புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
90 Posts - 74%
heezulia
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
16 Posts - 13%
Dr.S.Soundarapandian
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
255 Posts - 76%
heezulia
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
43 Posts - 13%
mohamed nizamudeen
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
8 Posts - 2%
prajai
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடிக்காதே! Poll_c10குடிக்காதே! Poll_m10குடிக்காதே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிக்காதே!


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 11:52 pm

ஏழை வயிற்றில் அடித்து, குடிக்கவைத்து
நாளும் அரசு வருமானம் ஈட்டுமென்றால்
கோலும் வளைந்துவிடும்!நன்னெறி தாழ்ந்துவிடும்!
பாழாகும் நாடுதான் பார்.

குடியைக் கெடுக்கும் குடியிலே மூழ்கி
கதியிழந்து வாழ்விழந்து சொந்த -- மதியிழந்து
வாட்டிப் புரட்டும் வறுமை எரிமலையின்
தாக்கத்தில் வாழ்ந்திருப்பார்!சாற்று.

மனிதனை இங்கே மிருகமாக்கும்! அம்மா !
புனிதமான உள்ளம் தடம்புரண்டே ஓடும்!
தனிமனித நல்லொழுக்கம் சீர்குலைந்தே போகும்!
மனைதோறும் காரிருள் தான்.

நம்பி இருக்கும் மனைவி,குழந்தைகள்
கும்பி எரிய வெறுமையில் வாழ்ந்திருப்பார்!
இந்த நிலையைத் தருகின்ற இப்பழக்கம்
நிந்தனைக்கே வித்தூன்றும்!சொல்.

--மதுரை பாபாராஜ்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 26, 2009 12:02 am

என்னதான் சொன்னாலும் நாங்கள் எங்கள் குடியை நிறுத்த மாட்டோம் எங்களுக்கு இருக்கும் ஒரே நண்பன் ,ஆறுதல் அவனே அவனைப்பிரிந்து இருக்க முடியாது குடிக்காதே! 676261

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 26, 2009 12:11 am

ரூபன் wrote:என்னதான் சொன்னாலும் நாங்கள் எங்கள் குடியை நிறுத்த மாட்டோம் எங்களுக்கு இருக்கும் ஒரே நண்பன் ,ஆறுதல் அவனே அவனைப்பிரிந்து இருக்க முடியாது குடிக்காதே! 676261

தானாவும் புரியாது..சொன்னாலும்..கேக்காத ..இதுங்களை .. குடிக்காதே! 649524 குடிக்காதே! 211781 குடிக்காதே! 740322



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 26, 2009 12:14 am

ஒரு பெக் போட்டால் மீனுவும் எங்களுடன் சேர்ந்துவிடுவாய் குடிக்காதே! Icon_lol

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 26, 2009 12:14 am

என்ன மீனு குடிக்க வேணாம் என்று சொல்லுறீங்க எனக்கு விகக்கல் எடுக்குது என்ன பண்ண

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 26, 2009 12:16 am

செரின் wrote:என்ன மீனு குடிக்க வேணாம் என்று சொல்லுறீங்க எனக்கு விகக்கல் எடுக்குது என்ன பண்ண

சுத்தமான நீர் அருந்துங்கள் ஷெரின்

விக்கலா ஷெரின்..நான் தான் உங்களை நினைத்தேன்.. குடிக்காதே! 838572



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 26, 2009 12:18 am

மீனு wrote:
செரின் wrote:என்ன மீனு குடிக்க வேணாம் என்று சொல்லுறீங்க எனக்கு விகக்கல் எடுக்குது என்ன பண்ண

சுத்தமான நீர் அருந்துங்கள் ஷெரின்

விக்கலா ஷெரின்..நான் தான் உங்களை நினைத்தேன்.. குடிக்காதே! 838572

குடிக்க வேணாம் என்று சொல்லிட்டு இப்ப நீர் அருந்துங்கன்னா குடிக்காதே! 89452

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 26, 2009 12:19 am

மீனு என்னை தான் நினைச்சதா சொன்னது பொய்தானே

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 26, 2009 12:20 am

குடிக்காதே! Icon_lol குடிக்காதே! Icon_lol குடிக்காதே! Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 26, 2009 12:20 am

ஐயோ..நிஜம் ஷெரின்..நினைத்தேன் வரீங்க..ஆயுசு 100



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக