புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Poll_c10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Poll_m10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)

Page 23 of 26 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 24, 2013 9:28 pm

First topic message reminder :

நண்பர்களே ! நாங்க ( நான் , இவர், கிருஷ்ணா,ஆர்த்தி, அவளுடைய அப்பா அம்மா மற்றும் அவ தங்கை) எல்லோரும் போன வியாழன் அதாவது 20ம் தேதி பெங்களுரிலிருந்து கிளம்பி ஒரு 4 நாள் ஒரு சின்ன டூர் போயிட்டு வந்தோம். எங்க கிருஷ்ணா - ஆர்த்தி இன் முதல் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இந்த ட்ரிப் புன்னகை அந்த பயண அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று இந்த 'பயணக்கட்டுரையை ' ஆரம்பிக்கிறேன். சில பல போடோக்களும் போடுகிறேன், இது ஒரு தொடர்பதிவு புன்னகைதொடர்ந்து படியுங்கோ புன்னகை

முதலில் நாங்கள் வியாழன் காலை கிளம்பினோம், எங்கு எங்கு போகணும் என்று நினைத்தோம் என்று முதலில் சொல்கிறேன். முதலில் ஸ்ரவணபெலகுலா பிறகு தர்மஸ்தலா அப்புறம் உடுப்பி அப்புறம் ஹோரநாடு என்று பிளான் பண்ணினோம். எல்லா இடங்களுக்கும் முன்பே போன் செய்து தங்கும் இடமும் ஏற்பாடு செய்து விட்டோம். கை இல் நிறைய snacks தேவையான துணி மணிகள், மருந்து மாத்திரைகள் , first  aid  சாமான்கள், தண்ணி என்று எல்லாம் எடுத்துக்கொண்டோம். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து  குளித்து கிளம்பிவிட்டோம். Xaylo ஏற்பாடு பண்ணி இருந்தோம், ஆரம்பமே தொல்லையானது, ஆமாம் .... 5.30 க்கு கிளம்பனும் என்று இருந்தோம் .... சரியான சமயத்துக்கு வரலை :(2 போன் செய்ததும் ஒரு வழியாக 6.30க்கு வந்தார் அந்த டிரைவர் மஞ்சு. இங்கு கர்நாடகாவில் நிறைய பேரின் பேர் மஞ்சுநாத் என்று இருக்கும். என் கணவர் சொல்வார்..." கொரியாவில் ஒரு கல்லை விட்டு எரிந்தால் அது 'கிம்' வீட்டில் விழும்"  புன்னகை அது போல இங்கு கல் போட்டால் அது 'மஞ்சு நாத் ' வீட்டில் தான் விழும் போல புன்னகைபிறகு எங்களின் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒருவழியாக 7 மணிக்கு கிளம்பினோம். ஆரம்பமே late  என்று  எனக்கு கொஞ்சம் முடு அவுட் சோகம்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Z73a

ஏன் என்றால், நாங்கள் ஸ்ரவண பெலகுலாவில் பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது என்று முடிவெடுத்து இருந்தோம். அது போச்சு, எனவே வழி இல் ஏதாவது ஹோட்டல் இருக்கா என்று பாத்துக்கொண்டே போனோம். ஒரு சின்ன ஓபன் ஹோட்டல் பார்த்தோம். சாப்பிட இறங்கினோம் அருமையான 'மெத்  மெத்' இட்லி மற்றும் தோசை. விசாரித்ததில் அவர்கள் நாம் சாதாரணமாக செய்யும் அவல் தோசை மாவிலேயே இட்லியும் செய்கிறார்கள் என்று புன்னகைசாப்பிட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு 9.45 மணிக்கு நாங்கள்  ஸ்ரவண பெலகுலாவை அடைந்தோம். பிறகு தான் தெரிந்தது கீழிருந்து பார்த்தால் மலை மேலே இருக்கும் 'கோமடேஸ்வரர்' ஐ பார்க்க முடியாதாம். கீழிருந்து முழுக்க தெரியலை பாதி தான் தெரிந்தது, விசாரித்ததில் 650 படிக்கட்டுகள் ஏறணுமாம் ...அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை ஐயோ என்னால் முடியாது பா.... என்றேன் நான். ஆனால் மத்தவா போகலாமே என்றேன். எனவே நான் மற்றும் என் சம்பந்தி மாமி இருவரும் வண்டி இலேயே இருப்பதாக முடிவேடுத்தேம். மத்தவர்கள் மேலே ஏறினார்கள். அந்த போட்டோகள்  இதோ புன்னகை
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Dz8n
பாறையை தள்ளப்பார்க்கும் கிருஷ்ணா புன்னகை
தொடரும் ......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 3:16 pm

ஜாஹீதாபானு wrote:
மதுகோபம் :farao: கன்னத்தில் அறை மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா :joker: 
நெய் பச்சடி போட்டு ஆளக் கொல்லாம வடை போட்டாங்களே

மது........................அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

பாக்கி போட்டோக்களை போட்டிருக்கேன் பார்த்தீங்களா  பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 05, 2013 3:19 pm

ஓடிகிட்டே கேக்காதிங்க எனக்கு காது கேக்காது...

எல்லாப் படமும் பார்த்துட்டேன்மாசூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 05, 2013 3:20 pm

ஓடிகிட்டே கேக்காதிங்க எனக்கு காது கேக்காது...

எல்லாப் படமும் பார்த்துட்டேன்மாசூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 05, 2013 3:21 pm

ஜாஹீதாபானு wrote:ஓடிகிட்டே கேக்காதிங்க எனக்கு காது கேக்காது...

எல்லாப் படமும் பார்த்துட்டேன்மாசூப்பருங்க
இல்லைனாலும் கேக்கும் பாருங்க அய்யோ, நான் இல்லை 

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Mஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Aஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Dஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Hஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 U

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 3:23 pm

ஜாஹீதாபானு wrote:ஓடிகிட்டே கேக்காதிங்க எனக்கு காது கேக்காது...

எல்லாப் படமும் பார்த்துட்டேன்மாசூப்பருங்க 

சரி சரி..... ஒதுக்கொண்டேன்............... அதுக்கே என் பானு 2 முறை சொல்லறீங்க............ எனக்கு ஒரே முறை இல் காதில் விழுந்து விட்டது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 3:24 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:ஓடிகிட்டே கேக்காதிங்க எனக்கு காது கேக்காது...

எல்லாப் படமும் பார்த்துட்டேன்மாசூப்பருங்க
இல்லைனாலும் கேக்கும் பாருங்க அய்யோ, நான் இல்லை 

என்ன ஆச்சு மது............... பாவம் பானு ஒரேயடியாக வாரறீங்க ..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 05, 2013 3:25 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:ஓடிகிட்டே கேக்காதிங்க எனக்கு காது கேக்காது...

எல்லாப் படமும் பார்த்துட்டேன்மாசூப்பருங்க
இல்லைனாலும் கேக்கும் பாருங்க அய்யோ, நான் இல்லை 

என்ன ஆச்சு மது............... பாவம் பானு  ஒரேயடியாக வாரறீங்க ..............புன்னகை
பானு அக்கா கோபமா.....! சோகம்

இருங்க சாப்பிடு வந்து பதில் போட்ரென் பசிக்குது

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Mஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Aஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Dஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Hஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 U

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 3:28 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:ஓடிகிட்டே கேக்காதிங்க எனக்கு காது கேக்காது...

எல்லாப் படமும் பார்த்துட்டேன்மாசூப்பருங்க
இல்லைனாலும் கேக்கும் பாருங்க அய்யோ, நான் இல்லை 

என்ன ஆச்சு மது............... பாவம் பானு  ஒரேயடியாக வாரறீங்க ..............புன்னகை
பானு அக்கா கோபமா.....! சோகம்

இருங்க சாப்பிடு வந்து பதில் போட்ரென் பசிக்குது

என்ன சாப்பிடப்போரிங்க மது ... வடையா? கண்ணடி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 05, 2013 4:07 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:ஓடிகிட்டே கேக்காதிங்க எனக்கு காது கேக்காது...

எல்லாப் படமும் பார்த்துட்டேன்மாசூப்பருங்க
இல்லைனாலும் கேக்கும் பாருங்க அய்யோ, நான் இல்லை 

என்ன ஆச்சு மது............... பாவம் பானு  ஒரேயடியாக வாரறீங்க ..............புன்னகை
பானு அக்கா கோபமா.....! சோகம்

இருங்க சாப்பிடு வந்து பதில் போட்ரென் பசிக்குது

என்ன சாப்பிடப்போரிங்க மது ... வடையா? கண்ணடி 
இல்லை அம்மா சாம்பார் கேரட் பீன்ஸ் பொரியல்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Mஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Aஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Dஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 Hஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 U

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 23 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 05, 2013 4:10 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:ஓடிகிட்டே கேக்காதிங்க எனக்கு காது கேக்காது...

எல்லாப் படமும் பார்த்துட்டேன்மாசூப்பருங்க
இல்லைனாலும் கேக்கும் பாருங்க அய்யோ, நான் இல்லை 

என்ன ஆச்சு மது............... பாவம் பானு  ஒரேயடியாக வாரறீங்க ..............புன்னகை
பானு அக்கா கோபமா.....! சோகம்

இருங்க சாப்பிடு வந்து பதில் போட்ரென் பசிக்குது

என்ன சாப்பிடப்போரிங்க மது ... வடையா? கண்ணடி 
இல்லை அம்மா சாம்பார் கேரட் பீன்ஸ் பொரியல்

எங்க வீட்டுலயும் அதான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 23 of 26 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக