புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
96 Posts - 69%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
5 Posts - 4%
viyasan
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
18 Posts - 3%
prajai
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_m10மாந்திரிக உலகின் மர்மங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாந்திரிக உலகின் மர்மங்கள்

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 20, 2012 10:11 pm

மாந்திரிகம் பகுதி 1.

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.

அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.

உங்களுக்கு தெரியுமா ?

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?

நம்மிடம் இருப்பது தான் எது ?

(தொடரும்)

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 10:21 pm

தோழரே எந்தவொரு முழுமையான தகவலும் இன்றி ஏன் இப்படி திரியை தொடர்ந்து வீனாக்குகீர்கள்.

நீங்கள் எழுதும் தொடரில் ஒரு பாதியையாவது முழுமையாக தந்திருக்கலாம் .
வருத்தமாக உள்ளது

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Oct 20, 2012 10:25 pm

கரூர் கவியன்பன் wrote:தோழரே எந்தவொரு முழுமையான தகவலும் இன்றி ஏன் இப்படி திரியை தொடர்ந்து வீனாக்குகீர்கள்.

நீங்கள் எழுதும் தொடரில் ஒரு பாதியையாவது முழுமையாக தந்திருக்கலாம் .
வருத்தமாக உள்ளது

புதியதாய் எழுத வந்து உள்ளேன்.அடுத்த பதிவுகளில் விரிவாக வரும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 20, 2012 10:27 pm

இந்த திரியிலேயே தொடருங்கள் சென்னையன்....

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Oct 20, 2012 10:33 pm

வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே ஆவலுடன் காத்திருக்கிறோம்...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 2:13 am

சூப்பர் சென்னையன் ஆரம்பித்ததற்கு.

ஆவலுடன் காத்திருக்கிறோம் - நல்லா தொடங்கி இருக்கீங்க.

வாழ்த்துகள்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 21, 2012 10:55 am

உங்களிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர் பார்க்கிறோம் சென்னையன்..! சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Oct 21, 2012 3:14 pm

நல்லத் தொடக்கம் சென்னையன் அவர்களே...தொடர்ந்து பதிந்து தூள் கிளப்புங்கள்...
வாழ்த்துகள்...

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sun Oct 21, 2012 3:43 pm

மாந்திரிகம் பகுதி 2

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

நம்மிடம் இருப்பது மனம்..
ஆனால் மாந்திரிக கலையை உபயோக படுத்த மனது மட்டும் இருந்தால் போதாது. மனோ திடமும் வேண்டும்.
ஏன் என்றால் நமது மனம் மரத்திற்க்கு மரம் தாவும் குரங்கு போல.அதை ஒரே செயலில் நிலைபடுத்த,செலுத்த நம் மூளையும் உதவிட வேண்டும்.
சரி மாந்திரிகதிற்க்கு அடிப்படை தேவைகளில் ஒன்று ஒரு நிலை பட்ட மனது முக்கியம்.

இதை அனைவரும் செய்ய முடியுமா என்று பார்த்தால் முடியாது என்றே சொல்லலாம்

இட்லி அனைவரும் சாப்பிடலாம்.ஆனால் அனைவரும் இட்லி கடை வைக்க முடியாது.
அதுபோல் மாந்திரிகம் செய்ய முடியாதவர்களுக்கு செய்ய முடிந்தவர்கள் செய்து கொடுத்து உதவி செயலாம்.

எவரால் செய்ய முடியும் எவரால் முடியாது என்று அடுதத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

அதற்க்கு முன்பு ஒரு கேள்வி?இதற்க்கு தங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
தங்களை இயக்குவது எது என்று சொல்லுங்கள்

பின்குறிப்பு
அன்பார்ந்த ஈகரை உறவுகளே மாந்திரிகம் தொடர்பான அனுபவங்கள்,நம்பிக்கைகள்,கருத்துக்களை மறு மொழியிட வேண்டுகிறேன்.

இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.

கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 21, 2012 3:47 pm

நம்மை இயக்குவது மூளை செயல் திறன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக