புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
manikavi
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
24 Posts - 3%
prajai
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
6 Posts - 1%

3 Posts - 0%

Ammu Swarnalatha
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 25, 2013 7:29 pm

First topic message reminder :

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Tdrwபெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 2 Ihxa

இப்போது கிடைக்கிற பெருங்காயம் -பெருங்காயமே இல்லை
1. நூற்றுக்கு நூறு வேதி பொருளும் -பெருங்காய வாசனை திரவுமும் -மைதா மாவும் தான்

2. டப்பாக்களில் -பாக்கெட்டுகளில் விற்கப்படும் பெருங்காய வெளி தோற்றத்தில் அதை அவர்கள் தெளிவாக எழுதி உள்ளார்கள் நாம் தான் அதை படிப்பதில்லை ..

3. அறுபத்தைந்து சதவீதம் பசை தான் உள்ளது ..

உண்மையான பெருங்காயம் எப்படி இருக்கும் ?அதற்க்கு என்ன பெயர் ?

பால்காயம் என்று எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்

இந்த பெருங்காயம் உபயோகித்தால் என்ன ஆகும் ?

எல்லா நோய்க்கும் காரணமாகும் ..வயிறு புண்ணாகும் ,வயிற்றில் வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..மயக்கம் வரும் ...

எப்படி நாம் பெருங்காயம் கலப்படம் கண்டறிய முடியும்?

பெருங்காயம் ரெசின், வர்ண, சோப்பு கல், ஸ்டார்ச், மற்றும் சுண்ணாம்பு போன்ற பொருட்கள் கலப்படம் இருக்கிறது. மாதிரி சிறிய அளவு எடுத்து சிறிதளவு நீர் சேர்த்து மெதுவாக சுழற்றினால். தூய பெருங்காயம் நீரில் கரையக்கூடியது மற்றும் பால் வெள்ளை தோன்றும், அது கலப்படம் இருந்தால் தீர்வு வண்ண தோன்றுகிறது. மாதிரி நீருடன் soapstone, கலப்படம் இருந்தால், அதே வழியில், விஷயத்தை செட்டில். தூய்மை கண்டறியும் மற்றொரு எளிய முறை, முள் முனை மாதிரி சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது வைக்கவும். பெருங்காயம் விரைவில் பிரகாசமான சுடர் கொடுக்கிறது மற்றும் மாசுக்களால் உள்ளன எரிகிறது. ஸ்டார்ச் கண்டுபிடிக்கும் asfoetida தீர்வு அயோடின் டிஞ்சர் சேர்க்க. நீல நிற கெமிக்கல் ஸ்டார்ச் முன்னிலையில் காட்டுகிறது.

பெருங்காயம்: ரெசின் மற்றும் வண்ண (கலப்படம் செய்ய உதவும் பொருள்)

ரசாயன பரிசோதனை: சோதனை குழாயில் பெருங்காயம் ஒரு சிறிய அளவு எடுத்து கொள்ளுங்கள். வடிகட்டிய தண்ணீரை 3 மில்லி சேர்த்து மெதுவாக குழாய் குலுக்கல். தூய பெருங்காயம் விரைவில் நீரில் கரையக்கூடியது, மற்றும் ஒரு பால் வெள்ளை நிற உற்பத்தி செய்கிறது. ஆனால் ரசாயன வண்ண மூலம் கலப்படத்தின் வழக்கில், கலவையை வண்ண இருக்க கூடாது. பெருங்காயம் தூய்மை கூட ஃபோர்செப்ஸ் முனையின் மீது, அது ஒரு சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது அதே வைப்பதன் மூலம் சோதனை. பெருங்காயம் பின்னால் அசுத்தங்கள் விட்டு, விரைவில் பிரகாசமான நெருப்பு எரியும் உற்பத்தி செய்கிறது.

நன்றி முகநூல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 26, 2013 12:12 pm

காயம் அது காயம் இல்ல
அது சேரும் குடலும் நல்லா இல்ல
காயம் எது அய்யா அந்த போலி பெருங்காயம் தான்யா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 26, 2013 12:14 pm

யினியவன் wrote:காயம் அது காயம் இல்ல
அது சேரும் குடலும் நல்லா இல்ல
காயம் எது அய்யா அந்த போலி பெருங்காயம் தான்யா

ஆழம் அது ஆழம் இல்லை
அது சேரும் கடலும் ஆழம் இல்லை

ஆழம் எது ஐய்யா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 26, 2013 12:16 pm

இந்த ஊழல் தான் ஆழம் அய்யா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 12:18 pm

யப்பா கொஞ்ச நேரம் சும்மா இருக்கிங்களா....அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 26, 2013 12:18 pm

யினியவன் wrote:இந்த ஊழல் தான் ஆழம் அய்யா

ஊழல் போட்டீயா சூழல் புழல் உள்ளதே ...

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Jun 26, 2013 1:21 pm

பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்

நன்றி போப்ஷன்
நன்றி

இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Jun 26, 2013 1:21 pm

பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்

நன்றி போப்ஷன்
நன்றி

இந்த நிலையும் மாறும்!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 1:55 pm

Bobshan returns wrote:பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்

நன்றி போப்ஷன்
நன்றி

பானு அக்கா கவலைபடதீங்கோ நண்பர் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார்.

நீங்கள் எப்போதும் போல் வைத்தியதிற்க்கு அதையே பயன்படுத்தலாம் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 1:56 pm

நன்றி போப்ஷன்சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 1:58 pm

ராஜு சரவணன் wrote:
Bobshan returns wrote:பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்

நன்றி போப்ஷன்
நன்றி

பானு அக்கா கவலைபடதீங்கோ நண்பர் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார்.

நீங்கள் எப்போதும் போல் வைத்தியதிற்க்கு அதையே பயன்படுத்தலாம் புன்னகை

அடிக்கடி வாயுவால நெஞ்சு , முதுகு பயங்கரமா குத்தும். அதுக்கு இந்தப் பெருங்காயப் பொடியை கொஞ்சம் வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் சரியாகிடும்...

அதற்கு மட்டும் தான் இதை உபயோகிப்பேன்...பதிவைப் படித்ததும் பயந்துட்டேன்...

நன்றி ராஜூ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக