உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 10:03 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 10:00 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 9:50 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 9:44 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 9:44 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 9:41 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 9:30 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 6:40 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 6:19 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 10:17 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 10:13 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:40 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 9:32 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 9:17 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 9:03 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:58 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 8:17 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:56 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:54 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:37 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:35 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:29 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:28 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 6:27 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 3:14 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 2:54 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 2:52 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 2:49 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 2:48 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 2:47 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 1:58 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:54 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:51 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:48 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 1:47 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 1:34 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 1:31 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:57 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:57 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:56 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 6:55 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Mon Aug 15, 2022 12:24 am
» சினி செய்திகள்
by ayyasamy ram Mon Aug 15, 2022 12:22 am
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:53 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:50 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 11:48 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்துங்கள் உறவுகளே !
+7
ஜாஹீதாபானு
hemanithy
Aathira
ராஜா
krishnaamma
T.N.Balasubramanian
M.Jagadeesan
11 posters
Page 1 of 2 • 1, 2 

வாழ்த்துங்கள் உறவுகளே !
நீண்ட நாட்களாக இடது கண்ணில் பார்வை மங்கலாக இருந்துவந்தது . டாக்டரிடம் காண்பித்ததில் , கண்ணில் புரை இருப்பதாகவும் , கூடிய விரைவில் அறுவைசிகிசசை செய்துகொள்வது நல்லது என்றும் கூறினார் .
அதன்படி இன்று அறுவை சிகிசசை வெற்றிகரமாக நடந்து முடிந்தது . புண் விரைவில் ஆறவும் , பார்வையில் தெளிவு ஏற்படவும் , ஈகரை உறவுகளை வாழ்த்த வேண்டுகிறேன் .
நன்றி .
அதன்படி இன்று அறுவை சிகிசசை வெற்றிகரமாக நடந்து முடிந்தது . புண் விரைவில் ஆறவும் , பார்வையில் தெளிவு ஏற்படவும் , ஈகரை உறவுகளை வாழ்த்த வேண்டுகிறேன் .
நன்றி .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: வாழ்த்துங்கள் உறவுகளே !
சிகிச்சை முடிந்தது கேட்க மகிழ்ச்சி .
சொட்டு மருந்துகள் கவனமாக நேரத்தே போட்டுக்கொள்ளவும்.
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

ரமணியன்
(பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு கட்டுரை விஷயமாக உங்களுடன் இன்று பேசலாம் என்று இருந்தேன் .)
சொட்டு மருந்துகள் கவனமாக நேரத்தே போட்டுக்கொள்ளவும்.
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
ரமணியன்
(பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு கட்டுரை விஷயமாக உங்களுடன் இன்று பேசலாம் என்று இருந்தேன் .)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: வாழ்த்துங்கள் உறவுகளே !

நல்லபடி சிகிச்சை முடிந்தது குறித்து மகிழ்ச்சி ஐயா!.....சொட்டு மருந்துகள் எல்லாம் டாக்டர் சொன்னது போல போட்டுக்கொள்ளவும்.


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: வாழ்த்துங்கள் உறவுகளே !
இறைவன் அருளால் பூரண நலம் பெறுவீர் ஐயா ,M.Jagadeesan wrote:நீண்ட நாட்களாக இடது கண்ணில் பார்வை மங்கலாக இருந்துவந்தது . டாக்டரிடம் காண்பித்ததில் , கண்ணில் புரை இருப்பதாகவும் , கூடிய விரைவில் அறுவைசிகிசசை செய்துகொள்வது நல்லது என்றும் கூறினார் .
அதன்படி இன்று அறுவை சிகிசசை வெற்றிகரமாக நடந்து முடிந்தது . புண் விரைவில் ஆறவும் , பார்வையில் தெளிவு ஏற்படவும் , ஈகரை உறவுகளை வாழ்த்த வேண்டுகிறேன் .
நன்றி .
ஆரம்பத்தில் சொட்டு மருந்துகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட அளவுகளில் இடவேண்டும்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: வாழ்த்துங்கள் உறவுகளே !
விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: வாழ்த்துங்கள் உறவுகளே !
விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் ...
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1036
இணைந்தது : 08/10/2015
மதிப்பீடுகள் : 380
Re: வாழ்த்துங்கள் உறவுகளே !
விரைவில் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .
K.Jayakumar- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 17/09/2016
மதிப்பீடுகள் : 10
Re: வாழ்த்துங்கள் உறவுகளே !
மேற்கோள் செய்த பதிவு: 1229840மூர்த்தி wrote:விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.
மூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: வாழ்த்துங்கள் உறவுகளே !
மேற்கோள் செய்த பதிவு: 1229852T.N.Balasubramanian wrote:சிகிச்சை முடிந்தது கேட்க மகிழ்ச்சி .
சொட்டு மருந்துகள் கவனமாக நேரத்தே போட்டுக்கொள்ளவும்.
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
ரமணியன்
(பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு கட்டுரை விஷயமாக உங்களுடன் இன்று பேசலாம் என்று இருந்தேன் .)
ஐயா அவர்களின் வாழ்த்துக்கு நன்றி !
பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு கட்டுரை அனுப்ப எனக்கும் ஆசைதான்; தற்போது உடல்நலம் குன்றிய நிலையில் அது முடியாது என்று எண்ணுகிறேன் .
தாங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: வாழ்த்துங்கள் உறவுகளே !
மேற்கோள் செய்த பதிவு: 1229855krishnaamma wrote:
நல்லபடி சிகிச்சை முடிந்தது குறித்து மகிழ்ச்சி ஐயா!.....சொட்டு மருந்துகள் எல்லாம் டாக்டர் சொன்னது போல போட்டுக்கொள்ளவும்...நன்கு ஓய்வு எடுங்கள் ஐயா
![]()
நன்றி கிருஷ்ணம்மா !
ஈகரை பார்க்க முடியாமல் பித்துப் பிடித்தவன்போல் இருந்தேன் . இப்போது சற்று தேவலை .
கண்களில் உறுத்தல் இல்லை .
பொழுது போகவில்லை ; எனவேதான் ஈகரைப் பக்கம் வந்தேன் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: வாழ்த்துங்கள் உறவுகளே !
மேற்கோள் செய்த பதிவு: 1229923ராஜா wrote:இறைவன் அருளால் பூரண நலம் பெறுவீர் ஐயா ,M.Jagadeesan wrote:நீண்ட நாட்களாக இடது கண்ணில் பார்வை மங்கலாக இருந்துவந்தது . டாக்டரிடம் காண்பித்ததில் , கண்ணில் புரை இருப்பதாகவும் , கூடிய விரைவில் அறுவைசிகிசசை செய்துகொள்வது நல்லது என்றும் கூறினார் .
அதன்படி இன்று அறுவை சிகிசசை வெற்றிகரமாக நடந்து முடிந்தது . புண் விரைவில் ஆறவும் , பார்வையில் தெளிவு ஏற்படவும் , ஈகரை உறவுகளை வாழ்த்த வேண்டுகிறேன் .
நன்றி .
ஆரம்பத்தில் சொட்டு மருந்துகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட அளவுகளில் இடவேண்டும்.
ராஜா அவர்களின் வாழ்த்துக்கு நன்றி !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|