புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இப்போது கிடைக்கிற பெருங்காயம் -பெருங்காயமே இல்லை
1. நூற்றுக்கு நூறு வேதி பொருளும் -பெருங்காய வாசனை திரவுமும் -மைதா மாவும் தான்
2. டப்பாக்களில் -பாக்கெட்டுகளில் விற்கப்படும் பெருங்காய வெளி தோற்றத்தில் அதை அவர்கள் தெளிவாக எழுதி உள்ளார்கள் நாம் தான் அதை படிப்பதில்லை ..
3. அறுபத்தைந்து சதவீதம் பசை தான் உள்ளது ..
உண்மையான பெருங்காயம் எப்படி இருக்கும் ?அதற்க்கு என்ன பெயர் ?
பால்காயம் என்று எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்
இந்த பெருங்காயம் உபயோகித்தால் என்ன ஆகும் ?
எல்லா நோய்க்கும் காரணமாகும் ..வயிறு புண்ணாகும் ,வயிற்றில் வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..மயக்கம் வரும் ...
எப்படி நாம் பெருங்காயம் கலப்படம் கண்டறிய முடியும்?
பெருங்காயம் ரெசின், வர்ண, சோப்பு கல், ஸ்டார்ச், மற்றும் சுண்ணாம்பு போன்ற பொருட்கள் கலப்படம் இருக்கிறது. மாதிரி சிறிய அளவு எடுத்து சிறிதளவு நீர் சேர்த்து மெதுவாக சுழற்றினால். தூய பெருங்காயம் நீரில் கரையக்கூடியது மற்றும் பால் வெள்ளை தோன்றும், அது கலப்படம் இருந்தால் தீர்வு வண்ண தோன்றுகிறது. மாதிரி நீருடன் soapstone, கலப்படம் இருந்தால், அதே வழியில், விஷயத்தை செட்டில். தூய்மை கண்டறியும் மற்றொரு எளிய முறை, முள் முனை மாதிரி சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது வைக்கவும். பெருங்காயம் விரைவில் பிரகாசமான சுடர் கொடுக்கிறது மற்றும் மாசுக்களால் உள்ளன எரிகிறது. ஸ்டார்ச் கண்டுபிடிக்கும் asfoetida தீர்வு அயோடின் டிஞ்சர் சேர்க்க. நீல நிற கெமிக்கல் ஸ்டார்ச் முன்னிலையில் காட்டுகிறது.
பெருங்காயம்: ரெசின் மற்றும் வண்ண (கலப்படம் செய்ய உதவும் பொருள்)
ரசாயன பரிசோதனை: சோதனை குழாயில் பெருங்காயம் ஒரு சிறிய அளவு எடுத்து கொள்ளுங்கள். வடிகட்டிய தண்ணீரை 3 மில்லி சேர்த்து மெதுவாக குழாய் குலுக்கல். தூய பெருங்காயம் விரைவில் நீரில் கரையக்கூடியது, மற்றும் ஒரு பால் வெள்ளை நிற உற்பத்தி செய்கிறது. ஆனால் ரசாயன வண்ண மூலம் கலப்படத்தின் வழக்கில், கலவையை வண்ண இருக்க கூடாது. பெருங்காயம் தூய்மை கூட ஃபோர்செப்ஸ் முனையின் மீது, அது ஒரு சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது அதே வைப்பதன் மூலம் சோதனை. பெருங்காயம் பின்னால் அசுத்தங்கள் விட்டு, விரைவில் பிரகாசமான நெருப்பு எரியும் உற்பத்தி செய்கிறது.
நன்றி முகநூல்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Bobshan returns wrote:பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்
நன்றி போப்ஷன்
நன்றி போப்ஷன் ! உணவு கட்டுப்பாடு அதிகாரியான நீங்கள் , சந்தையில் விற்கும் எந்த பெருங்காயம் தரமானது என்று நாம் ஈகரை உறவுகளுக்கு தெரிவிக்க இயலுமா?
ரமணியன்
- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
நண்பர்களே சிறிதளவு பெருங்காயதுளுடன் சிறிதளவு நீர் சேர்த்து குலுக்கினால் பெருங்காயதில் சேர்க்கபட்ட தீங்கு விளைவிக்கும் பொருள்கள் நீரின் அடி பாகத்தில் தங்கிவிடும் இது பரிசோதனை 1
பரிசோதனை 2
பெருங்காயதுளை ஒரு ஸ்பூனில் எடுத்து தீ இல் கட்டினால் கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் போல் எரியும் மனம் கூட கற்பூரம் போல் இருக்கும்.
நன்றி
போப்ஷன்

இந்த நிலையும் மாறும்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011
Bobshan returns wrote:நண்பர்களே சிறிதளவு பெருங்காயதுளுடன் சிறிதளவு நீர் சேர்த்து குலுக்கினால் பெருங்காயதில் சேர்க்கபட்ட தீங்கு விளைவிக்கும் பொருள்கள் நீரின் அடி பாகத்தில் தங்கிவிடும் இது பரிசோதனை 1
பரிசோதனை 2
பெருங்காயதுளை ஒரு ஸ்பூனில் எடுத்து தீ இல் கட்டினால் கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் போல் எரியும் மனம் கூட கற்பூரம் போல் இருக்கும்.
நன்றி
போப்ஷன்
நன்றி போப்ஷன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பால் பெருங்காயம் என்று எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்பது நிஜம் தான். ஆனால் அதை அப்படியே உப்யோகிக்க முடியுயாது. ரொம்ப ஸ்ட்ராங்க் ஆக இருக்கும். அதனால் தான் முந்தய காலங்களில் வீடுகளில் பெருங்காய
சொப்பு வைத்திருப்பார்கள் ( எங்க அம்மா கூட வைத்திருந்தார்கள் ) தினமும் பாக்கு வெட்டியால் ஒரு துளி பால் பெருங்காயத்தை வெட்டி அதில் போடுவார்கள். பிறகு கொஞ்சம் தண்ணி விடுவா. அது பாட்டுக்கு கரையும். சமையலுக்கு அந்த தண்ணியை துளி அதாவது ஒரு சொட்டு தான் விடுவா... இல்லாவிட்டால் கசந்துவிடும். எப்பவாவது பெருங்காயம் காலி யாகிவிட்டால் கூட அந்த சொப்பில் கொஞ்சம் தண்ணி விட்டு வைத்து விட்டு அந்த தண்ணியை சமையலுக்கு உபயோகப்படுத்தலாம். வாசனையாக இருக்கும். அதனால தான் சொல்வா பெருங்காய டப்பா என்று. அவ்வளவு மனம் பொருந்தியது.
இது உபயோக்க்க கஷ்டமானது என்று எல்லோருமே உணர்ந்தார்கள். ஆனால் வேறு வழி இல்லை. அதன் பிறகு தான் வந்தது இந்த கூட்டுப்பெருங்காயம்.... நாம் அன்றாடம் உபயோகிக்கும் எல்.ஜி. தான் பல வருடங்களாக நான் உபயோக்ப்பது. அதிலேயே போட்டிருக்கும் அதன் 'காட்டை' குறைக்க கோதுமை மாவை சேர்த்துள்ளார்கள் என்று. இதில் தவறு என்று சொல்ல ஏதும் இருப்பதாக எனக்கு தெரியலை
ஆனால் இப்போதும் கட்டிப்பேருங்காயம் வாங்கி உபயோக்ப்பவர்களும் உண்டு

- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
மிக நல்ல தகவல் இது
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3