புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 Poll_c10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 Poll_m10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 Poll_c10 
5 Posts - 63%
heezulia

2 Posts - 25%
வேல்முருகன் காசி

1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 23, 2013 12:57 pm

First topic message reminder :

ஈகரையின்  உறுப்பினர்கள்  ஒவ்வொருவருக்கும் ஒரு  பாடலை  கொஞ்சம்  ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  ....

இது  முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே  ......

முதலில்  நம்ம ஈகரையின் நிறுவனர்  சிவா அண்ணா ,,,

நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..

நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள்  தளம் நீங்கள்  தேடலாமா  ..
இரவினில் கூட இங்கு  சிலர் அன்பு தொல்லையே.....

அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர்  ராஜா  அண்ணா

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

சாஃப்ட்வேர் எல்லாம்  ஹார்ட்வேரே  புள்ள
எங்களுக்கு  தொல்லை  இல்லை ஈகரையே இனிக்கும்  புள்ள
பதிவு  போட  நேரம் இல்ல  பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு  எதிரியினு  யாரும்  இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல

ராஜா ராஜா நான் கத்தார்  ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....

அடுத்ததாக நமது  யினியவர்  அவர்  ......

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...

அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....

வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....

வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....

வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...

அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா

எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......

இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 8:46 pm

தர்மா wrote:உங்களுக்காக நான் பாடுகிறேன் முத்து

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக. சின்னத்தம்பி முத்து தம்பி ஈகரையில் செல்லமாய் வளர்ந்த தம்பி.

அப்படிச்சொல்லுங்கோ புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 24, 2013 9:05 pm

பூவன் wrote:அடுத்து நமது ஆதிரா  அவர்கள்  ...........

ஈகரை தோட்டம் இவங்க வாசம்
நெறஞ்ச தமிழும்  நீங்க போடும்  பதிவும்  
பக்கபக்கமாய் பதிவுகள்  படிக்கும்  பதிவர்கள்
ஒற்றை பக்க பதிவு ஈகரைகூட பொடி நட
இது போதும் எனக்கு ஈகரை  போதுமே
வேறென்ன வேணும் ஈகரை போதுமே ...

ஈகரை கரையில்  தெறிக்கும் பதிவுகள்  
இனிப்பாய்  இருக்குமே  இங்கே இன்பங்கள் தெறிக்குமே
முன்னேறும் பதிவுகள்  முழு முழு பதிவுகள்
முழுதாய்  விளக்கிடும்  முத்தமிழ் பதிவுகள்  

இது போதும் எனக்கு ஈகரை  போதுமே
வேறென்ன வேணும் ஈகரை போதுமே ...

வருவோர்  சிரிக்கும்  வசந்தங்கள்  இருக்க  
வந்து  வந்து  படிப்போர்  வருகையும் இருக்க
உண்மைய பேசும் உவமையும்  இருக்க
ஒத்த  வரியில் ஒரு பொருள்  விளக்க
ஒவ்வொரு பதிவும் சிறப்பாய் இருக்க ...

இது போதும் எனக்கு ஈகரை  போதுமே
வேறென்ன வேணும் ஈகரை போதுமே ..
.

வேறென்ன வேண்டும். ஈகரையும் என் அன்பான உறவுகளும் போதுமே....
கனியாக இனிக்கிறது பூவ(வி)ன் வாசம்.

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 T ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 H ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 I ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 R ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 9:07 pm

ஆதிரா........பூவனின் பாட்டுக்கு நான் வீடியோ போட்டுவிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 24, 2013 9:10 pm

krishnaamma wrote:ஆதிரா........பூவனின் பாட்டுக்கு நான் வீடியோ போட்டுவிட்டேன் புன்னகை
நான் பார்த்துவிட்டேன் கிருஷ். ஒவ்வொரு டிஷ்ஷிலும் பெயர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே பார்த்தேன்.

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 T ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 H ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 I ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 R ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 24, 2013 9:21 pm

தர்மா wrote:உங்களுக்காக நான் பாடுகிறேன் முத்து

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக. சின்னத்தம்பி முத்து தம்பி ஈகரையில் செல்லமாய் வளர்ந்த தம்பி.

நல்ல பாட்டு மிக்க நன்றி அண்ணா

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 M ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 U ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 T ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 H ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 U ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 M ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 O ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 H ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 M ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 E ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 9:21 pm

Aathira wrote:
krishnaamma wrote:ஆதிரா........பூவனின் பாட்டுக்கு நான்  வீடியோ போட்டுவிட்டேன் புன்னகை
நான் பார்த்துவிட்டேன் கிருஷ். ஒவ்வொரு டிஷ்ஷிலும் பெயர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே பார்த்தேன்.

அடாடா... பார்த்தால் பேர் தெரியாத மாதிரியா இருக்கு ஒவ்வொன்றும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 24, 2013 10:20 pm

krishnaamma wrote:
Aathira wrote:
krishnaamma wrote:ஆதிரா........பூவனின் பாட்டுக்கு நான்  வீடியோ போட்டுவிட்டேன் புன்னகை
நான் பார்த்துவிட்டேன் கிருஷ். ஒவ்வொரு டிஷ்ஷிலும் பெயர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே பார்த்தேன்.

அடாடா... பார்த்தால் பேர் தெரியாத மாதிரியா இருக்கு ஒவ்வொன்றும் சோகம்
அப்படி இல்லை. டிஷ்கிரிப்ஷன் கொடுப்பது மேலும் அழகூட்டும் அல்லவா?

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 T ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 H ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 I ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 R ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 10 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 24, 2013 10:25 pm

Aathira wrote:அப்படி இல்லை. டிஷ்கிரிப்ஷன் கொடுப்பது மேலும் அழகூட்டும் அல்லவா?
அம்மாவே டிஸ்க்ரிப்ஷனும் தருவாங்க அப்படியே பிரிஸ்க்ரிப்ஷனும் தருவாங்களாம் ஆதிரா புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 24, 2013 10:29 pm

Aathira wrote:
பூவன் wrote:அடுத்து நமது ஆதிரா  அவர்கள்  ...........

ஈகரை தோட்டம் இவங்க வாசம்
நெறஞ்ச தமிழும்  நீங்க போடும்  பதிவும்  
பக்கபக்கமாய் பதிவுகள்  படிக்கும்  பதிவர்கள்
ஒற்றை பக்க பதிவு ஈகரைகூட பொடி நட
இது போதும் எனக்கு ஈகரை  போதுமே
வேறென்ன வேணும் ஈகரை போதுமே ...

ஈகரை கரையில்  தெறிக்கும் பதிவுகள்  
இனிப்பாய்  இருக்குமே  இங்கே இன்பங்கள் தெறிக்குமே
முன்னேறும் பதிவுகள்  முழு முழு பதிவுகள்
முழுதாய்  விளக்கிடும்  முத்தமிழ் பதிவுகள்  

இது போதும் எனக்கு ஈகரை  போதுமே
வேறென்ன வேணும் ஈகரை போதுமே ...

வருவோர்  சிரிக்கும்  வசந்தங்கள்  இருக்க  
வந்து  வந்து  படிப்போர்  வருகையும் இருக்க
உண்மைய பேசும் உவமையும்  இருக்க
ஒத்த  வரியில் ஒரு பொருள்  விளக்க
ஒவ்வொரு பதிவும் சிறப்பாய் இருக்க ...

இது போதும் எனக்கு ஈகரை  போதுமே
வேறென்ன வேணும் ஈகரை போதுமே ..
.

வேறென்ன வேண்டும். ஈகரையும் என் அன்பான உறவுகளும் போதுமே....
கனியாக இனிக்கிறது பூவ(வி)ன் வாசம்.

நன்றி அக்கா உங்க அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ தெரிந்த மாறி எழுதி இருக்கிறேன் நன்றி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 10:34 am

Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:
krishnaamma wrote:ஆதிரா........பூவனின் பாட்டுக்கு நான்  வீடியோ போட்டுவிட்டேன் புன்னகை
நான் பார்த்துவிட்டேன் கிருஷ். ஒவ்வொரு டிஷ்ஷிலும் பெயர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே பார்த்தேன்.

அடாடா... பார்த்தால் பேர் தெரியாத மாதிரியா இருக்கு ஒவ்வொன்றும் சோகம்
அப்படி இல்லை. டிஷ்கிரிப்ஷன் கொடுப்பது மேலும் அழகூட்டும் அல்லவா?

ம... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக