புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_vote_lcap	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_voting_bar	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_vote_lcap	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_voting_bar	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_vote_lcap	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_voting_bar	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_vote_lcap	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_voting_bar	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ்

Page 1 of 2 1, 2  Next

thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Tue Jul 09, 2013 8:43 pm

*நிறைய தண்ணீர் குடியுங்கள்.

*சமைத்த உணவை விட காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக உண்ணுங்கள். இப்படி செய்தால் பழங்கள் மற்றும் காய்களின் சத்துக்கள் முழமையாக கிடைக்கும்.

*சமையலுக்கு கொழுப்பு சத்து இல்லாத ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.
*புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

*வெயிலிருந்து உங்கள் சருமம், கூந்தலை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்க்ரீன் மற்றும் ஹேர் கண்டிஷனரை உபயோகியுங்கள்.

*நன்றாக தூங்குங்கள்.

*சரியான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.

*உங்கள் சருமதிற்கேற்ற லோஷன்களை கை கால்களில் தினமும் தடவிக்கொள்ளுங்கள்.

*முடிந்தவரை அதிக மேக் அப் போடுவதை தவிருங்கள்.

*மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.

*ஏதாவது ஒரு பொழுதுபோக்கில் ஈடுப்படுங்கள்.

*இரவில் சீக்கிரமாக உறங்கி காலையில் விடியலுக்கு முன் எழுங்கள்.

*தியானம் செய்யுங்கள்.

*குற்ற உணர்வுகளை தூக்கி எறியுங்கள்.

*மனம்விட்டு சிரியுங்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 10, 2013 6:27 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் M	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் U	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் T	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் H	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் U	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் M	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் O	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் H	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் A	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் M	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் E	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 19, 2014 12:25 pm

திவ்யா பாலனின் குறிப்புகள் நன்று ! அரிவு வளர வளர இன்னும் வாழவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 12:45 pm

thivya balan wrote:*நிறைய தண்ணீர் குடியுங்கள்.

*சமைத்த உணவை விட காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக உண்ணுங்கள். இப்படி செய்தால் பழங்கள் மற்றும் காய்களின் சத்துக்கள் முழமையாக கிடைக்கும்.

*சமையலுக்கு கொழுப்பு சத்து இல்லாத ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.
*புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

*வெயிலிருந்து உங்கள் சருமம், கூந்தலை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்க்ரீன் மற்றும் ஹேர் கண்டிஷனரை உபயோகியுங்கள்.

*நன்றாக தூங்குங்கள்.

*சரியான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.

*உங்கள் சருமதிற்கேற்ற லோஷன்களை கை கால்களில் தினமும் தடவிக்கொள்ளுங்கள்.

*முடிந்தவரை அதிக மேக் அப் போடுவதை தவிருங்கள்.

*மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்.

*ஏதாவது ஒரு பொழுதுபோக்கில் ஈடுப்படுங்கள்.

*இரவில் சீக்கிரமாக உறங்கி காலையில் விடியலுக்கு முன் எழுங்கள்.

*தியானம் செய்யுங்கள்.

*குற்ற உணர்வுகளை தூக்கி எறியுங்கள்.

*மனம்விட்டு சிரியுங்கள்

திவ்யா பாலன்! அருமையான தகவல்கள்!

மொத்தத்தில் இயற்கையாக இருங்கள்! இயற்கையாக வாழயுடன் இணைந்து வாழ்வோம்!

 	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் 103459460 	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் 103459460 	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் 103459460

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
hariharanguru83
hariharanguru83
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 30/03/2014
http://webpanacea.com

Posthariharanguru83 Tue Apr 08, 2014 3:04 pm

	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் 103459460 	என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ் 3838410834 

நன்றி,
ஹரிஹரன் பா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 4:37 pm

*நன்றாக தூங்குங்கள்.

நான் இந்தக் குறிப்பை மட்டும் தீவிரமாகக் கடைபிடித்து வருகிறேன்!

நானும் என்றும் இளமையாக இருப்பேன்!  ஜாலி ஜாலி ஜாலி 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 08, 2014 9:08 pm

நல்லத் தகவல்.
இயற்கையை மீறாது இருந்தாலே இளமைதான் !

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 08, 2014 9:24 pm

நல்ல தகவல்கள் திவ்யா பாலன், நன்றி புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 08, 2014 9:25 pm

சிவா wrote:[link="/t101328-topic#1057061"]
*நன்றாக தூங்குங்கள்.

நான் இந்தக் குறிப்பை மட்டும் தீவிரமாகக் கடைபிடித்து வருகிறேன்!

நானும் என்றும் இளமையாக இருப்பேன்!  ஜாலி ஜாலி ஜாலி 

நானும்..நானும்.......................புன்னகை ஜாலிஜாலிஜாலி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Apr 09, 2014 11:10 am

யாரு நீங்களா, என்றும் இளமையா இருக்கீங்களா, இருக்கப் போராங்களா, சும்மா ரீல் போடாதீங்க மாமா அங்கள், உங்க பொண்ணு சொல்லனும் அத, எங்க அப்பா என்றும் இளமையா இருக்காருன்னு.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக