புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)
Page 21 of 26 •
Page 21 of 26 • 1 ... 12 ... 20, 21, 22 ... 26
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நண்பர்களே ! நாங்க ( நான் , இவர், கிருஷ்ணா,ஆர்த்தி, அவளுடைய அப்பா அம்மா மற்றும் அவ தங்கை) எல்லோரும் போன வியாழன் அதாவது 20ம் தேதி பெங்களுரிலிருந்து கிளம்பி ஒரு 4 நாள் ஒரு சின்ன டூர் போயிட்டு வந்தோம். எங்க கிருஷ்ணா - ஆர்த்தி இன் முதல் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இந்த ட்ரிப் அந்த பயண அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று இந்த 'பயணக்கட்டுரையை ' ஆரம்பிக்கிறேன். சில பல போடோக்களும் போடுகிறேன், இது ஒரு தொடர்பதிவு தொடர்ந்து படியுங்கோ
முதலில் நாங்கள் வியாழன் காலை கிளம்பினோம், எங்கு எங்கு போகணும் என்று நினைத்தோம் என்று முதலில் சொல்கிறேன். முதலில் ஸ்ரவணபெலகுலா பிறகு தர்மஸ்தலா அப்புறம் உடுப்பி அப்புறம் ஹோரநாடு என்று பிளான் பண்ணினோம். எல்லா இடங்களுக்கும் முன்பே போன் செய்து தங்கும் இடமும் ஏற்பாடு செய்து விட்டோம். கை இல் நிறைய snacks தேவையான துணி மணிகள், மருந்து மாத்திரைகள் , first aid சாமான்கள், தண்ணி என்று எல்லாம் எடுத்துக்கொண்டோம். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து குளித்து கிளம்பிவிட்டோம். Xaylo ஏற்பாடு பண்ணி இருந்தோம், ஆரம்பமே தொல்லையானது, ஆமாம் .... 5.30 க்கு கிளம்பனும் என்று இருந்தோம் .... சரியான சமயத்துக்கு வரலை :(2 போன் செய்ததும் ஒரு வழியாக 6.30க்கு வந்தார் அந்த டிரைவர் மஞ்சு. இங்கு கர்நாடகாவில் நிறைய பேரின் பேர் மஞ்சுநாத் என்று இருக்கும். என் கணவர் சொல்வார்..." கொரியாவில் ஒரு கல்லை விட்டு எரிந்தால் அது 'கிம்' வீட்டில் விழும்" அது போல இங்கு கல் போட்டால் அது 'மஞ்சு நாத் ' வீட்டில் தான் விழும் போல பிறகு எங்களின் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒருவழியாக 7 மணிக்கு கிளம்பினோம். ஆரம்பமே late என்று எனக்கு கொஞ்சம் முடு அவுட்
ஏன் என்றால், நாங்கள் ஸ்ரவண பெலகுலாவில் பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது என்று முடிவெடுத்து இருந்தோம். அது போச்சு, எனவே வழி இல் ஏதாவது ஹோட்டல் இருக்கா என்று பாத்துக்கொண்டே போனோம். ஒரு சின்ன ஓபன் ஹோட்டல் பார்த்தோம். சாப்பிட இறங்கினோம் அருமையான 'மெத் மெத்' இட்லி மற்றும் தோசை. விசாரித்ததில் அவர்கள் நாம் சாதாரணமாக செய்யும் அவல் தோசை மாவிலேயே இட்லியும் செய்கிறார்கள் என்று சாப்பிட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு 9.45 மணிக்கு நாங்கள் ஸ்ரவண பெலகுலாவை அடைந்தோம். பிறகு தான் தெரிந்தது கீழிருந்து பார்த்தால் மலை மேலே இருக்கும் 'கோமடேஸ்வரர்' ஐ பார்க்க முடியாதாம். கீழிருந்து முழுக்க தெரியலை பாதி தான் தெரிந்தது, விசாரித்ததில் 650 படிக்கட்டுகள் ஏறணுமாம் ... ஐயோ என்னால் முடியாது பா.... என்றேன் நான். ஆனால் மத்தவா போகலாமே என்றேன். எனவே நான் மற்றும் என் சம்பந்தி மாமி இருவரும் வண்டி இலேயே இருப்பதாக முடிவேடுத்தேம். மத்தவர்கள் மேலே ஏறினார்கள். அந்த போட்டோகள் இதோ
பாறையை தள்ளப்பார்க்கும் கிருஷ்ணா
தொடரும் ......

நாங்கள் பத்திரமாக சாயங்காலம் 5 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தோம் ரொம்ப அருமையாக இருந்தது எங்களின் இந்த பயணம். வந்து பெருமாளுக்கு ( பிள்ளையாருக்கு ) ஒரு தேங்காய் உடைத்து எங்கள் பயணத்தை முடித்தோம். பொதுவாக கிளம்பும்போது பெருமாளிடம் ரூபாய் எடுத்து வைத்து விட்டு கிளம்புவோம், வந்ததும் தேங்காய் உடைப்போம். பொறுமையாக இதை படித்த அனைத்து உறவுகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்கள் ஊக்கத்தால் தான் என்னால் எழுத முடிந்தது. சில விஷயங்கள் விட்டுப்போய்விட்டது. அவற்றை இங்கே சொல்கிறேன்.
1. தர்மஸ்தாலாவில் சாப்பிடும்போது தண்ணீர் பக்கத்தில் வைத்துக்கொள்ள முடியாது அவர்கள் தண்ணீர் தம்ளரில் தருவார்கள் நாம் தேவையானால் கேட்டு குடித்து விட்டு மீண்டும் தந்துவிடவேண்டும். பக்கத்தில் வைக்க அனுமதி இல்லை. ஒரு வேளை கொட்டி விட்டால் ........ என்று அப்படி செய்கிறார்களோ ?
எனவே, நீங்கள் போகும்போது ஒரு பாட்டில் தண்ணி கொண்டு போய்விடுங்கோ இதே போலத்தான் உடுப்பிலேயும் என்று சொன்னார்கள் ஆனால் எங்களால் அங்கு சாப்பிட முடியலை. ( கொடுத்து வைக்கலை ? ) ஆனால் ஹொரநாட்டில் அப்படி இல்லை, அவர்களே டம்ளர் தண்ணீர் தராங்க. எல்லா இடத்திலும் முடியாதாவாளுக்கு பெஞ்ச் இருக்கு உட்கார்ந்து சாப்பிட
1. தர்மஸ்தாலாவில் சாப்பிடும்போது தண்ணீர் பக்கத்தில் வைத்துக்கொள்ள முடியாது அவர்கள் தண்ணீர் தம்ளரில் தருவார்கள் நாம் தேவையானால் கேட்டு குடித்து விட்டு மீண்டும் தந்துவிடவேண்டும். பக்கத்தில் வைக்க அனுமதி இல்லை. ஒரு வேளை கொட்டி விட்டால் ........ என்று அப்படி செய்கிறார்களோ ?
எனவே, நீங்கள் போகும்போது ஒரு பாட்டில் தண்ணி கொண்டு போய்விடுங்கோ இதே போலத்தான் உடுப்பிலேயும் என்று சொன்னார்கள் ஆனால் எங்களால் அங்கு சாப்பிட முடியலை. ( கொடுத்து வைக்கலை ? ) ஆனால் ஹொரநாட்டில் அப்படி இல்லை, அவர்களே டம்ளர் தண்ணீர் தராங்க. எல்லா இடத்திலும் முடியாதாவாளுக்கு பெஞ்ச் இருக்கு உட்கார்ந்து சாப்பிட
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:கடை பானு அக்கா சொந்த கரங்க கடைய இருக்குமோ ....... மெனு ஃப்ள்ல வடை ஸ்பெசல இருக்கேkrishnaamma wrote:மத்தியானம் ஹோட்டல் காமத் il சாப்பிட்டு விட்டு hand bag வாங்கினோம்
இதோ பானு வாரா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:சாகு ண்ணா என்னமா?
அது ஒண்ணும் இல்லை மது, குருமாபோலவும் இல்லாமல் சாம்பார் போலவும் இல்லாமல் நடுவாந்திரமாக இருக்கும். ரொம்ப மசாலா இருக்காது, சாம்பார் போல தண்ணியா இருக்காது கர்நாடகாவில் பூரிக்கு தருவார்கள், நாம் கேட்டால்தான் உருளைக்கிழங்கு தருவா ஆமாம் நீங்க இங்க தானே இருக்கீங்க, சாகு சாப்பிட்டதில்லையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:அம்மா கோவிலுக்கு போய்டு வரும் போது கசப்பு கொண்டு வரக்கூடாது என்று சொல்வார்களே?
அப்படி எனக்கு தெரியலை மது, சும்மா வழி இல் பார்த்தோம் ; பறித்தோம் என்றாலும் தித்திப்பு பிரசாதங்கள் மற்றும் தேங்காய் கை இல் இருந்ததே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
2. அங்கு வழி இல் நிறைய பம்பிளி மாஸ் மரங்கள் மற்றும் பழங்கள் பார்த்தோம். போட்டோ எடுக்க முடியலை. ஆனால் பம்பிளி மாஸ் ( வெள்ளை ) சாப்பிட்டோம்.
இதோ பம்ளிமாஸ் படம், நெடில் தான் எடுத்தேன்
இதோ பம்ளிமாஸ் படம், நெடில் தான் எடுத்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
3. அதே போல உடுப்பி இல் நாங்கள் காலை உணவு சாப்பிடும் போது அங்கு ஓர் வடை போட்டான் பாருங்கள்............... வாவ்.... ரொம்ப பெரிசு. ( உடனே எல்லோரும் பானுவை வாராதிங்க ) இங்கு கர்நாடகாவில் எல்லோரும் வடை இல் தேங்காய் போடுவார்கள். அருமையாக இருந்தது , எல்லோரும் 2 ..2 ... சாப்பிட்டோம்.
4. அதே போல தர்மஸ்த்தலாவில் காலை இல் BUN என்று ஒரு டிபன் இருந்தது, எனா வென்று விசாரித்தோம், அது வாழைப்பழம் போட்ட அப்பம்போல சுவையுடன், ஆனால் ரொம்ப 'சாஃப்ட்' ஆக பார்க்க 'bun' போல இருந்தது.

எம்எம்எம் சாப்பிட்டது இல்லை அம்மா ஹவுஸ் ஒனர் தமிழ் பேசுவாங்க அவங்க ஏதாவது தருவாங்க அம்மா நான் சாப்பிட மாட்டேன் கரமே இருக்காது...(மதுரை கொழம்பு தெரியும் ல அம்மா) அம்மா எங்க இருக்குறநல வீட்டு சாப்பாடு தான் அம்மா... வெளில என்றால் அசைவம் மற்றும் தான் அம்மா.krishnaamma wrote:MADHUMITHA wrote:சாகு ண்ணா என்னமா?
அது ஒண்ணும் இல்லை மது, குருமாபோலவும் இல்லாமல் சாம்பார் போலவும் இல்லாமல் நடுவாந்திரமாக இருக்கும். ரொம்ப மசாலா இருக்காது, சாம்பார் போல தண்ணியா இருக்காது கர்நாடகாவில் பூரிக்கு தருவார்கள், நாம் கேட்டால்தான் உருளைக்கிழங்கு தருவா ஆமாம் நீங்க இங்க தானே இருக்கீங்க, சாகு சாப்பிட்டதில்லையா?
Page 21 of 26 • 1 ... 12 ... 20, 21, 22 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 26
|
|