புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 25 Poll_c10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 25 Poll_m10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 25 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram

14 Posts - 44%
Guna.D

1 Post - 3%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 25 Poll_c10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 25 Poll_m10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 25 Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)

Page 25 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 24, 2013 9:28 pm

First topic message reminder :

நண்பர்களே ! நாங்க ( நான் , இவர், கிருஷ்ணா,ஆர்த்தி, அவளுடைய அப்பா அம்மா மற்றும் அவ தங்கை) எல்லோரும் போன வியாழன் அதாவது 20ம் தேதி பெங்களுரிலிருந்து கிளம்பி ஒரு 4 நாள் ஒரு சின்ன டூர் போயிட்டு வந்தோம். எங்க கிருஷ்ணா - ஆர்த்தி இன் முதல் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இந்த ட்ரிப் புன்னகை அந்த பயண அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று இந்த 'பயணக்கட்டுரையை ' ஆரம்பிக்கிறேன். சில பல போடோக்களும் போடுகிறேன், இது ஒரு தொடர்பதிவு புன்னகைதொடர்ந்து படியுங்கோ புன்னகை

முதலில் நாங்கள் வியாழன் காலை கிளம்பினோம், எங்கு எங்கு போகணும் என்று நினைத்தோம் என்று முதலில் சொல்கிறேன். முதலில் ஸ்ரவணபெலகுலா பிறகு தர்மஸ்தலா அப்புறம் உடுப்பி அப்புறம் ஹோரநாடு என்று பிளான் பண்ணினோம். எல்லா இடங்களுக்கும் முன்பே போன் செய்து தங்கும் இடமும் ஏற்பாடு செய்து விட்டோம். கை இல் நிறைய snacks தேவையான துணி மணிகள், மருந்து மாத்திரைகள் , first  aid  சாமான்கள், தண்ணி என்று எல்லாம் எடுத்துக்கொண்டோம். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து  குளித்து கிளம்பிவிட்டோம். Xaylo ஏற்பாடு பண்ணி இருந்தோம், ஆரம்பமே தொல்லையானது, ஆமாம் .... 5.30 க்கு கிளம்பனும் என்று இருந்தோம் .... சரியான சமயத்துக்கு வரலை :(2 போன் செய்ததும் ஒரு வழியாக 6.30க்கு வந்தார் அந்த டிரைவர் மஞ்சு. இங்கு கர்நாடகாவில் நிறைய பேரின் பேர் மஞ்சுநாத் என்று இருக்கும். என் கணவர் சொல்வார்..." கொரியாவில் ஒரு கல்லை விட்டு எரிந்தால் அது 'கிம்' வீட்டில் விழும்"  புன்னகை அது போல இங்கு கல் போட்டால் அது 'மஞ்சு நாத் ' வீட்டில் தான் விழும் போல புன்னகைபிறகு எங்களின் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒருவழியாக 7 மணிக்கு கிளம்பினோம். ஆரம்பமே late  என்று  எனக்கு கொஞ்சம் முடு அவுட் சோகம்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 25 Z73a

ஏன் என்றால், நாங்கள் ஸ்ரவண பெலகுலாவில் பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது என்று முடிவெடுத்து இருந்தோம். அது போச்சு, எனவே வழி இல் ஏதாவது ஹோட்டல் இருக்கா என்று பாத்துக்கொண்டே போனோம். ஒரு சின்ன ஓபன் ஹோட்டல் பார்த்தோம். சாப்பிட இறங்கினோம் அருமையான 'மெத்  மெத்' இட்லி மற்றும் தோசை. விசாரித்ததில் அவர்கள் நாம் சாதாரணமாக செய்யும் அவல் தோசை மாவிலேயே இட்லியும் செய்கிறார்கள் என்று புன்னகைசாப்பிட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு 9.45 மணிக்கு நாங்கள்  ஸ்ரவண பெலகுலாவை அடைந்தோம். பிறகு தான் தெரிந்தது கீழிருந்து பார்த்தால் மலை மேலே இருக்கும் 'கோமடேஸ்வரர்' ஐ பார்க்க முடியாதாம். கீழிருந்து முழுக்க தெரியலை பாதி தான் தெரிந்தது, விசாரித்ததில் 650 படிக்கட்டுகள் ஏறணுமாம் ...அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை ஐயோ என்னால் முடியாது பா.... என்றேன் நான். ஆனால் மத்தவா போகலாமே என்றேன். எனவே நான் மற்றும் என் சம்பந்தி மாமி இருவரும் வண்டி இலேயே இருப்பதாக முடிவேடுத்தேம். மத்தவர்கள் மேலே ஏறினார்கள். அந்த போட்டோகள்  இதோ புன்னகை
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 25 Dz8n
பாறையை தள்ளப்பார்க்கும் கிருஷ்ணா புன்னகை
தொடரும் ......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 08, 2013 2:02 pm

சூப்பர் அருவி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 08, 2013 2:03 pm

அருவி இன் மற்றும் ஒரு வீடியோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 20, 2013 11:00 am

krishnaamma wrote:உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 25 9nos

மலை மேலிருந்து கிழே தெரியும் தெப்பக்குளம் !

நல்ல பயண கட்டுரை ...

அனைத்து புகைப்படங்களும் அருமை ... இது இன்னும் மிக சிறப்பாக உள்ளது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 20, 2013 11:07 am

சௌதட்கா ஸ்ரீ மகாகணபதி மிக அழகாக உள்ளது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 20, 2013 11:08 am

நன்றி பாலாஜி புன்னகை நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 20, 2013 11:11 am

பாலாஜி wrote:சௌதட்கா ஸ்ரீ மகாகணபதி  மிக அழகாக உள்ளது  

ஆமாம் பாலாஜி அந்த இடமே ரொம்ப சாந்த்தமாக அருமையாக இருந்தது புன்னகைஷண்பகப்பூ  மரத்தடி இல்  விநாயகர் இருக்கார், 12 மணிக்குக் அங்கு போனால் பிரசாதம் கிடைக்கும் என்றும் அதை 'மிஸ்' பண்ண வேண்டாம் என்றும் 'இவர்' ஆஃபிஸ் ஃபிரண்ட்ஸ் சொன்னார்கள்.... ப்ச............ எங்களால் அந்த டிம்க்கு போகமுடியவில்லை  சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 20, 2013 11:31 am

அனைத்து புகைப்படங்களும் மிக அருமை ... பயணக்கட்டுரை மிக சிறப்பாக உள்ளது ... படித்து முடித்துவிட்டு சொல்லுகின்றேன் ..

உடுப்பி செல்ல வேண்டும் என்ற ஆசையை உங்கள் புகைப்படங்கள் ஏற்படுத்தி விட்டன . பார்ப்போம் .. காலம் மற்றும் அதற்கான வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக செல்ல வேண்டும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 20, 2013 1:09 pm

பாலாஜி wrote:அனைத்து புகைப்படங்களும் மிக அருமை ... பயணக்கட்டுரை மிக சிறப்பாக உள்ளது ... படித்து முடித்துவிட்டு சொல்லுகின்றேன் ..

உடுப்பி செல்ல வேண்டும் என்ற ஆசையை உங்கள் புகைப்படங்கள் ஏற்படுத்தி விட்டன . பார்ப்போம் .. காலம் மற்றும் அதற்கான வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக செல்ல வேண்டும்

நன்றி பாலாஜிபுன்னகை நீங்க இப்படி சொல்லறீங்க, நம் தள நண்பர் ஒருவர் சொன்னார் " போட்டோ பார்த்துவிட்டேன் இனி எதுக்கு போகணும் , எனக்கு ரூபாய் மிச்சம்" என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 20, 2013 7:47 pm

கிருஷ்ணாம்மாவின் உடுப்பி படங்கள் அருமை !  
சரவண பெளகுளாவில் இருக்கும்  பாகுபலி கற் சிலை கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த உருவத்தை நேர்த்தியாகத் தந்துள்ளார் கிருஷ்ணாம்மா ! சமண மதத்தைத் தமிழர்கள் மதக்காழ்ப்பால் ஒதுக்கக் கூடாது 1 நான் எனது ஆய்வுகளில் சமணர்களுக்கும் தமிழர்களுக்கும் உறவை ஆய்ந்துள்ளேன் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 20, 2013 8:01 pm

Dr.S.Soundarapandian wrote:கிருஷ்ணாம்மாவின் உடுப்பி படங்கள் அருமை !  
சரவண பெளகுளாவில் இருக்கும்  பாகுபலி கற் சிலை கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த உருவத்தை நேர்த்தியாகத் தந்துள்ளார் கிருஷ்ணாம்மா ! சமண மதத்தைத் தமிழர்கள் மதக்காழ்ப்பால் ஒதுக்கக் கூடாது 1 நான் எனது ஆய்வுகளில் சமணர்களுக்கும் தமிழர்களுக்கும் உறவை ஆய்ந்துள்ளேன் !

சரியாக சொன்னீர்கள் ஐயாபுன்னகை மதக்காழ்ப்பு இருக்கக்கூடாது தான் புன்னகை எதானாலும் அந்த அந்த தெய்வங்களுக்கு ஒரு பவர் இருப்பதால் தான் அவ்வளவு ஜனனங்கள் அவரை சேவிக்கரா புன்னகை அப்போ நாம் போயி சேவித்தால் என்ன?

பக்கத்து ஆத்து பாட்டி ஊரிலிருந்து வந்தால் கூட நாம் போயி விசாரித்து சேவித்துவிட்டு வருவதில்லையா? மரியாதை நிமித்தம்? அது போலத்தான் இதுவும் என்னை பொறுத்தவரை புன்னகை சரிதானே ஐயா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 25 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக