புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ - Page 2 Poll_c10சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ - Page 2 Poll_m10சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ - Page 2 Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ - Page 2 Poll_c10சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ - Page 2 Poll_m10சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ - Page 2 Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 24, 2013 8:00 am

First topic message reminder :

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ‘ஜிஹாத்’ (புனிதப்போர்) என்ற பெயரில் அனாதை சிறுவர்களை தற்கொலை படை தீவிரவாதியாக மாற்றி வருவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.இதனை பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கங்கள் மறுத்து வருகின்றன.ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டு உண்மை தான் என்பதை ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த விருது பெற்ற இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு குறும்படத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.

8 வயது சிறுவர்களை கூட சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதை நஜீபுல்லா குரைஷி என்ற அந்த இயக்குனர் தயாரித்துள்ள குறும்படம் தோலுரித்து காட்டுகிறது.வறுமையில் வாடும் அனாதை சிறுவர்களாக தேர்வு செய்து இடுப்பு பெல்ட் மற்றும் உள்ளாடைக்குள் வெடிகுண்டை கட்டிச் சென்று வெடிக்க வைக்கும் பயிற்சி தலிபான்களால் அளிக்கப்படுவதை இந்த குறும்படம் ஆணித்தரமாக பதிவு செய்கிறது.சாக்லேட் மற்றும் செலவுக்கு பணம் தருவதாக கூறி ஆசை காட்டி சிறுவர்களை அழைத்து செல்லும் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை இயக்குவதை கற்று தருகின்றனர்.
சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ - Page 2 Ju-23-afghan-child
இவர்களிடம் இருந்து தப்பியோடி வந்த நியாஸ் என்ற சிறுவன், ‘எனக்கு 8 வயதான போது ராணுவ ரெய்டில் எனது பெற்றோர் இறந்து விட்டனர்.அப்போது என்னை கடத்தி சென்ற தலிபான் தீவிரவாதிகள் தின்பதற்கு நிறைய இனிப்பு பண்டங்களை தந்தனர்.வெடிகுண்டுகள் பொருத்திய உள்ளாடையை எனக்கு அணிவித்து ஒரு பகுதியில் இருந்த சோதனை சாவடி அருகே என்னை மனித வெடிகுண்டாக களமிறக்கினர்.ஆனால், அவர்கள் கூறியபடி செய்யாமல் அங்கிருந்து தப்பிய நான் தற்போது அனாதை ஆசிரமத்தில் தங்கியுள்ளேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

நன்றி - ஆந்தையார் ரிப்போர்ட்டர் 

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 24, 2013 11:16 pm

ராஜா wrote:ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த டயர-டக்டரே சொல்லிட்டாரா , அப்படின்னா உண்மையா தான் இருக்கணும். இதையே தானே நடிகர் கமலஹாசன் கூட தன்னுடைய படத்தில் சொல்லியிருந்தார். அந்த படத்தை தடை செய்த தமிழக முதல்வரும் செய்யசொன்ன தமிழக மதஅரசியல் கட்சிகளும் இப்ப என்ன பண்ண போறாங்க? ஒருவேளை ஆப்கானிஸ்தான் சென்று போராட்டம் நடத்த போறாங்களா ?!!
சரியாக சொன்னீங்க.. இவர்களை திருத்தவும் முடியாது.. திருத்த நினைக்கவும் வேண்டாம்.. இங்குள்ள அரசியல் வியாதிகளும், உலகில் தினமும் தீவிரவாததால் சில நூறு பேர் தினமும் உயிரை விட்டு கொண்டிருப்பது தெரிந்தும் எங்கள் மதத்தில் தீவிரவாதம் இல்லை என்று கூறி கொண்டு திரியும் மத தலைவர்களும் என்ன சொல்ல போகிறார்கள்.. ஆப்கனிஸ்தான் போய் உண்மை இல்லை என்று தமிழ் நாட்டில் விஸ்வரூபம் படத்திர்க்கு எதிராக போராடியது போல போராட்டம் செய்ய போகிறார்களா? நேற்று கூட இந்த அமைப்பினர் ஒன்று கூடி எங்கள் அமைப்பினர் நல்லவர்கள் என்று கூவுகிறார்கள்.. இப்படியே போனால் இந்தியாவில் இனி என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்ன கொடுமை சார் இது 

சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ - Page 2 Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 10:37 am

ஆஹா....பி .பி. நலமா? எங்க ரொம்ப நாளாக ஆளையே காணும்? உள்ளே இருந்தீங்களா? ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 25, 2013 10:44 am

ராஜா wrote:தடை செய்த தமிழக முதல்வரும் செய்யசொன்ன தமிழக மதஅரசியல் கட்சிகளும் இப்ப என்ன பண்ண போறாங்க? ஒருவேளை ஆப்கானிஸ்தான் சென்று போராட்டம் நடத்த போறாங்களா ?!!
ஹி ஹி தடை செய்ய போராட முடியாது ராஜா - ஏன்னா ஏற்கனவே பெயருக்காக பல நாடுகளால் தடை செய்யப்பட்ட இயக்கம் ய்கானே இது புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக