புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10 
3 Posts - 6%
heezulia
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_m10மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Poll_c10 
4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 17, 2013 2:23 pm

First topic message reminder :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.  
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Madurai-+Meenakshi_Amman_Temple_Tank

இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.  இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 91784079.uTFNzvCh.meenakshi35
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக  விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
    மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.

தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.

(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம்,  )

ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை  என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும்  உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்

என்னுடைய காலேஜ் project  இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்  புன்னகை  புன்னகை  புன்னகை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 2:32 pm

ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரங்கால் மண்டபம், வீரவசந்தரயார் மண்டபத்திற்கு வடக்கில் உள்ளது. இது அரியானதா முதலியார் (விஸ்வநாத நாயக்கர்-க்கு அமைச்சராக 1569 இருந்தவர்). இந்த மடபத்தில் 985 தூண்கள் தான் உள்ளது. இந்த மண்டபத்தின் நடுவில் நடராஜர் சிலை உள்ளது. இந்த மண்டபத்தின் உள்ளே நுகையும் போது இம்மண்டபத்தை கட்டிய அரியானதா முதலியாரின் சிலை உள்ளது. மேலும் இங்கு சுந்தேரேஸ்வரர் "நரியை பரியாக்கிய திருவிளையாடலும், அசுரனை அழித்த திருவிளையாடலும் சிலை வடிவத்தில் உள்ளது. மேலும் கிழக்கில் இருந்து நுழையும் போது அங்கு சந்திரமதி (wife of Hrichandra) சிலை இருக்கும். நுழைவுக்கு அடுத்து உள்ள 8 தூண்கள் உண்டு, அதில் நீருத கணபதி, மயில் மேல் முருகன், நாகராஜா , சரஸ்வதி , வேடன் மற்றும் 2 திவாரபலகர்கள் சிலை உண்டு. இதற்கு அடுத்து, திருமால் , அர்ஜுனா, மற்றும் திரௌபதி சிலை உண்டு. ஒவ்வொரு தூணிலும் யாழியின் உருவம் உண்டு. மண்டபத்தின் நடுவில் இருக்கும் தூணின் அடியில் பிட்சானர், தர்மன், பீமன், ரதி மற்றும் வீரபதிரார் உருவமும், அதேபோன்று தூணின் மேல் பகுதியில் அக்னி , மன்மதன் , புரஷமிருகம் , அர்ஜனான் மற்றும் மொஜோணி உருவங்களும் உண்டு. இந்த சிலைஉருவங்கள ஒன்றில் ரதி அன்னத்தின் மேல் அமர்ந்து இருப்பது போன்று ஒன்று உள்ளது (அழகிய வேலை பாடுடன் கூடியது). இங்கு இசைத்துண்களும் உள்ளது. அவற்றை தட்டும் போது இதமான இசை வெளி வரும். மேலும் 60 வருட கலெண்டர்-ம இங்கு உள்ளது.

(மேலும் இங்கு பண்டைய மக்கள் பய்ன்படுத்திய பொருட்கள், நாணயங்கள் (பிரேஞ்காரர்,போர்ச்சுகீசியர் கால நாணயம்) , தந்தத்தால் ஆன பொருட்கள், மேலும் அரிய வகை அக்கால ஆயில் பெயிண்டிங் (இதில் மீனாக்ஷி அம்மானின் பருவம், வளர்ப்பு, சிவ பெருமானின் திருவிளையாடல்) , மேலும் சிவபெருமானின் ஆயுதம் முத்திரை ஆகியவை பாதுக்கப்பட்டுள்ளது)

thunil ulla yazhi
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Images?q=tbn:ANd9GcSdN6xqcgd6GVs7umZ4DxzvCg3esYGK-xJOyMZyhlZ_zrBFqU7e

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 87049315

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Images?q=tbn:ANd9GcQ9_Cstl6iptOnnKu7b70sfvRcYcnxUuV73zRsauMNOPEHQQWS0hA

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 15, 2013 2:33 pm

யப்பா ...நீ கொடுத்துக்கொண்டு இருக்கும் தகவல்கள் படிக்க மலைப்பா இருக்கிறது மது , இந்த சிறப்பு பதியவாளரை தாமதமாக கண்டுபிடிச்சிட்டோமொன்னு தோணுது புன்னகை
MADHUMITHA wrote:என்னிடம் பி‌டி‌எஃப் இருக்கிறது ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் உங்களுக்கு அனுப்புகிறேன் அண்ணா.
பேசிட்டு இருக்கும்போது திட்ட கூடாது அய்யோ, நான் இல்லை 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 2:52 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:
பொறுப்பு கொடுத்து பாருங்கள்.... 
எனது சிறப்பை காட்டுகிறேன் என 
நெருப்பாக கூகிளில் தேடி
விறுப்பாக பதிவிடும் 

மது என்று தமிழராலும்
ஸ்பிரிட் என்று ஆங்கிலேயராலும்  
அழைக்கபடும் இவர்கள் 
உண்மையில் ஸ்ப்ரைட் குடித்தவரோ
நன்றி அண்ணா

ஆனால் கொஞ்சம் தான் கூகிள் தேடியது .... மற்றவை நானே நேரில் சென்று மீனாக்ஷி அம்மன் கோவில் சென்று அங்கு அனுமதி வாங்கி அங்கு உள்ள நிர்வாக குழுவினரின் உதவியாலும், என்னுடைய புரொஃபசர் உதவியாலும், என் அப்பாவின் உதவியாலும் தெரிந்து கொண்ட தகவல்கள்.

சூப்பர் மது இதுக்கு தான் கேட்டேன்.
நல்லா வேலை செஞ்சுருக்கீங்க புன்னகை சூப்பருங்க 
நன்றி அண்ணா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 3:00 pm

படங்கள் அருமை மது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 4:16 pm

ஜாஹீதாபானு wrote:படங்கள் அருமை மது
நன்றி அக்கா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 4:43 pm

மன்னித்துவிடுங்கள் அண்ணா நானே சுட்டு போட்டுட்டேன் :போம்

:
ராஜு சரவணன் wrote:கோவிலின் 360 பாகை பார்வை   

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 4:46 pm

திரியின் உள்ளே போடுங்கள் மது அப்போது தான் புதிதாக பார்ப்பவர்கள் பார்க்க ஏதுவாக இருக்கும் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 4:53 pm

இந்த பதிவில் ஆரம்பத்தில் காட்டும் பகுதி தெற்கு கோபுரம் வழியாக வரும் இடம், இங்கு நுழைந்த உடன் விபூதி விநாயகரை பார்க்கலாம், அதன் மேலே பார்த்தால் கூரையில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் இருக்கும் (மதுரையும் துணுக்கு செய்திகளும்....!)... இப்பைட்யே நீற்க சென்றால் இடது புறம் கிளிக்கூண்டு மண்டபம், அடுத்து மீனாக்ஷி அம்மன் சந்நிதி,வலது புறம் பொற்றாமரை குளம், அதை சுற்றி உள்ள சித்திர மண்டபம் இன்னும் நேராக சென்றால் மூக்குரிணி விநாயகர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 16, 2013 12:59 pm

நீ சொன்னது போலவே செய்தாச்சு மது .... சூப்பருங்க 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 1:07 pm

ராஜா wrote:நீ சொன்னது போலவே செய்தாச்சு மது .... சூப்பருங்க 
நன்றி அண்ணா வார இறுதியில் இக்கட்டுரை தொடரும்.... புன்னகை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 U

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக