிதன்’ எனிற லெவலுக்கு எல்லோர் வாழ்க்கையிலும் ஃபேஸ்புக் முக்கியமானதாகிவிட்டது.
காலை நேர பெட் காஃபி முதல் இரவு நேர டின்னர் வரை வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் ஃபேஸ்புக்கில் சரமாரியாக அப்டேட்டி விடுகிறோம். இந்த போஸ்ட்டுகள் அனைத்தையும் நாம் எதிர்காலத்தில் பார்க்கிற போது அவை ரசிக்கும்படியானதாக இருக்குமா என்றால் எல்லோராலும் “எஸ்...’ சொல்லி விட முடியாது. சிலவற்றை ஏன் செய்தோம் என்று கூட தோணும்.
புரியலை? சம்பவத்தோடு வர்றோம் பாஸ்...
ரூபா, இரண்டாமாண்டு பி.டெக் மாணவி. சுமாருக்கும் சூப்பருக்கும் நடுவில் ஓரளவு பார்க்கிற அளவிற்கு இருக்கும் ரூபாவுக்கு ஃபேஸ்புக் என்றால் கொள்ளைப் பிரியம். இட்லி சாப்டேன்னு காலைல ஸ்டேட்டஸ் போட்டா, சட்னியா? சாம்பாரா? என்று சாயங்காலம் வரைக்கும், லைக்குகளும், கமெண்டுகளும் அனல் பறக்கும். இப்படி பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த ரூபாவின் ஃபேஸ்புக் வாழ்க்கையில் திடீரென சில ரொமான்ஸ் ஃபோட்டோக்களும் பதிவேறத் தொடங்கின. வேறென்ன.. அம்மணி காதலில் விழுந்துட்டாங்க. 2 மணிக்கு கிளாஸ் கட் அடிச்சோம், 3 மணிக்கு காஃபி ஷாப் போனோம், சாயங்காலம் சத்யம் போனோம் என்று காதல் வாழ்க்கை பற்றி ஃபேஸ்புக்கில் எழுதித் தள்ளுவார் அவர். போதாக்குறைக்கு அந்தப் பக்கம் ரூபாவின் காதலனும் புகைப்படங்கள், ஸ்டேட்டஸ்கள் என எல்லாவற்றையும் ரூபாவின் பக்கத்திற்கு டேக் செய்ய, காதலும் காதல் சார்ந்த பகுதியாக உருமாறியிருந்தது ரூபாவின் ஃபேஸ்புக் பக்கம்.
இப்படி எல்õலம் நன்றாக போய்க்கொண்டிருக்க ஒரு சுபயோக சுபதினத்தில் ரூபாவின் காதல் ஈகோவால் பிரேக் ஆனது. அடுத்த கொஞ்ச நாளிலேயே அவரது பேஸ்புக் பக்கமும் மிஸ். காரணம் அவரது காதலன் டேட்டிங் ஹிஸ்டரியை டேக்கில் செய்துவிட காதலனை ப்ளாக் செய்தார் ரூபா. இருந்தாலும் காதலித்த போது எடுக்கப்பட்ட நிலாக்காலத்து போட்டோக்கள், காதலன் டேக் செய்த ரொமான்ஸ் தத்துவங்கள் அவரை ரொம்பவே இரிட்டேட் செய்ததில் வேறு வழியில்லாமல் தனது ஃபேஸ்புக் அக்கவுன்டை டி-ஆக்டிவேட் செய்து, தனது ஆன்லைன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இந்த சம்பவத்துக்கும் “கில் ஸ்விட்ச்’ அப்ளிகேஷனுக்கும் என்ன சம்பந்தமுன்னு கேக்குறீங்களா? இருக்கே, ஏதோ ஒரு நாள் யாரோ ஒருத்தரு உங்கள டேக் பண்ணிவிட்டிருக்கலாம், நீங்க அதை லைக் பண்ணியிருக்கலாம். ஆனால் அதையே பின்னாடி பார்த்தா, (குறிப்பாக பிரேக் ஆன காதலர்கள்) செம காண்டாகிவிடும். இப்படி தேவையில்லாத புகைப்படங்கள், போஸ்ட்டுகள், டேக்குள் என அனைத்தையும் உட்கார்ந்து கொண்டு அழிப்பதும் அன்டேக் செய்வதும் சாத்தியமில்லை. அதற்கென்று கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த கில் ஸ்விட்ச். இதை ஆன்ட்ராய்டு, ஐ-போன் உள்ளிட்ட மொபைல்களில் இன்ஸ்டால் செய்து கொண்டால் ஒரே டச்சில் ஃபேஸ்புக்கில் உள்ள தேவையில்லாத விஷயங்களை தூக்கித் தூர போட்டு விடலாம்.
ஸ்மார்ட் வாட்ச்: நேரத்தை மட்டுமே காட்டிக்கொண்டிருந்த கைக்கடிகாரங்கள் இனி உங்கள் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கிறது என்பதை காட்டப்போகிறது.
கால்குலேட்டரை கம்ப்யூட்டரும் கம்ப்யூட்டரை ஸ்மார்ட் போன்களும் இடம் பெயர்த்தது போல் விரைவில் ஸ்மார்ட் போன்களை இடம்பெயர்க்கவுள்ளது இந்த ஸ்மார்ட் வாட்ச். நேரம் பார்ப்பதைத்தாண்டி ஒரு டேப்ளட்டில் இருக்கும் அத்தனை வசதிகளும் இதில் உண்டு.
இந்த கடிகாரத்தை கையில் கட்டிக் கொண்டு யூட்யூபில் படம் பார்க்கலாம். மீடியா ப்ளேயர்களின் மூலம் பாட்டு கேட்கலாம். புளூடூத் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
கைக்கு அடக்கமாக 1.6 இஞ்ச் அளவு திரையைக் கொண்டிருக்கும் இந்த வாட்சில் புளூடூத் வெர்ஷன் 3 இருப்பதால் ஒரே ஸ்வைப்பில் புளூடூத் இயர்போன்களின் உதவியோடு செல்பேசி மகிழலாம். இதில் ஆன்ட்ராய்டு இயக்கமுறை இடம்பெற்றிருப்பதால் ஆங்ரி பேர்ட்ஸில் ஆரம்பித்து ஃபேஸ்புக், ட்விட்டர் வரை எல்லா அப்ளிகேஷனையும் ஒரு டச்சில் அக்சஸ் செய்துவிடலாம். கூடுதலாக எஸ்.எம்.எஸ். எம்.எம்.எஸ். என சகலமும் இதிலுண்டு.
நாம் எங்கே போகிறோம் வருகிறோம் என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடும் மேப்பிங் அப்ளிகேஷன், காலநிலைக்கு ஏற்றவாறு என்ன உணவு சாப்பிட வேண்டும், எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல ஹெல்த் மானிட்டர் அப்ளிகேஷன், மிகச்சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கேமரா மூலம் ஆன் தி ஸ்பாட்டில் படமெடுத்து அதையே வாட்சின் தீமாக வைத்துக் கொள்ளலாம். குறைந்த அளவு மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய இந்த ஸ்மார்ட் வாட்சை சோலார் முறையிலும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.
இந்தியச் சந்தைகளுக்கு செப்டம்பரில் வரும் இந்த ஸ்மார்ட் வாட்சுகளின் விலை 6000 முதல் 7000 ரூபாய்க்குள் இருக்குமாம்.
நன்றி - வாரமலர் - மணிகண்டன் நமஷ்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பகிர்வுக்கு நன்றி அம்மா
![Muthumohamed](https://2img.net/u/1813/71/41/02/avatars/16264-55.jpg)

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கில் ஸ்விட்ச் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கில் ஸ்விட்ச் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கில் ஸ்விட்ச் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கில் ஸ்விட்ச் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கில் ஸ்விட்ச் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கில் ஸ்விட்ச் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கில் ஸ்விட்ச் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கில் ஸ்விட்ச் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கில் ஸ்விட்ச் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கில் ஸ்விட்ச் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கில் ஸ்விட்ச் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கில் ஸ்விட்ச் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: புத்தாண்டு உரையில் மிரட்டிய வடகொரிய அதிபர்
» ஹாக்கி அரங்கில் மீண்டும் கே.பி.எஸ்.கில்
» பாக்.கில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100 -ஐ தொட்டது
» சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
» ‘யங் மங் சங்’கில் சண்டைப் பயிற்சியாளராக நடிக்கும் பிரபுதேவா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|