புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை
நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன்
முதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில்
அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 9l45](https://2img.net/r/ihimizer/img16/692/9l45.jpg)
4வது நூற்றாண்டு கோவில் அது
இந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 9l45](https://2img.net/r/ihimizer/img16/692/9l45.jpg)
4வது நூற்றாண்டு கோவில் அது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 3lmt](https://2img.net/r/ihimizer/img11/6105/3lmt.jpg)
அப்ரமேயர் மூலவர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 O19h](https://2img.net/r/ihimizer/img96/8167/o19h.jpg)
தாயார் அரவிந்தவல்லி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உள்ளே நுழைந்ததும் அப்ரமேயர் மற்றும் தாயாரை சேவித்துக்கொண்டு பிறகுதான் கிருஷ்ணரை சேவிக்கணும். எனக்கு எப்பவும் முதலில் கிருஷ்ணர் தான் எனவே நாங்க உள்ளே நுழைந்ததும் பின்பக்கம் உள்ள கிருஷ்ணர் சன்னதிக்கு போய்விடுவோம்
( நாங்க இந்த 5 -6 வருஷங்களில் நிறைய முறை இந்த கோவிலுக்கு போய்ருக்கோம். எதர்க்கவது அந்த பக்கம் போனால் கூட உள்ளே நுழைந்தது ஒரு எட்டு 'அவரை' பார்த்துவிட்டு சென்றால் தான் எனக்கு மனசு நிம்மதி யாகும்.
)
சன்னதியும் ரொம்ப மெல்லமாகத்தான் திறப்பா, குழந்தையல்லவா? கொஞ்சநேரத்தில் மீண்டும் முடிவிடுவா, பிறகு மீண்டும் திறந்து 'திருமஞ்சனம்' செய்வா
அந்த பட்டர் ரொம்ப நல்லா அர்ச்சனை செய்வார், நல்லா ஹாரத்தி காட்டுவார்
நன்னா சேவிக்கலாம். குழந்தை இல்லாதாவா வேண்டிக்கொண்டு கட்டும் தொட்டில்களும் நிறைய கண்ணாடி வளையல்களும் கிருஷ்ணர் மேலே தொங்கிக்கொண்டிருக்கும்
ரொம்ப வரப்பிரசாதி இந்த கிருஷ்ணர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சன்னதியும் ரொம்ப மெல்லமாகத்தான் திறப்பா, குழந்தையல்லவா? கொஞ்சநேரத்தில் மீண்டும் முடிவிடுவா, பிறகு மீண்டும் திறந்து 'திருமஞ்சனம்' செய்வா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவில் முகப்பில் இருந்த கோடி இன் மற்றும் ஒரு போட்டோ. இதில் அதன் தண்டு தெரிகிறது பாருங்கோ
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Ywu7](https://2img.net/r/ihimizer/img199/8852/ywu7.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 Ywu7](https://2img.net/r/ihimizer/img199/8852/ywu7.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 4oci](https://2img.net/r/ihimizer/img580/1368/4oci.jpg)
மற்றும் ஒரு பிள்ளையார் போட்டோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்புறம் அப்ரமேயரையும் தாயாரையும் சேவித்து விட்டு வெளியே வந்து அங்கு விற்கும் குட்டி கிருஷ்ணர் விக்ரகங்கள் வாங்கினோம். அப்படி வாங்கி மாற்றவர்களுக்கு தரும் பழக்கம் இங்கு இருக்கு
மேலும் சில குட்டி குட்டி பொம்மைகள் வாங்கினோம் கொலுவில் வைப்பதர்க்காக.
ஒன்று சொல்ல மறந்து விட்டேன் வழி il நாம் கடக்கும் சென்னப்பட்டினாவில் சாஃப்ட் மரத்தில் செய்யும் பொம்மைகள் ரொம்ப ஃபேமஸ். ஆடும் குதிரைகள், ஆடும் ஒட்டகசிவிங்கிகள் என்று ஏகப்பட்ட பொம்மைகள் இருக்கும்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தொடரும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒன்று சொல்ல மறந்து விட்டேன் வழி il நாம் கடக்கும் சென்னப்பட்டினாவில் சாஃப்ட் மரத்தில் செய்யும் பொம்மைகள் ரொம்ப ஃபேமஸ். ஆடும் குதிரைகள், ஆடும் ஒட்டகசிவிங்கிகள் என்று ஏகப்பட்ட பொம்மைகள் இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தொடரும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பயனுள்ள அனுபவ கட்டுரைக்கு நன்றி அம்மா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
nandri muththu
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 03yq](https://2img.net/r/ihimizer/img28/3836/03yq.jpg)
இது அங்கே அருகே 1 - 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு மிகப் பழமையான லக்ஷ்மி
நரஸிம்ஹர் கோவில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ அந்த பெருமாள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 D336](https://2img.net/r/ihimizer/img20/7586/d336.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 2 D336](https://2img.net/r/ihimizer/img20/7586/d336.jpg)
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|