புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Poll_c10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Poll_m10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Poll_c10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Poll_m10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)

Page 20 of 26 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 24, 2013 9:28 pm

First topic message reminder :

நண்பர்களே ! நாங்க ( நான் , இவர், கிருஷ்ணா,ஆர்த்தி, அவளுடைய அப்பா அம்மா மற்றும் அவ தங்கை) எல்லோரும் போன வியாழன் அதாவது 20ம் தேதி பெங்களுரிலிருந்து கிளம்பி ஒரு 4 நாள் ஒரு சின்ன டூர் போயிட்டு வந்தோம். எங்க கிருஷ்ணா - ஆர்த்தி இன் முதல் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இந்த ட்ரிப் புன்னகை அந்த பயண அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று இந்த 'பயணக்கட்டுரையை ' ஆரம்பிக்கிறேன். சில பல போடோக்களும் போடுகிறேன், இது ஒரு தொடர்பதிவு புன்னகைதொடர்ந்து படியுங்கோ புன்னகை

முதலில் நாங்கள் வியாழன் காலை கிளம்பினோம், எங்கு எங்கு போகணும் என்று நினைத்தோம் என்று முதலில் சொல்கிறேன். முதலில் ஸ்ரவணபெலகுலா பிறகு தர்மஸ்தலா அப்புறம் உடுப்பி அப்புறம் ஹோரநாடு என்று பிளான் பண்ணினோம். எல்லா இடங்களுக்கும் முன்பே போன் செய்து தங்கும் இடமும் ஏற்பாடு செய்து விட்டோம். கை இல் நிறைய snacks தேவையான துணி மணிகள், மருந்து மாத்திரைகள் , first  aid  சாமான்கள், தண்ணி என்று எல்லாம் எடுத்துக்கொண்டோம். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து  குளித்து கிளம்பிவிட்டோம். Xaylo ஏற்பாடு பண்ணி இருந்தோம், ஆரம்பமே தொல்லையானது, ஆமாம் .... 5.30 க்கு கிளம்பனும் என்று இருந்தோம் .... சரியான சமயத்துக்கு வரலை :(2 போன் செய்ததும் ஒரு வழியாக 6.30க்கு வந்தார் அந்த டிரைவர் மஞ்சு. இங்கு கர்நாடகாவில் நிறைய பேரின் பேர் மஞ்சுநாத் என்று இருக்கும். என் கணவர் சொல்வார்..." கொரியாவில் ஒரு கல்லை விட்டு எரிந்தால் அது 'கிம்' வீட்டில் விழும்"  புன்னகை அது போல இங்கு கல் போட்டால் அது 'மஞ்சு நாத் ' வீட்டில் தான் விழும் போல புன்னகைபிறகு எங்களின் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒருவழியாக 7 மணிக்கு கிளம்பினோம். ஆரம்பமே late  என்று  எனக்கு கொஞ்சம் முடு அவுட் சோகம்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Z73a

ஏன் என்றால், நாங்கள் ஸ்ரவண பெலகுலாவில் பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது என்று முடிவெடுத்து இருந்தோம். அது போச்சு, எனவே வழி இல் ஏதாவது ஹோட்டல் இருக்கா என்று பாத்துக்கொண்டே போனோம். ஒரு சின்ன ஓபன் ஹோட்டல் பார்த்தோம். சாப்பிட இறங்கினோம் அருமையான 'மெத்  மெத்' இட்லி மற்றும் தோசை. விசாரித்ததில் அவர்கள் நாம் சாதாரணமாக செய்யும் அவல் தோசை மாவிலேயே இட்லியும் செய்கிறார்கள் என்று புன்னகைசாப்பிட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு 9.45 மணிக்கு நாங்கள்  ஸ்ரவண பெலகுலாவை அடைந்தோம். பிறகு தான் தெரிந்தது கீழிருந்து பார்த்தால் மலை மேலே இருக்கும் 'கோமடேஸ்வரர்' ஐ பார்க்க முடியாதாம். கீழிருந்து முழுக்க தெரியலை பாதி தான் தெரிந்தது, விசாரித்ததில் 650 படிக்கட்டுகள் ஏறணுமாம் ...அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை ஐயோ என்னால் முடியாது பா.... என்றேன் நான். ஆனால் மத்தவா போகலாமே என்றேன். எனவே நான் மற்றும் என் சம்பந்தி மாமி இருவரும் வண்டி இலேயே இருப்பதாக முடிவேடுத்தேம். மத்தவர்கள் மேலே ஏறினார்கள். அந்த போட்டோகள்  இதோ புன்னகை
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Dz8n
பாறையை தள்ளப்பார்க்கும் கிருஷ்ணா புன்னகை
தொடரும் ......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 7:06 pm

நானும் ஆர்தியும் அந்த மரத்தடி இல் புன்னகை உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Ctlw

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 7:07 pm

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Sjza

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 7:08 pm

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Jz9y

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 7:25 pm

மறுநாள் காலை அதாவது 23ம தேதி ஹொரநாட்டில் காலை உணவை சாப்பிட்டோம். இங்கு முக்கியமாக ஒன்று சொல்லணும். கர்நாடகாவில் 'நீர் தோசை' என்கிற தோசை ரொம்ப பிரசித்தம். நாங்க உடுப்பிலேயே சாப்பிட்டோம். குறிப்பிட மறந்து விட்டேன். ஆனால் அது ரொம்ப பெரிசாக இருந்தது. தோசை பஞ்சு போல 'மெத் மெத்' என்று இருந்தது, சுமார் ஒன்றரை அடி விட்டம் இருக்கும் என்று நினைக்கிறேன் அதை ரொம்ப அழகாக மடித்து தந்தார்கள், அதை கை il தொடும்போது, நாம் சேவை சாபிடுவோமே அதைத்தொடுவது போல இருந்தது. ருசி யும் அபாரம். ஒரு நாள் இங்கு வீட்டில் செய்து பார்க்கணும் என்று நினைத்துக்கொண்டிருக்கேன், செய்தால் போட்டோ போடுகிறேன்.

தேங்காயும் அரிசியும் சேர்த்து செய்யும் தோசை அது. இந்து ஹொரநாட்டில் அவர்கள் வீட்டிலிருந்து தோசை மற்றும் இட்லி எங்களுக்கு கொண்டு வந்தார்கள். தொட்டுக்கொள்ள சட்னி மற்றும் சாகு தந்தனர். இங்கு சாம்பார் கிடையாது பெரும்பாலும் சாகு தான் தொடுக்க புன்னகை சாப்பிட்டு விட்டு கிளம்பினோம் பங்களூர் நோக்கி புன்னகை

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 2p6j

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 7:30 pm

மீண்டும் அருமையான ரோடுகள், வழி il காரை நிறுத்து சுண்டைக்காய் பறித்தோம் புன்னகை
கருத்த மேகங்கள் மழைக்கு அறிகுறியாக வந்தன.

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Jsyq

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 7:32 pm

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Jf66

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 7:35 pm

மத்தியானம் ஹோட்டல் காமத் il சாப்பிட்டு விட்டு hand bag வாங்கினோம்  புன்னகை

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 2gzw

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 7:37 pm

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 3ql1

இது தான் அது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 04, 2013 7:42 pm

krishnaamma wrote:மத்தியானம் ஹோட்டல் காமத் il சாப்பிட்டு விட்டு hand bag வாங்கினோம்  புன்னகை

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 2gzw
கடை பானு அக்கா சொந்த கரங்க கடைய இருக்குமோ ....... மெனு ஃப்ள்ல வடை ஸ்பெசல இருக்கே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Mஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Aஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Dஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Hஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 U

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 04, 2013 7:44 pm

சாகு ண்ணா என்னமா?

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Mஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Aஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Dஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 Hஉடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 U

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 20 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 20 of 26 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக