புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
59 Posts - 55%
heezulia
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
54 Posts - 55%
heezulia
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவனின் புலம்பல்....

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 24, 2013 12:42 am

First topic message reminder :

பூவனின் புலம்பல்....

நம்ம பூவனை கவிதை எழுதினால் அனைவரும் கிண்டல் பண்ணுவதால் பாவம் ரொம்ப பீலிங்க்ஸோட இந்த புலம்பலை படைத்து நொந்து நூலாகி இடியாப்ப சிக்கல் குழப்பத்துடன் அழுது கொண்டிருக்கிறாராம் - பாவம் நம்ம பூவன்.

உனை கண்டபொழுது எனக்கு:

பாண்ட்ஸ் தரா மணம்
டைட் தரா வெண்மை
ஹமாம் தரா புத்துணர்சி
கோல்கேட் தரா வெண்பற்கள்
மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா
பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி...

எனை காணாது நீ போனவுடன்:

ஹிட் அடித்த கரப்பானானேன்
வேனிஷ் தாக்கிய அழுக்கானேன்
குட் நைட் தாக்கிய கொசுவானேன்
டொமெக்ஸ் ஊற்றிய கிருமியானேன்
இவை அனைத்தும் ஆன அகதியானேன்...

எனை மீட்க வருவாயா? நீ வருவாயா? எனை மீட்க நீ வருவாயா?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 25, 2013 9:43 am

ஏன் நண்பர் பூவனையே இங்கு இணைந்ததில் இருந்து கண்காணித்தும் குறைச்சொல்லியும் வருகிறார் . முற்பிறவியில் அண்டைநாட்டு அரசர்களாக இருந்திருப்பார்களோ.

தனிமடல் அனுப்ப முடியவில்லை என்றால் முதலில் அதுபற்றி அட்மினிடம் கேட்க வேண்டும். அதை விடுத்து பூவன் தடைசெய்து விட்டார் என பொத்தாம் பொதுவாக பேசுவது சரியில்லை.

இதோ அசுரன் அவர்களின் பதிலைப்பாருங்கள.மேலும் ஏதேனும் குறைகள் இருப்பின் பூவனை தாக்காமல் முறைப்படி நிர்வாகத்தை அணுக வேண்டுகிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 25, 2013 9:59 am

ராஜு சரவணன் wrote:ஏன் நண்பர் பூவனையே இங்கு இணைந்ததில் இருந்து கண்காணித்தும் குறைச்சொல்லியும் வருகிறார் . முற்பிறவியில் அண்டைநாட்டு அரசர்களாக இருந்திருப்பார்களோ.

தனிமடல் அனுப்ப முடியவில்லை என்றால் முதலில் அதுபற்றி அட்மினிடம் கேட்க வேண்டும். அதை விடுத்து பூவன் தடைசெய்து விட்டார் என பொத்தாம் பொதுவாக பேசுவது சரியில்லை.

இதோ அசுரன் அவர்களின் பதிலைப்பாருங்கள.மேலும் ஏதேனும் குறைகள் இருப்பின் பூவனை தாக்காமல் முறைப்படி நிர்வாகத்தை அணுக வேண்டுகிறேன்.

சூப்பருங்க சூப்பருங்க 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 25, 2013 12:26 pm

ராஜு சரவணன் wrote:ஏன் நண்பர் பூவனையே இங்கு இணைந்ததில் இருந்து கண்காணித்தும் குறைச்சொல்லியும் வருகிறார் . முற்பிறவியில் அண்டைநாட்டு அரசர்களாக இருந்திருப்பார்களோ.

தனிமடல் அனுப்ப முடியவில்லை என்றால் முதலில் அதுபற்றி அட்மினிடம் கேட்க வேண்டும். அதை விடுத்து பூவன் தடைசெய்து விட்டார் என பொத்தாம் பொதுவாக பேசுவது சரியில்லை.

இதோ அசுரன் அவர்களின் பதிலைப்பாருங்கள.மேலும் ஏதேனும் குறைகள் இருப்பின் பூவனை தாக்காமல் முறைப்படி நிர்வாகத்தை அணுக வேண்டுகிறேன்.
சூப்பருங்க 

அதானே ... பூவனை தாக்கினால் என்ன ஆகுமென்று இரண்டு நாளாக ஈகரை உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

தம்பி பூவா , sweet க்கு ஒரு பாட்டு ரெடி பண்ணு ...... சிரி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 12:34 pm

ராஜா wrote:

அதானே ... பூவனை தாக்கினால் என்ன ஆகுமென்று இரண்டு நாளாக ஈகரை உறுப்பினர்கள்  அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

தம்பி பூவா , sweet க்கு ஒரு பாட்டு ரெடி பண்ணு ...... சிரி 

அது yaar ராஜா "sweet "? புதுசா யாரும் சேர்ந்து இருக்கங்களா இங்கு ? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 25, 2013 12:36 pm

krishnaamma wrote:
ராஜா wrote:அதானே ... பூவனை தாக்கினால் என்ன ஆகுமென்று இரண்டு நாளாக ஈகரை உறுப்பினர்கள்  அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
தம்பி பூவா , sweet க்கு ஒரு பாட்டு ரெடி பண்ணு ...... சிரி 
அது yaar ராஜா "sweet "? புதுசா யாரும் சேர்ந்து இருக்கங்களா இங்கு ? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
புரியுறது புரியாம இருக்காது , புரியாம இருக்கிறது புரியாது அய்யோ, நான் இல்லை 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 12:47 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:அதானே ... பூவனை தாக்கினால் என்ன ஆகுமென்று இரண்டு நாளாக ஈகரை உறுப்பினர்கள்  அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
தம்பி பூவா , sweet க்கு ஒரு பாட்டு ரெடி பண்ணு ...... சிரி 
அது yaar ராஜா "sweet "? புதுசா யாரும் சேர்ந்து இருக்கங்களா இங்கு ? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 
புரியுறது புரியாம இருக்காது , புரியாம இருக்கிறது புரியாது அய்யோ, நான் இல்லை 

அநியாயம் அநியாயம் அநியாயம் நான் எங்கே இருக்கேன்????????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 25, 2013 6:18 pm

ஒரு நாள் இல்லை இவ்வளோ நடந்து விட்டதா ? என்ன கொடுமை சார் இது ...

விஸ்வ_32
விஸ்வ_32
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 09/12/2011

Postவிஸ்வ_32 Fri Jul 26, 2013 9:42 pm

:silent: 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 12:38 pm

நன்றிங்கோ பூவனின் புலம்பலை ரசித்ததற்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 12:57 pm

யினியவன் wrote:நன்றிங்கோ பூவனின் புலம்பலை ரசித்ததற்கு

நன்றிங்கோ என் புலம்பலை எழுதியதற்க்கு

Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக