புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பரங்குன்றம் - மதுமிதா
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
வணக்கம் உறவுகளே,
மற்றொரு தலத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
ஆம் இப்போது நான் கூற போவது மதுரையின் மற்றொரு அடையாளமான திருப்பரங்குன்றம்......
வசந்த் தொலைக்காடசியில் மண் பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். சாந்தலிங்கம் கூறிய தகவல்களே......
திருப்பரங்குன்றம் என்பது மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பது அனைவரும் அறிந்ததே....
இது முருகனின் 6 படை வீடுகளில் இதுவே முதல் தளம் ஆகும்....
இங்கு தான் முருகபெருமாள் தெய்வசேனாவை திருமணம் முடித்தது.....
இது பழைய புராணங்களில் இருந்து இது சிவ தலமாக இருந்தது என்பது தெரியவருகிறது ...
சம்பந்தர், அப்பர் சுந்தரர் ஆகியோரின் பாடல்களில் இருந்து இத்தலம் முருககுன்றம் என்று அழைக்கப்பட்டு உள்ளது என்று தெரிகிறது.
முன்மண்டபம் :
மலைக்கு முன் உள்ள மண்டபம், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது..... நாயக்கர் வம்ச வழியினரான ராணி மங்கம்மாவால் காலத்தில் கட்டப்பட்டது.
அங்கு உள்ள தூணில் ராணி மங்கம்மாவின் சிலை உள்ளது அவரின் அருகில் அவ்ருடைய பேரனின் சிலையும் உள்ளது..
[அவருடைய பேரன் விஜயரங்க சொக்கநாதர் ஆவார்... அவரே ஆட்சி செய்ய வேண்டியது ஆனால் அவர் மிகவும் சிறு வயதாக இருந்ததால் ராணி மங்கம்மாள் ஆட்சி செய்து வந்தார்.]
அந்த தூணிற்கு எதிர் புறம் உள்ள தூணில் முருகன் தெய்வசேனா திருமணக் கோல சிலை உள்ளது. அதற்கு காரணம் ராணிமங்கம்மாள் இத்திருக்கோலத்தை வாழ்நாள் முழுவதும் கண்டுகொண்டு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதே ஆகும்.
இங்கு 1583 ஆம் ஆண்டு வீரப்ப நாயக்கர் ஒற்றை கல்லால் ஆனா சிலையை செய்துள்ளார்..... [அதிலும் நாயக்கரின் தனிச்சிறப்பான ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் தந்து இருப்பது தெரியும்]
யானை மண்டபம்:
இதற்கு அடுத்து மிக விசாலமான இடம் உள்ளது அது யானை கட்டி போடும் இடம். அங்கு முன்பு இருந்த அவ்வை என்ற யானையின் புகைப்படம் வைத்து பூஜித்து வருகின்றனர்.
யானை தேர்ந்தெடுக்கும் முறை:
கோவிலுக்கு தேர்ந்தெடுக்கும் யானையின் தும்பிக்கை மிக நீளமாக வளைந்து தரையை தொடும் அளவில் இருக்கும் யானையை கோவிலுக்கு என்று தேர்ந்து எடுப்பார்கள் என்று முனைவர்.சாந்தலிங்கம் கூறினார்.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அழியாத காலப்பொக்கிஷ தகவல்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
வைராவி குட்டி:
1293ஆம் ஆண்டு நவாப் காலத்தில் இந்த இடத்தை புடிக்க படை எடுத்து வந்தனர். அவர்கள் ஷூ காலுடன் உள்ளே போனதால் இடம் புனிதம் இழந்து விட்டது என்று அனைவரும் கருதினார். அதனால் அவர்களை தடுத்து நிறுத்த அனைவரும் முயற்ச்சி செய்தனர். அதற்காக அவர்கள் ஒருவரை தேர்வு செய்தனர் சுயபலிக்காக அவர்தான் வைராவி குட்டி என்பவர்.
அவர் 150 அடி உயரம் உடைய கோபுரத்தின் மீது ஏறி கீழே விழுது தன்னை தானே பலியிட்டுக் கொண்டார். அவருடைய சித்தாந்த உடலை மக்கள் அப்படியே கோவிலின் வாசலில் போட்டு வைத்து உள்ளனர்...
படை எடுத்து வந்தவர்கள் அதை பார்த்து என்னவென்று மக்களிடம் விசாரித்தனர். மக்கள் நடந்ததை கூறி அவருடைய ஆவி இங்கு காவல் உள்ளது என்று கூறியுள்ளார்கள் அதை கேட்டு பயந்து படை எடுத்து வந்தவர்கள் பின் வாங்கிவிட்டனர்.
இத்தகைய தியாகத்தை செய்த வைராவி குட்டி-க்கு மரியாதை செலுத்தும் வகையில், கருவூலத்தை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுடைய வாரிசு வகையினர்களுக்கு என்று குடுக்கப்பட்டுள்ளது... இன்றளவிலும் இது நடைபெற்று வருகிறது.

கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம் வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடுஅசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
நல்ல தகவல்கள் மது
ஒரு ஊருக்கு ஒரு அவதாரமா. சூப்பர்
ஒரு ஊருக்கு ஒரு அவதாரமா. சூப்பர்
MADHUMITHA wrote:இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம் வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடுஅசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
நானும் கேள்விபட்டிருக்கிறேன் மது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை மது தப்பிச்சுட்டாங்க
மலையும் குகையும்:
இது சமணர் காலத்தில் இருந்து வரும் இடம், சமணர்களால் கட்டப்பட்ட கோவில் .
அங்கு தேங்கி இருக்கும் சுனை நீர்-> இங்கு இருப்பது இயற்கையாக உருவான சுனை நீர்.... முனிவர்கள் சுனை நீர் உள்ள இடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து தங்கி இருப்பார்கள்..
சமணர் படுக்கையில் பல்லாங்குழி போன்ற கல்வெட்டும் ராணி கல்வெட்டுகளும் காண கிடக்கின்றன
இங்கு 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துபொறிகள் காணப்படும்
முனிவர்கள் தவம் செய்த இடம்:
இங்கு சமண முனிவர்கள் மருந்தரைக்க பயன்படுத்திய குழிகள் காணப்படும்
கி.பி 2 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை இங்கு சமணர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.
இந்த குகையில் பெருந்தவம் ஆடிய தவம் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த வாசகம் அண்மையில் வந்து தவம் செய்ய வருபவர்களால் எழுதப்பட்டது.
இன்னொரு சிறப்பு திருப்பரங்குன்றம் இருக்கும் கோவிலுக்கு மேற்கில் பழனி ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவில் கற்களில் சமண அடையாளங்களை நாம் காணலாம்
இங்கு காணப்படும் யாரும் அறிந்திராத பாறை சிற்பங்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமணர் சமயம் மறுமலர்ச்சி பெற்ற போது இத்தகைய சிற்பங்களை வடித்தனர்.எனவே இது 8ஆம் நூற்றாண்டு அளவிலே வடிக்கப்பட்ட பாண்டிய காலத்து சிற்பங்களே.....
இதன் பிறகு அதாவது இதன் 800 வருடங்கள் கழித்து தான் பழனி கட்டப்பட்டது...
எனவே இந்த சிற்பங்கள் திருப்பரங்குன்றம் மற்றும் சமணர் வரலாற்றில் இது முக்கியமான சிற்பங்கள்...
இங்குள்ள சுனை நீரில் விவசாயிகளுக்கு அபார நம்பிக்கை உண்டு... விலாச்சல்க்கு விதைகளை விதக்கும் முன்பு இந்த சுனை நீரில் ஊற வைத்து தான் விதைப்பார்கள்.

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஊர்படப்புகழ் பேரரசு மாதிரி
இங்கு ஊர் புகழ் மதுமிதா தொடருங்கள் உங்களின் பதிவுகளை

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|