புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஜராத்துக்கு வெளியேயும் சாதித்தார் மோடி
Page 1 of 1 •
டேராடூன்:உத்தரகண்ட் மாநிலத்தை உருக்குலைத்த, "இமயமலை சுனாமி' எனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, குஜராத் முதல்வர் மோடி, நேரடியாகவே களத்தில் இறங்கினார். ஹெலிகாப்டர், நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் உதவியுடன், 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். அதோடு நின்றுவிடாத மோடி, உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் உதவியுடன், நிவராண முகாம்களை ஏற்படுத்தினார்.
வெள்ளம், நிலச்சரிவால் உத்தரகண்ட், மாநிலமே உருக்குலைந்து விட்டது. பல மாநிலங்களில் இருந்து, புனித யாத்திரை சென்ற பக்தர்கள், இதில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை சொந்த ஊர் அழைத்து வர, அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
களத்தில் மோடி!
அங்கு, மீட்பு பணிகளை பார்வையிட தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.""அவர்கள் செல்வதால் மீட்புப்பணி பாதிக்கப்படும்; அப்பகுதிகளை பார்வையிட, எனக்கே அனுமதியில்லை. உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவுக்கு மட்டுமே அனுமதி,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். ஆனால், இதை மோடி பொருட்படுத்தவில்லை. குஜராத் மாநிலத்தவர்களை பாதுகாப்பாக மீட்க, நேரடியாகவே களத்தில் இறங்கினார்.
ஒரே இரவில்... :
ஜூன் 21ம் தேதி மாலை, உத்தரகண்ட் புறப்பட்ட அவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐந்து பேர், தலா ஒரு ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், ஜி.ஏ.எஸ்., (குஜராத் மாநில நிர்வாகம்) அதிகாரிகள் இருவர், டி.எஸ்.பி.,க்கள் இருவர், இன்ஸ்பெக்டர்கள் ஐந்து பேர் என, டேராடூன் சென்றார்; அங்கு தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு பணிக்காக, டில்லி, டேராடூனில் தலா ஒருவர்; குஜராத்தில் இருவர் என, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்."குஜராத் பக்தர்கள் எந்தெந்த இடங்களில் உள்ளனர்; மீட்பு பணிகளை எவ்வாறு செய்வது' என்பது குறித்து, நள்ளிரவு, 1:00 மணி வரை, மோடி ஆலோசனை நடத்தினார்.
நவீனம்... நவீனம்:
மறுநாள், மீட்புப்பணிகள் துரிதம் அடைந்தன. போக்குவரத்து இல்லாத இடங்களில், ராணுவத்தினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம், 15 ஆயிரம் பக்தர்கள் மீட்கப்பட்டனர். மீட்பு பணியில், நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் பெரும் பங்கு வகித்தன.மீட்கப்பட்டோர், முதலில் சாலை வசதி உள்ள இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, பின், டேராடூன் சென்றனர். அங்கிருந்து சாலை மற்றும் வான்வழியாக குஜராத் புறப்பட்டனர்.இதற்காக, "இனோவா' கார்கள்-80, சொகுசு பேருந்துகள்-25, "போயிங்' ரக விமானங்கள்- 4 ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும், மோடியின் மேற்பார்வையில் நடந்தது.
அரவணைப்பு:
குஜராத் மக்களை மீட்டதோடு மட்டுமின்றி, உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண முகாம்களை, மோடி அமைத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன. எந்த இடத்தில் உணவு மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் கிடைக்கும்? என்ற விவரங்கள், அந்த முகாம்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன.
ஹெலிகாப்டரில் ஆய்வு:
இதற்கிடையே, மிகவும் பாதிக்கப்பட்ட தேவபிரயாக், பத்ரிநாத், டெக்ரிடேம், ருத்ரபிரயாக், கர்னபிரயாக், சமோலி, கவுரிகண்ட், கேதர்காதி ஆகிய பகுதிகளை, ஹெலிகாப்டர் மூலம் மோடி பார்வையிட்டார். மேலும், ஹரித்வாரில், குஜராத் அரசால் அமைக்கப்பட்ட, நிவாரண முகாம்களில் இருந்த மக்களை சந்தித்தார்.
கோவிலை புதுப்பிக்க...:
உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவையும், மோடி சந்தித்தார். ""நிவாரணப் பணிகளில் உதவ, குஜராத் எப்போதும் தயாராக இருக்கிறது,'' என, தெரிவித்த மோடி, கேதார்நாத் கோவிலை, இயற்கை சீற்றங்களில் பாதிக்காத வகையில், நவீன தொழில்நுட்பம் மூலம் சீரமைப்பது குறித்து, பகுகுணாவிடம் ஆலோசனை செய்தார். ஆனால், பகுகுணா அதை நிராகரித்து விட்டார்.மோடியின் மீட்புப்பணி குறித்து கருத்து தெரிவித்த காங்., கட்சியினர், "அவர்,குஜராத்திகளை மட்டுமே மீட்டுள்ளார். அது அவரது கடமை' என, வழக்கம் போல குற்றஞ்சாட்டினர். ஆனால், உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் மூலம், நிவாரண முகாம்களை, மோடி ஏற்படுத்தியது குறித்து, வாய் திறக்க மறுத்து விட்டனர்."அங்குள்ள காங்., தொண்டர்களை பயன்படுத்தி, நிவாரணப் பணிகளை, அக்கட்சி தலைவர்களும் செய்திருக்கலாமே. அந்த யோசனை, காங்., கட்சியினருக்கு ஏன் வரவில்லை' என, கேள்வி எழுப்புகின்றனர், மோடி ஆதரவாளர்கள்.
எப்போதும் ராகுல் அப்படித்தான்!
உத்தரகண்ட், இயற்கை பேரழிவில் சிக்கி, உருக்குலைந்துள்ளது. மாநில அரசுகள் மட்டுமின்றி, அரசியல் பேதம் மறந்து அனைத்து கட்சிகளும், உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், காங்., கட்சியின் பிரதமர் வேட்பாளராகக் கருதப்படும், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், வெளிநாடு பயணம் சென்றுள்ளார்.
இதுகுறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெக்கி கூறுகையில், ""நாட்டிற்கு, இயற்கை பேரழிவு உள்ளிட்ட ஆபத்து ஏற்படும் போதெல்லாம், ராகுல் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். ராகுலுடைய சேவை, ஸ்பெயின், சுவீடன் அல்லது எந்த நாட்டுக்கு தேவை என்றாலும், அவர் அங்கேயே இருந்து கொள்ளட்டும்,'' என, விமர்சித்தார்.
மோடி சந்தர்ப்பவாதி: காங்., பாய்ச்சல் :
காங்., செய்தித் தொடர்பாளர், மணீஷ் திவாரி கூறியதாவது:உத்தரகண்டில், வெள்ளப் பெருக்கில் சிக்கிய, 15 ஆயிரம் பேரை, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தன் அதிகாரிகளுடன் முகாமிட்டு, இரண்டே நாட்களில் மீட்டதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், தன்னை ராம்போவாக அடையாளப்படுத்த, அவர் முயற்சிக்கிறார்.துயரமான சம்பவம் ஏற்பட்டு, நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இதுபோல் விளம்பரம் தேடும் நரேந்திர மோடி, ஒரு சந்தர்ப்பவாதி. இதன் மூலம், அவரின் மனப் போக்கை புரிந்து கொள்ளலாம்.காங்., துணைத் தலைவர் ராகுல், உத்தரகண்டிற்கு செல்லாதது ஏன் என, ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். எங்களுக்கு, இதுபோன்ற மலிவான விளம்பரம் தேடிக் கொள்வதில் நம்பிக்கை இல்லை.இவ்வாறு, மணீஷ் திவாரி கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நானும் இப்பத்தான் படித்தேன் சிவா hats off to Modi
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
இது தான் சரியான தலைமை பண்பு...
வெளிநாட்டுகார அம்மாவிற்கும் பையனுக்கும் இந்தியா நாட்டை பற்றி என்ன தெரியும்.
இது தெரியாம அவங்களையே மீண்டும் மீண்டும் தேர்வு செய்கின்றனர் இந்தியா மக்கள். கஷ்டகாலம்
வெளிநாட்டுகார அம்மாவிற்கும் பையனுக்கும் இந்தியா நாட்டை பற்றி என்ன தெரியும்.
இது தெரியாம அவங்களையே மீண்டும் மீண்டும் தேர்வு செய்கின்றனர் இந்தியா மக்கள். கஷ்டகாலம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இவரின் உதவிக்கு பாராட்டுகள் ஆனால் ஒரு முக்கிய காரணம் பாராளுமன்ற தேர்தல் தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» மாருதி தொழிற்சாலை குஜராத்துக்கு மாற்றம்: 3 மாதத்தில் பணி தொடங்கும்
» அடுத்தடுத்து பத்ம விருதுகள்.. அப்படி என்னதான் சாதித்தார் ரஜினி?
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» மோடி அரசு 8 ஆண்டுகள்: பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றியது எப்படி?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1