புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்
Page 1 of 1 •
திருச்சி: பெரகம்பி ஊராட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவரை, கலெக்டர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், பெரகம்பி ஊராட்சியை சேர்ந்தவர் சீனிவாசன், 33. இவர், பெரகம்பி ஊராட்சி ஏரியில் உள்ள கருவேல மரங்களை வெட்டியதில், ஊழல் நடந்திருப்பதாகவும், அதில், அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். பி.ஆர்.ஓ., முத்துசாமி, அவரை, கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ராதா, ஊராட்சி உதவி இயக்குனர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர், "இவரது மனைவி தேர்தலில் நின்று தோல்வியுற்றார். வெற்றி கிடைக்காத ஆத்திரத்திலும், ஊராட்சி தலைவர் லோகேஸ்வரி மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தொடர்ந்து தகவல் கேட்டு, அதிகாரிகளுக்கு தொல்லை தருகிறார்' என்றனர்.அதற்கு, ""எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை,'' என்று சீனிவாசன் தெரிவித்தார்.
உடனே, சுதாரித்த அதிகாரிகள், "சாரி மேடம். அவரது அக்காள் சரஸ்வதி, தேர்தலில் நின்று தோல்வியுற்றார். அவருக்கு வழங்கப்பட்ட தகவலை மறைத்து வைத்துள்ளார்' என்று கூறி, சில ஆவணங்களை எடுத்து, கலெக்டரிடம் காட்டினர்.இதையடுத்து, கலெக்டர் ஜெயஸ்ரீ, புகார் அளிக்க வந்த சீனிவாசனை கடுமையாக எச்சரித்து, வெளியேற்றினார்.
இது குறித்து சீனிவாசன் கூறியதாவது:பெரகம்பி ஊராட்சி ஏரியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கருவேல மரங்கள் வெட்டுவதற்கான ஏலம் விடப்பட்டது. அதில், 50 லட்சம் ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில், பெரகம்பி ஊராட்சி, மண்ணச்சநல்லூர் யூனியன் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது.இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற கடந்த மே மாதம், 30ம் தேதி கேட்டேன். மண்ணச்சநல்லூர் பி.டி.ஓ., மல்லிகா தகவல் தராததால், ஜூன், 30ம் தேதி கலெக்டருக்கு மேல் முறையீடு செய்தேன். ஜூலை, 16ம் தேதி எனக்கு வந்த பதிலில், "நீங்கள் கேட்ட ஆவணங்கள், 3,216 பக்கங்கள் கொண்டவை. ஒரு பக்கத்துக்கு, ஐந்து ரூபாய் வீதம், 16 ஆயிரத்து 80 ரூபாய் செலுத்தினால் தரப்படும்' என கூறப்பட்டிருந்தது.
கடந்த, ஜூலை, 20ம் தேதி, டி.டி., எடுத்து அனுப்பினேன். எந்த பதிலும் வரவில்லை. ஆகஸ்ட், 6ம் தேதி டி.ஆர்.ஓ.,விடம் முறையிட்டேன். 13ம் தேதி, கலெக்டரை நேரில் சந்தித்த பின், இரண்டு நாட்களில் தகவல் தர உத்தரவிட்டார்.நீண்ட இழுபறிக்கு பின், ஆகஸ்ட், 23ம் தேதி, பதிவுத் தபாலில், 2,728 பக்கங்களை அனுப்பினர். அதில், 268 பக்கங்களில், சிலவற்றை தவிர, நான் கேட்காத தகவல்கள் உள்ளன. 1,700 பக்கங்கள் வெறும் பேப்பராகவே உள்ளன. நான் கேட்ட தகவலுக்கு முழுமையாக ஆவண நகல் வழங்கவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில், ஒரு பக்கத்தை நகல் எடுக்க அதிகபட்சம், இரண்டு ரூபாய் மட்டுமே செலவாகும். எந்த அடிப்படையில், ஐந்து ரூபாய் கேட்டனர் எனத் தெரியவில்லை. தவிர, 488 பக்கங்களை அனுப்பவே இல்லை. இதிலிருந்தே, ஏரி ஊழலில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெளிவாகிறது. கலெக்டர், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஊழல் மரம் கருவேல மரத்தைவிட அதிகமா பரவிக் கெடக்கு.
அதை வெட்ட காண்டிராக்ட் யாருக்கு குடுக்கலாம் - அதுக்கும் எவ்ளோ லஞ்சம் தருவாங்கன்றத பொறுத்து தானோ?
அதை வெட்ட காண்டிராக்ட் யாருக்கு குடுக்கலாம் - அதுக்கும் எவ்ளோ லஞ்சம் தருவாங்கன்றத பொறுத்து தானோ?
- தா.கமலக்கண்ணன்பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
தகவல் அறியும் சட்டம் இருப்பதால் நிம்மதியாக இருந்தோம்.இப்போது அதிலும் ஊழலா?
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
Similar topics
» புலிகளின் தற்போதய தலைமை செயலகம் பனாகொட இராணுவ முகாமா? - திடுக்கிடும் தகவல் அம்பலம்
» காசு கொடுத்து மூட்டைப்பூச்சி கடி வாங்கிய பயணிகள்-பொதிகை எக்ஸ்பிரஸின் அவலம்
» சூயிங்கம் ரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சி தகவல்
» பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
» எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1