புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரவணா ஸ்டோர்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:14 am

First topic message reminder :

சரவணா ஸ்டோர்ஸ்க்கு அடிக்கடி போவதுண்டு. அங்கு வரும் பல்வேறு விதமான மனிதர்களை பார்க்க பிடிக்கும் என்பதும், அங்கு வேலைப்பார்க்க வந்திருக்கும் நெல்லை மண் மணம் மாறா தொழிலாளர்களுடன் பேசுவது பிடிக்கும் என்பதும் அங்கு போவதற்கான காரணம்.
வேலைப்பளுவுக்கிடையில் அவர்கள் நெல்லை பேச்சுவழக்கில் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டும் கிண்டல் செய்து கொண்டுமிருப்பார்கள். சமயங்களில் ரொம்ப நேரம் எதும் வாங்காமல் சும்மா நோண்டிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்களுக்குள் ஓட்டிக்கொள்வதையும் கவனித்திருக்கிறேன்.
அங்கு எப்போது சென்றாலும் வேலைப்பார்க்கும் ஏதாவது ஒரு பையனிடமோ பெண்ணிடமோ பேச்சுக் கொடுக்க ஆரம்பிப்பேன். “நானும் திருநெல்வேலிக்காரந்தாம்டே..”னு சொல்லி பேச ஆரம்பித்தால் போதும் அவங்களும் உற்சாகமாப்பேச ஆரம்பிப்பார்கள். அவர்களின் கதைகளை கேட்க பரிதாபமாக இருக்கும். அவர்களிடம் பேசிவிட்டு வரும் நாட்கள் எல்லாம் மனம் கனத்துப்போகும்.
இன்று அங்கு சென்றிருந்தபோது அந்த காட்சியைக் கண்டேன். ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க எலும்பு தோலுமாக இருந்த இளம்பெண் ஒருவர் சோர்ந்துபோய் துணிகள் தொங்கவிடப்பட்ட இடங்களுக்கு நடுவில் மறைவாய் அமர்ந்திருந்தார்.
சரவணா ஸ்டோர்! - Page 2 Index
“என்னம்மா ஆச்சு..” என்றேன்.
“கால்வலிண்ணே… முடியல..” என்றார் பரிதாபமாக.
“ஏன் உங்களுக்கு உட்கார நாற்காலி எதுவும் வைக்க மாட்டாங்களா..?”
“அதெல்லாம் கிடையாதுண்ணே.. காலையில வந்ததுல இருந்து திரும்ப தூங்கப்போறவரைக்கும் பதினாறு மணிநேரம் நாங்க நின்னுட்டு தான் வேலைப்பார்க்கணும்.. வலி எடுக்கும்.. கொஞ்சம் ஓரமா உக்காரலாம்னு பார்த்தா சூப்பர்வைஸருங்க கண்ல பட்டா செத்தோம்..” என்று அவர் கூறியபோது என் கால்கள் வலிக்க ஆரம்பித்தது.
சரவணா ஸ்டோருக்குள் பொருட்கள் வாங்கவோ, குறைந்த பட்சம் அந்த பல அடுக்கு மாளிகைக்குள் சுற்றிப்பார்க்கவாவது நாம் சென்றிருப்போம்.
சரவணா ஸ்டோருக்குள் நுழைந்தால் முதல் ஒரு மணிநேரம் உற்சாகமாக சுற்றி வந்து பொருட்களை வாங்க முடியும். அதன்பிறகு தன்னியல்பாக உங்கள் கால்களில் உளைச்சல் ஏற்படும். எங்காவது உட்காரலாம் என்று கால்கள் கெஞ்சும்.
அந்தமாதிரியான தருணத்தில் எப்போதாவது நீங்கள் அங்கு பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே பணிபுரியும் ஊழியர்களின் கால்களைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..
நம்முடைய கால்களைப் போன்றே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கும் கால்கள் உண்டு. அந்த கால்களுக்கும் வலி எடுக்கும்.. அவர்கள் எங்கு உட்கார்கிறார்கள் ஏன் அவர்களுக்கு உட்கார இருக்கை கொடுக்கவில்லை என்பது குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..
இப்படி பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே வேலைப்பார்க்கும் நிலைக்கு காரணம் அவர்களின் குடும்ப சூழல். அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது சரவணா ஸ்டோர் கும்பல்.
தென்மாவட்டங்களில் இருந்து குறைவான ஊதியத்திற்கு கொத்தடிமைகளை இறக்குமதி செய்த சரவணா ஸ்டோர் ஓனர்கள் இப்போது வட இந்திய தொழிலாளர்களை குறிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர்களை விட இன்னும்கூட குறைவாக ஊதியம் கொடுக்கலாம். அவர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி சுரண்டுவதுதான் ஓனர்களின் தந்திரம். குறைவான ஊதியத்திலும் முடிவெட்டுறது முதற்கொண்டு பல காரணங்களைச் சொல்லி பிடித்தமும் செய்துக் கொள்வார்கள்.
இப்படி தொழிலாளர்களிடம் ஆட்டையப்போட்ட பணத்தை தான் நடிகைகளுக்கும் நடிகன்களுக்கும் விளம்பரம் என்றப்பெயரில் வாரி இறைக்கிறார்கள் சரவணாஸ்டோர்ஸ் முதலாளிகள்.
இந்தமாதிரி தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனத்திற்கு `அகரம் பவுண்டேசன்’ என்றப்பெயரில் கல்வி சேவை செய்யும் மனிதநேயமிக்க சூர்யா விளம்பரதாரர்.. எப்படி இருக்கு சேவை.
பதினாறு மணிநேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன் கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. இடதுசாரி இயக்கங்கள் இந்த தொழிலாளர்கள் விசயத்தில் ஏன் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
தொழிலாளர்களின் உரிமையான எட்டுமணி நேர வேலை என்பதை விடுங்கள்.. குறைந்தபட்சம் முதலில் பதினாறு மணிநேரம் நின்றுக் கொண்டு வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு நாற்காலியாவது போட்டுக்கொடுக்க சொல்லுங்கள் பாவிகளே..
“எடுத்துக்கோ.. எடுத்துக்கோ..
அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ.. ”
என்று சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் விதவிதமான நடிகைகள் வந்து துள்ளிக் குதிப்பதை பார்க்கும்போது, இனிமேல் கொஞ்சம் இந்த தொழிலாளர்களின் கால்களையும் நினைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே…
அந்த கால்களிலிருந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சிகளால் உறிஞ்சப்பட்ட ரத்தமே அந்த நடிகைகளிடம் கொட்டப்படும் கோடிகள்..
-கார்ட்டூனிஸ்ட்.பாலா

 நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம் 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 15, 2013 12:56 pm

manikandan.dp wrote:இறந்ததை சொல்லாமல் இருந்தற்கு ஒரு நல்ல காரணங்கள் இருக்க வாய்ப்புஇல்லை ...
நீங்க சொல்லுறது சரி தான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 3:48 pm

ஜாஹீதாபானு wrote:
manikandan.dp wrote:உருக்கமான பதிவு படிக்கும் போதே கண் கலங்குகிறது..... தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கும் முதலாளிக்கு நல்ல சாவு வராது .....
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)

என்னது இறந்துட்டாரா?

என்ன பானு இது, எந்த ஊரில் இருக்கீங்க? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 3:58 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
manikandan.dp wrote:உருக்கமான பதிவு படிக்கும் போதே கண் கலங்குகிறது..... தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கும் முதலாளிக்கு நல்ல சாவு வராது .....
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)

என்னது இறந்துட்டாரா?

என்ன பானு இது, எந்த ஊரில் இருக்கீங்க? புன்னகை

கொஞ்ச நாள் வேற்று கிரகம் போயிருந்தேன் நிஜமாவே தெரியாதுமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 4:16 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 4:20 pm

அப்படியா தெரியாதுமா...

அவர் கடைக்கு போய் ரொம்ப வருஷமாச்சு... போயிருந்தா தெரியும்....பானை வயிரோட முன்னாடியே உக்காந்திருப்பார்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jul 15, 2013 4:24 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
manikandan.dp wrote:உருக்கமான பதிவு படிக்கும் போதே கண் கலங்குகிறது..... தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கும் முதலாளிக்கு நல்ல சாவு வராது .....
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)

என்னது இறந்துட்டாரா?

என்ன பானு இது, எந்த ஊரில் இருக்கீங்க? புன்னகை

கொஞ்ச நாள் வேற்று கிரகம் போயிருந்தேன் நிஜமாவே

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 4:26 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
manikandan.dp wrote:உருக்கமான பதிவு படிக்கும் போதே கண் கலங்குகிறது..... தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கும் முதலாளிக்கு நல்ல சாவு வராது .....
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)

என்னது இறந்துட்டாரா?

என்ன பானு இது, எந்த ஊரில் இருக்கீங்க? புன்னகை

கொஞ்ச நாள் வேற்று கிரகம் போயிருந்தேன் நிஜமாவே

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
நெக்ஸ்ட் உங்கள் கூட்டிட்டுப் போறேன் ஜேன் சிரிங்கசிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 4:35 pm

மனசாட்சி என்பது அவரவருக்கு வர வேண்டும்... அப்படி ஒன்று இருந்தால் மற்றவர்கள் சொல்லியோ அறிவுரை கூறவோ தேவை இல்லை......
அவர்களையும் இதுபோன்று நிற்க வைத்து தான் உணர்த்த வேண்டும்
இந்தமாதிரி தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனத்திற்கு `அகரம் பவுண்டேசன்’ என்றப்பெயரில் கல்வி சேவை செய்யும் மனிதநேயமிக்க சூர்யா விளம்பரதாரர்.. எப்படி இருக்கு சேவை. wrote:
அவரை சொல்லி எந்த பயனும் இல்லை அண்ணா ..... அவ்ருடைய தொழில் நடிப்பு இதுபோன்ற விஷயத்தில் அவர் மூக்கை விட்டால் பாவம் அவர் பொழப்புக்கு என்ன பண்ணுவார்.

அங்கே நடக்கும் அனைத்து விஷயங்களும் அனைவருக்கும் தெரிந்தும் யாரும் இந்த முயர்ச்சியும் எடுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம். அதற்கான பலம் அவரிடம் இருக்கு, (அது அனைவருடைய வாயையும் அடைத்து இருக்கு ... )மற்றவர்கள் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பது தானே...! நாம் நாட்டில் லஞ்சம் என்ற ஒன்று இருக்கும் வரை இதுப் போன்ற வற்றை ஒன்றும் செய்ய முடியாது....

இந்த மாதிரி நமது ஆதங்களை தீர்த்துக் கொள்ள வேண்டியது தான்

சரவணா ஸ்டோர்! - Page 2 Mசரவணா ஸ்டோர்! - Page 2 Aசரவணா ஸ்டோர்! - Page 2 Dசரவணா ஸ்டோர்! - Page 2 Hசரவணா ஸ்டோர்! - Page 2 U

சரவணா ஸ்டோர்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 4:44 pm

MADHUMITHA wrote:மனசாட்சி என்பது அவரவருக்கு வர வேண்டும்... அப்படி ஒன்று இருந்தால் மற்றவர்கள் சொல்லியோ அறிவுரை கூறவோ தேவை இல்லை......
அவர்களையும் இதுபோன்று நிற்க வைத்து தான் உணர்த்த வேண்டும்
இந்தமாதிரி தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனத்திற்கு `அகரம் பவுண்டேசன்’ என்றப்பெயரில் கல்வி சேவை செய்யும் மனிதநேயமிக்க சூர்யா விளம்பரதாரர்.. எப்படி இருக்கு சேவை. wrote:
அவரை சொல்லி எந்த பயனும் இல்லை அண்ணா ..... அவ்ருடைய தொழில் நடிப்பு இதுபோன்ற விஷயத்தில் அவர் மூக்கை விட்டால் பாவம் அவர் பொழப்புக்கு என்ன பண்ணுவார்.

அங்கே நடக்கும் அனைத்து விஷயங்களும் அனைவருக்கும் தெரிந்தும் யாரும் இந்த முயர்ச்சியும் எடுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம். அதற்கான பலம் அவரிடம் இருக்கு, (அது அனைவருடைய வாயையும் அடைத்து இருக்கு ... )மற்றவர்கள் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பது தானே...! நாம் நாட்டில் லஞ்சம் என்ற ஒன்று இருக்கும் வரை இதுப் போன்ற வற்றை ஒன்றும் செய்ய முடியாது....

இந்த மாதிரி நமது ஆதங்களை தீர்த்துக் கொள்ள வேண்டியது தான்

ரொம்ப சரி மது புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 4:48 pm

MADHUMITHA wrote:மனசாட்சி என்பது  அவரவருக்கு வர வேண்டும்... அப்படி  ஒன்று இருந்தால் மற்றவர்கள் சொல்லியோ அறிவுரை கூறவோ தேவை இல்லை......
அவர்களையும் இதுபோன்று நிற்க வைத்து தான் உணர்த்த வேண்டும்
அவரை சொல்லி எந்த பயனும் இல்லை அண்ணா ..... அவ்ருடைய தொழில் நடிப்பு இதுபோன்ற விஷயத்தில் அவர் மூக்கை  விட்டால் பாவம் அவர் பொழப்புக்கு என்ன பண்ணுவார்.

அங்கே நடக்கும் அனைத்து விஷயங்களும் அனைவருக்கும் தெரிந்தும் யாரும் இந்த முயர்ச்சியும் எடுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம். அதற்கான பலம் அவரிடம் இருக்கு, (அது அனைவருடைய வாயையும் அடைத்து  இருக்கு ... )மற்றவர்கள் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பது தானே...! நாம் நாட்டில் லஞ்சம் என்ற ஒன்று இருக்கும் வரை இதுப் போன்ற வற்றை ஒன்றும் செய்ய முடியாது....

இந்த மாதிரி நமது ஆதங்களை தீர்த்துக் கொள்ள வேண்டியது தான்
 
சூப்பர் மது நல்லாவே விளாசுறீங்க புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக