புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_c10ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_m10ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_c10 
87 Posts - 65%
heezulia

29 Posts - 22%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya
ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_c10ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_m10ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_c10ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_m10ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_c10ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_m10ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 19, 2013 9:40 am

First topic message reminder :

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ... சீக்கிரம் அத மாத்திக்கோங்க..

அனைவருக்கும் தூங்குவதென்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாள் முழுவதும் உடம்பு நோக வேலை பார்த்த பின், மெத்தைக்குள் நுழைந்து இழுத்து போர்த்தி தூங்குவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது? நாம் அனைவரும் அன்றாடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் தூக்கம்.

அத்தகைய தூக்கத்தை மேற்கொண்டால், அது உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் போதிய நேரம் தூங்குவதற்கு தான் நம்மை பலரும் அறிவுறுத்துகின்றனர். போதிய தூக்கம் இல்லையென்றால் ஒருவருக்கு பல வகையில் உடல்நல கோளாறுகள் ஏற்படும். இதை பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதனால் தான் இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையை குணப்படுத்த பல வகையான சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் பாட்டி வைத்தியங்களை கையாளுகின்றனர்.

ஆனால் இதற்கு எதிர்மறையாக நடந்தால் என்ன செய்வது? என்ன புரியவில்லையா? அதிக நேரம் தூங்குவதால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா? கேட்டால், சொகுசாக, சந்தோஷமாக இருக்கும் என்று பலர் சொல்வார்கள். ஏன் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என்றும் கேட்கலாம்? கண்டிப்பாக கேட்க வேண்டும். ஏனெனில், நீண்ட நேரம் தூங்குவதால் கண்டிப்பாக பிரச்சனைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் சில பிரச்சனைகளை கீழே பார்க்கலாம். அதுமட்டுமின்றி, அத்தகைய பழக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகளையும் பார்ப்போம்.

அதிக நேரம் தூங்குவதால் உடல் எடையானது அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளது. தினமும் 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 9-10 மணி நேரம் தூங்குபவர்களில், ஆறு வருட காலத்தில் 21% மக்களின் எடை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

அடிக்கடி தலைவலி வரும் நபர்கள், வார இறுதி அல்லது விடுமுறைகளில் அதிக நேரம் தூங்க முற்பட்டால், அதனால் தலை வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பக்கவிளைவு மூளைகளில் உள்ள நரம்புக்கடத்தியை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செரோடோனினும் அடங்கும்.

முன்பெல்லாம் முதுகு வலி என்று மருத்துவர்களிடம் சென்றால், படுக்கையில் நேராக படுக்க அறிவுறுத்துவார்கள். ஆனால் அதையும் தாண்டி அதிகமாக தூங்குவதாலும் முதுகு வலி ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் முதுகு வலி உள்ளவர்களை அதிக நேரம் தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதிகமாக தூங்குவதை விட, தூக்கமின்மை தான் மன அழுத்தத்துடன் அதிக தொடர்பில் இருந்தாலும், மன அழுத்தம் உள்ளவர்களில் தோராயமாக 15% நபர்கள் அதிகமாக தூங்குகிறார்கள். இதனால் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே எந்த ஒரு நோய்க்கும் போதிய தூக்கம் தான் நிவாரணியாக விளங்கும்.

செவிலியர் ஆரோக்கிய ஆய்வு, கிட்டத்தட்ட 72,000 பெண்களை ஆய்வில் பயன்படுத்தியது. அந்த ஆய்வின் படி 38% பெண்கள் தினமும் 11 மணி நேரம் தூங்குகிறார்கள் என்றும், தினமும் 8 மணி நேரம் தூங்கும் பெண்களை வி,ட இவர்களுக்கு தான் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் கூறுகிறது.

தினமும் இரவு ஒன்பது அல்லது அதற்கு மேலாக தூங்குபவர்கள், 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, விரைவிலேயே இறக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.

அதிக நேரம் தூங்க விரும்பினால், அதிக நேரம் படுக்கையில் இருக்க விரும்புகிறோம் என்று அர்த்தம். இதை விட சுலபமாக இதை சொல்ல முடியாது. பல நேரங்களில் அதிக நேரம் தூங்குவது என்பது தப்பிக்கும் வழிமுறையாகும். ஒரு வகையில் நிஜத்தை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் கையாளும் வழி தான் இது. ஆகவே அதிக நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைபட்டால், எமனை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தால், நீண்ட நேர தூக்கத்தில் இருந்து விடுபடலாம்.

இந்த ஆர்வத்தை வரவழைக்க பல வழிகள் இருந்தாலும், சுலபமான ஒரு வழியை பார்க்கலாமா...

1. ஏன் அதிக நேரம் தூங்க கூடாது என்பதற்கு ஆணித்தனமான ஒரு காரணத்தை முடிவு செய்யுங்கள். அதில் தெளிவாக இருங்கள்.

2. அதனை உறுதியான மற்றும் நேர்மறையான கூற்றாக எழுத வேண்டும். அப்படி எழுதும் போது நிகழ்கால நடையில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு, "நான் தினமும் உற்சாகத்துடன் காலையில் 7 மணிக்கு எழுந்திருப்பதால், என்னை நினைத்து மிகவும் சந்தோஷமும் பெருமையும் அடைகிறேன்."

3. அதனை எழுதி, அடிக்கடி வாசித்தும் திரும்ப திரும்ப எழுதவும் செய்ய வேண்டும். குறைந்தது படுக்கும் முன் அதனை ஒரு முறை படிப்பது நல்லது.

தூக்கம் என்பது வாழ்வதற்காக மட்டும் தான் என்ற எண்ணம் எப்போதும் மனதில் ஓட வேண்டும். முக்கியமாக சுகத்திற்காக தான் தூக்கம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.

தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும், விழிக்கவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் தூங்கினாலும், குறைந்தது ஒரே நேரத்தில் எழுந்திருக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.

நல்ல தரமுள்ள ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு பல எளிய முறைகள் உள்ளன. அப்படி தூங்குவதால், உடலுக்கு தேவையான ஆற்றலானது கிடைத்து விடும். அதற்கு குறைந்தது நாம் செய்ய வேண்டியவை: - ஒரே மாதிரியான தூக்க ஒழுங்கு முறையை பின்பற்ற வேண்டும். - மதிய நேரத்தில் காஃப்பைன் உள்ள உணவை தவிர்க்கவும். - இரவு நேரத்தில் புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும். - கண்களை சூரிய ஒளியில் குறைந்தது 2 மணி நேரமாவது வெளிக்காட்ட வேண்டும்.

ஒரு வாரத்தில் 30-60 நிமிட தூக்கத்தை குறைக்க வேண்டும். முதலில் அது கஷ்டமாக தான் இருக்கும். மேலும் இந்த புதிய தூக்க ஒழுங்கு முறையுடன் ஒத்துப்போவதற்கு 7-10 நாட்கள் ஆகும். முக்கியமாக இதில் குறிப்பிட்ட அளவையே கடைபிடிக்க வேண்டும். அதிகமாக தூக்கத்தை தொலைக்க வேண்டாம். தினமும் இரவு 6-8 மணி நேரங்கள் தூங்க வேண்டும். இதுப்போக தினமும் 20-40 நிமிடங்கள் வரை குட்டி தூக்கமும் போடலாம்.

நன்றி : தீபம் நியூஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 3:37 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:எத்தனை மணிக்கு ஆஃபிஸ் விட்டு வீட்டுக்கு போவ மது?
யாராவது எழுப்பி விடறப்ப தான்
உங்கள மாதிரியா?

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Mரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Aரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Dரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Hரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 U

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 3:39 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:எனக்கு தூக்கம் என்றால் பிடிக்கும் காலேஜ் படிக்கும் போது காலேஜ் மதியம் 1.00 மணியோடு முடிந்துவிடும்...... வீட்டிற்கு வந்து சாப்பிடு 2 மணிக்கு படுத்தால் மாலை 5.30 க்கு தான் எந்திருபேன்..... பிறகு இரவு 9.30 க்கு தூங்கிடுவேன் காலை 6.30 க்கு தான் எந்திருப்பேன்....

ஆனால் இப்போது நான் இரவு தூங்க 11.30 ஆயிடுது சோகம் மதியம் தூக்க்மும் மிஸ் ஆயிடுச்சு சோகம்

என் மது ஆஃபிஸ் நேரம் அப்படி இருக்கா? நல்ல தூக்கம் அவசியம் மது புன்னகை
அம்மா அண்ணா ட கேளுங்க TMS மெயின்டய்ன் பண்ணனும் அம்மா அட்லீஸ்ட் 8.30 ஹவர்ஸ் உள்ள இருக்கணும் சோகம்

உள்ளே என்றால்?????????????? கண்ணடி 
கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை உள்ளே என்றால் கம்பெனி க்கு உள்ள கன்னத்தில் அறை கன்னத்தில் அறை 

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Mரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Aரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Dரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Hரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 U

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 19, 2013 3:54 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:எனக்கு தூக்கம் என்றால் பிடிக்கும் காலேஜ் படிக்கும் போது காலேஜ் மதியம் 1.00 மணியோடு முடிந்துவிடும்...... வீட்டிற்கு வந்து சாப்பிடு 2 மணிக்கு படுத்தால் மாலை 5.30 க்கு தான் எந்திருபேன்..... பிறகு இரவு 9.30 க்கு தூங்கிடுவேன் காலை 6.30 க்கு தான் எந்திருப்பேன்....

ஆனால் இப்போது நான் இரவு தூங்க 11.30 ஆயிடுது சோகம் மதியம் தூக்க்மும் மிஸ் ஆயிடுச்சு சோகம்

என் மது ஆஃபிஸ் நேரம் அப்படி இருக்கா? நல்ல தூக்கம் அவசியம் மது புன்னகை
அம்மா அண்ணா ட கேளுங்க TMS மெயின்டய்ன் பண்ணனும் அம்மா அட்லீஸ்ட் 8.30 ஹவர்ஸ் உள்ள இருக்கணும் சோகம்

எத்தனை மணிக்கு ஆஃபிஸ் விட்டு வீட்டுக்கு போவ மது?
நான் வார டைம் பொறுத்து அக்கா .... எண்ணிக்கு 11.30க்கு தான் வந்தேன் 8.30 வார இருப்பேன் அக்கா

நல்லவேளை நான் தப்பிச்சேன்புன்னகை ஜாலிஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 3:55 pm

யென் யென் யென் ???

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Mரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Aரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Dரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Hரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 U

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 19, 2013 3:58 pm

நான் வருவதே 11.15 க்கு தான் ஆனா 6-15க்கு கெளம்பிடுவேன் ...அப்போ தப்பிச்சேன் தானே.... 7 மணிக்கு வீட்ல இருப்பேன் ஜாலிஜாலிஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 4:00 pm

ஜாஹீதாபானு wrote:நான் வருவதே 11.15 க்கு தான் ஆனா 6-15க்கு கெளம்பிடுவேன் ...அப்போ தப்பிச்சேன் தானே.... 7 மணிக்கு வீட்ல இருப்பேன் ஜாலிஜாலிஜாலி
ஆமாம் அக்கா எங்க உள்ள ஃபெசிலிட்டி என்ன என்றால் .........................................................

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Mரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Aரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Dரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Hரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 U

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 21, 2013 4:51 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:நான் வருவதே 11.15 க்கு தான் ஆனா 6-15க்கு கெளம்பிடுவேன் ...அப்போ தப்பிச்சேன் தானே.... 7 மணிக்கு வீட்ல இருப்பேன் ஜாலிஜாலிஜாலி
ஆமாம் அக்கா எங்க உள்ள ஃபெசிலிட்டி என்ன என்றால் .........................................................

என்ன மது எங்க போய்ட்டிங்க? .............. முழுவதும் சொல்லிடுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 21, 2013 5:25 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:நான் வருவதே 11.15 க்கு தான் ஆனா 6-15க்கு கெளம்பிடுவேன் ...அப்போ தப்பிச்சேன் தானே.... 7 மணிக்கு வீட்ல இருப்பேன் ஜாலிஜாலிஜாலி
ஆமாம் அக்கா எங்க உள்ள ஃபெசிலிட்டி என்ன என்றால் .........................................................

என்ன மது எங்க போய்ட்டிங்க? .............. முழுவதும் சொல்லிடுங்கோ புன்னகை
ஹா ஹா பப்ளிக் அண்ணா ட கேளுங்கோ

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Mரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Aரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Dரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 Hரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 U

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...  - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 8:55 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:நான் வருவதே 11.15 க்கு தான் ஆனா 6-15க்கு கெளம்பிடுவேன் ...அப்போ தப்பிச்சேன் தானே.... 7 மணிக்கு வீட்ல இருப்பேன் ஜாலிஜாலிஜாலி
ஆமாம் அக்கா எங்க உள்ள ஃபெசிலிட்டி என்ன என்றால் .........................................................

என்ன மது எங்க போய்ட்டிங்க? .............. முழுவதும் சொல்லிடுங்கோ புன்னகை
ஹா ஹா பப்ளிக் அண்ணா ட கேளுங்கோ

ஒண்ணும் தெரியலை அவனுக்கும்... நீங்க எதப்பற்றி சொல்லறீங்க? தனி மடல் போடுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக