புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
284 Posts - 45%
heezulia
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
20 Posts - 3%
prajai
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_m10வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துங்கள் இச்சிறுமியை


   
   
சந்தோஷ்
சந்தோஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 30/06/2013
http://www.svarasmt.weebly.com

Postசந்தோஷ் Sun Jun 30, 2013 9:24 pm

ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!
வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network
Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.


வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

தகவலுக்கு நன்றி -அம்மு குட்டி

நன்றி : இன்று ஒரு தகவல் பக்கம்- பேஸ்புக்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 9:26 pm

சாதனைச் சிறுமியைப் பற்றிய தகவலுக்கு நன்றி சந்தோஷ்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 30, 2013 9:36 pm

வாழ்துக்கள் விசாலினி

மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டுகிறோம்




வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Mவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Uவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Tவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Hவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Uவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Mவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Oவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Hவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Aவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Mவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Eவாழ்த்துங்கள்  இச்சிறுமியை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 30, 2013 9:37 pm

இதோ இவர்தான் அந்த சாதனைச் சிறுமி : வாழ்த்துகள். பதிவுக்கு நன்றி சந்தோஸ்

https://2img.net/r/ihimizer/img11/7352/9asq.jpg



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 30, 2013 10:25 pm

கட்டித் தங்கம் விசாலினிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்



வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Aவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Aவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Tவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Hவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Iவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Rவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Aவாழ்த்துங்கள்  இச்சிறுமியை Empty
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 30, 2013 11:34 pm

வாழ்த்துங்கள்  இச்சிறுமியை U0vj


MCP (Microsoft Certified Professional)
CCNA (Cisco Certified Network Associate),
CCNA Security(Cisco Certified Network Associate Security),
OCJP (Oracle Certified Java Professional).

இவை அனைத்தும் சாதாரண படிப்புகள் இல்லை. இதை எல்லாம் இந்த சிறு வயதில் சாதித்த இந்த தங்கைக்கு எனது வாழ்துகளை தெரிவித்து கொள்கிறேன்.


தமிழன் என்று பிறந்துவிட்டால்
தமிழ்நாட்டில் இருந்துவிட்டால்
கவிழ்க்கும் கூட்டமொன்று காலை வாறும்
அமுக்கும்  கூட்டமொன்று ஆளை  மறைக்கும்  


நீ மட்டும் என்ன விதிவிலக்க சோகம்

தகவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து முகநூலில் போடவேண்டும் அப்போது தான் கொஞ்சமாவது இந்த செய்தி இந்தியர்களை சென்றடையும்.

(ஆனால் இது சற்று பழைய செய்தி http://www.thevoice.in/education/new-record-worlds-youngest-ccna11-year-old-k-visalini/)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 01, 2013 9:32 am

வாழ்த்துகள் விசாலினி

வாழ்த்துங்கள்  இச்சிறுமியை Images?q=tbn:ANd9GcTbgpDQ9nCI0U0lRrP-vNyapi7J3opl49LBjOnf7s2-3pioImvoUA

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jul 01, 2013 9:46 am

வாழ்த்துகள் விசாலினி.......



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 10:50 am

http://www.eegarai.net/t77820-topic

http://www.eegarai.net/t84505-topic

ஏற்கனவே இரண்டே இரண்டு முறை தான் ஈகரையில் இருக்கு இந்த பதிவு புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக