புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Poll_c10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Poll_m10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Poll_c10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Poll_m10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)

Page 14 of 26 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 26  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 24, 2013 9:28 pm

First topic message reminder :

நண்பர்களே ! நாங்க ( நான் , இவர், கிருஷ்ணா,ஆர்த்தி, அவளுடைய அப்பா அம்மா மற்றும் அவ தங்கை) எல்லோரும் போன வியாழன் அதாவது 20ம் தேதி பெங்களுரிலிருந்து கிளம்பி ஒரு 4 நாள் ஒரு சின்ன டூர் போயிட்டு வந்தோம். எங்க கிருஷ்ணா - ஆர்த்தி இன் முதல் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இந்த ட்ரிப் புன்னகை அந்த பயண அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று இந்த 'பயணக்கட்டுரையை ' ஆரம்பிக்கிறேன். சில பல போடோக்களும் போடுகிறேன், இது ஒரு தொடர்பதிவு புன்னகைதொடர்ந்து படியுங்கோ புன்னகை

முதலில் நாங்கள் வியாழன் காலை கிளம்பினோம், எங்கு எங்கு போகணும் என்று நினைத்தோம் என்று முதலில் சொல்கிறேன். முதலில் ஸ்ரவணபெலகுலா பிறகு தர்மஸ்தலா அப்புறம் உடுப்பி அப்புறம் ஹோரநாடு என்று பிளான் பண்ணினோம். எல்லா இடங்களுக்கும் முன்பே போன் செய்து தங்கும் இடமும் ஏற்பாடு செய்து விட்டோம். கை இல் நிறைய snacks தேவையான துணி மணிகள், மருந்து மாத்திரைகள் , first  aid  சாமான்கள், தண்ணி என்று எல்லாம் எடுத்துக்கொண்டோம். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து  குளித்து கிளம்பிவிட்டோம். Xaylo ஏற்பாடு பண்ணி இருந்தோம், ஆரம்பமே தொல்லையானது, ஆமாம் .... 5.30 க்கு கிளம்பனும் என்று இருந்தோம் .... சரியான சமயத்துக்கு வரலை :(2 போன் செய்ததும் ஒரு வழியாக 6.30க்கு வந்தார் அந்த டிரைவர் மஞ்சு. இங்கு கர்நாடகாவில் நிறைய பேரின் பேர் மஞ்சுநாத் என்று இருக்கும். என் கணவர் சொல்வார்..." கொரியாவில் ஒரு கல்லை விட்டு எரிந்தால் அது 'கிம்' வீட்டில் விழும்"  புன்னகை அது போல இங்கு கல் போட்டால் அது 'மஞ்சு நாத் ' வீட்டில் தான் விழும் போல புன்னகைபிறகு எங்களின் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒருவழியாக 7 மணிக்கு கிளம்பினோம். ஆரம்பமே late  என்று  எனக்கு கொஞ்சம் முடு அவுட் சோகம்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Z73a

ஏன் என்றால், நாங்கள் ஸ்ரவண பெலகுலாவில் பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது என்று முடிவெடுத்து இருந்தோம். அது போச்சு, எனவே வழி இல் ஏதாவது ஹோட்டல் இருக்கா என்று பாத்துக்கொண்டே போனோம். ஒரு சின்ன ஓபன் ஹோட்டல் பார்த்தோம். சாப்பிட இறங்கினோம் அருமையான 'மெத்  மெத்' இட்லி மற்றும் தோசை. விசாரித்ததில் அவர்கள் நாம் சாதாரணமாக செய்யும் அவல் தோசை மாவிலேயே இட்லியும் செய்கிறார்கள் என்று புன்னகைசாப்பிட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு 9.45 மணிக்கு நாங்கள்  ஸ்ரவண பெலகுலாவை அடைந்தோம். பிறகு தான் தெரிந்தது கீழிருந்து பார்த்தால் மலை மேலே இருக்கும் 'கோமடேஸ்வரர்' ஐ பார்க்க முடியாதாம். கீழிருந்து முழுக்க தெரியலை பாதி தான் தெரிந்தது, விசாரித்ததில் 650 படிக்கட்டுகள் ஏறணுமாம் ...அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை ஐயோ என்னால் முடியாது பா.... என்றேன் நான். ஆனால் மத்தவா போகலாமே என்றேன். எனவே நான் மற்றும் என் சம்பந்தி மாமி இருவரும் வண்டி இலேயே இருப்பதாக முடிவேடுத்தேம். மத்தவர்கள் மேலே ஏறினார்கள். அந்த போட்டோகள்  இதோ புன்னகை
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Dz8n
பாறையை தள்ளப்பார்க்கும் கிருஷ்ணா புன்னகை
தொடரும் ......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 03, 2013 1:14 pm

புகைப்படங்களின் அளவினை சற்று சிறிதாகப்பபோடலாமே அம்மா.,
நன்னா இருக்கேளா?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 03, 2013 1:17 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:எனக்கு 4 நாட்களாக கை வலி, அது தான் இந்த கட்டுரையை அடிக்க முடியலை, மன்னிக்கனும் நண்பர்களே ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

இதோ தொடருகிறேன் இன்று புன்னகை

இது உடுப்பி மற்றும் டர்மஸ்தாளா பிரசாதங்கள் உங்கள் பார்வைக்கு :)virtual prasaadham தருகிறேன் பெட்டுக்கொள்ளுங்கள் புன்னகை

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Slzm
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை  இந்த கிரிஷ்ணம்மா ரொம்ப மோசம் பா வெறும் பிரசாதம்  போட்டோல காட்டி ஏமாத்தூரங்க  

என்ன பண்ணறது மது சோகம்உங்க பேரை சொல்லிட்டு நாங்க சாப்பிட்டு விட்டோம். வேண்டுமானால் ஒன்று செய்யுங்கோ, நீங்க பங்களூர் தானே ஒரு  நாள் எங்காத்துக்கு வாங்கோ; ஜமாச்சுடலாம்  புன்னகை
கண்டிப்பா வரேன் அம்மா புன்னகை ஜாலி 

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Mஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Aஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Dஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 Hஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 U

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 14 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 03, 2013 1:18 pm

ஹர்ஷித் wrote:புகைப்படங்களின் அளவினை சற்று சிறிதாகப்பபோடலாமே அம்மா.,
நன்னா இருக்கேளா?

கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் புன்னகை கஷ்டமாக இருக்கா பார்க்க?
.
.
. நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 03, 2013 1:23 pm

krishnaamma wrote:கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் புன்னகைகஷ்டமாக இருக்கா பார்க்க?
நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க? புன்னகை
இது போதும் அக்கா , படம் ஒரு முறை லோட் ஆகிவிட்டால் அப்புறம் நம் தளம் தானாக அளவை சிறிதாக்கி காட்டும்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 03, 2013 1:24 pm

krishnaamma wrote:
ஹர்ஷித் wrote:புகைப்படங்களின் அளவினை சற்று சிறிதாகப்பபோடலாமே அம்மா.,
நன்னா இருக்கேளா?

கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் புன்னகைகஷ்டமாக இருக்கா பார்க்க?
.
.
. நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க? புன்னகை

சில படங்கள் சரியாக இருக்கிறது...,சில பெரியதாக இருப்பதால் திறப்பதர்க்கே நேரம் ஆகிறது...,

ஃபைன் அம்மா..,

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 03, 2013 1:25 pm

ராஜா wrote:
krishnaamma wrote:கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் புன்னகைகஷ்டமாக இருக்கா பார்க்க?
நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க? புன்னகை
இது போதும் அக்கா  , படம் ஒரு முறை லோட் ஆகிவிட்டால் அப்புறம் நம் தளம் தானாக அளவை சிறிதாக்கி காட்டும்
அண்ணா நான் ஆப்பிள் சிஸ்டம் வச்சிருக்கேன் அதான் லோட் ஆக நேரம் ஆகிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 03, 2013 1:31 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா

கிருஷ்ணா ஏன் எங்களை படம் பிடிக்கிறர்புன்னகை

அதுவா பானு, எங்களையே  எடுத்துக்கொண்டிருந்தாக்க  உங்களுக்கு போர் அடிக்குமேன்னு தான் புன்னகை

அடச்சே இன்னைக்குனு பார்த்து புடவை கலர் சரியா இல்லையேசோகம்

ஆஹா... அதுவும் அப்படியா? சரி போகட்டும், பெயிண்ட் இல் போட்டு நல்ல கலர் ஆக பண்ணிடலாம் பானு, கவலைப்படாதீங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 03, 2013 1:31 pm

ராஜா wrote:
krishnaamma wrote:கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் புன்னகைகஷ்டமாக இருக்கா பார்க்க?
நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க? புன்னகை
இது போதும் அக்கா  , படம் ஒரு முறை லோட் ஆகிவிட்டால் அப்புறம் நம் தளம் தானாக அளவை சிறிதாக்கி காட்டும்

நன்றி ராஜா புன்னகை அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 03, 2013 1:32 pm

ஹர்ஷித் wrote:
krishnaamma wrote:
ஹர்ஷித் wrote:புகைப்படங்களின் அளவினை சற்று சிறிதாகப்பபோடலாமே அம்மா.,
நன்னா இருக்கேளா?

கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் புன்னகைகஷ்டமாக இருக்கா பார்க்க?
.
.
. நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க? புன்னகை

சில படங்கள் சரியாக இருக்கிறது...,சில பெரியதாக இருப்பதால் திறப்பதர்க்கே நேரம் ஆகிறது...,

ஃபைன் அம்மா..,

ராஜா சொல்வது போல ஒருமுறை லோட் ஆகி விட்டால் பிறகு நல்லா வரும் என்று நினைக்கிறேன் ஹர்ஷத் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 03, 2013 1:34 pm

ஹர்ஷித் wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:கிருஷ்ணா கொஞ்சம் சின்னதாக்கித்தான் தந்தான் ஹர்ஷத் புன்னகைகஷ்டமாக இருக்கா பார்க்க? நான் நல்லா இருக்கேன் , நீங்க எப்படி இருக்கீங்க? புன்னகை
இது போதும் அக்கா  , படம் ஒரு முறை லோட் ஆகிவிட்டால் அப்புறம் நம் தளம் தானாக அளவை சிறிதாக்கி காட்டும்
அண்ணா நான் ஆப்பிள் சிஸ்டம் வச்சிருக்கேன் அதான் லோட் ஆக நேரம் ஆகிறது.
லூசா நீ?! எதுக்கு ஆப்பிளை சிஸ்டம் மேல வச்சுருக்க முதலில் ஆப்பிளை எடுத்து ஜோவி கிட்ட கொடு சாப்பிடட்டும் , சிரி 

Sponsored content

PostSponsored content

Page 14 of 26 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக