புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Poll_c10மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Poll_m10மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Poll_c10மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Poll_m10மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Poll_c10 
2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 22, 2013 7:07 am

மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Otmz

சென்னை: மலிவு விலை காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமையும் காய்கறிக் கடை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காய்கறிகள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மலிவு விலை காய்கறி கடைகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 இடங்களில் தொடங்கப்பட்ட இந்த கடைகள் பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காய்கறிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்வதால் பசுமையாக இருக்கின்றன. இடைத்தரகர்களுக்கு இதில் இடம் இல்லாததால் சூப்பர் மார்க்கெட் மற்றும் வெளி மார்க்கெட்டை காட்டிலும் 50 சதவீதம் விலை குறைவாக கிடைக்கிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வசதிக்காக இந்த வசதியை டி.யு.சி.எஸ் நிறுவனம் செய்துள்ளது.

மேலும் டி.யு.சி.எஸ் சார்பில் 2 வாகனங்களில் நடமாடும் காய்கறி கடைகளும் விரைவில் செயல்படுத்தப்படுகிறது. கோயம்பேடு, மற்றும் மயிலாப்பூரில் இந்த வாகனங்கள் பொது மக்கள் கூடும் இடத்தில் நிறுத்தப்பட்டு காய்கறிகள் விற்கப்படும்.

சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு போட்டியாக கூட்டுறவு துறையின் மலிவு விலை காய்கறி கடைகள் செயல்படுகின்றன. மலிவு விலை காய்கறி கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி நேர்மை பிளாக்ஸ்பாட்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 22, 2013 10:59 am

எல்லாம் மலிவு  மலிவு  ..

இதில்  இருக்கும்  ஒளிவு மறைவு  புரியாத நாம் இருக்கும்  வரை எல்லாமே  மலிவு  தான்  ..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 22, 2013 11:10 am

பூவன் wrote:எல்லாம் மலிவு  மலிவு  ..

இதில்  இருக்கும்  ஒளிவு மறைவு  புரியாத நாம் இருக்கும்  வரை எல்லாமே  மலிவு  தான்  ..
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள் பூவன் ? நாங்களும் அரசியல் தெரிந்துகொல்லனும்ல புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 22, 2013 11:13 am

ராஜா wrote:
பூவன் wrote:எல்லாம் மலிவு  மலிவு  ..

இதில்  இருக்கும்  ஒளிவு மறைவு  புரியாத நாம் இருக்கும்  வரை எல்லாமே  மலிவு  தான்  ..
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள் பூவன் ? நாங்களும் அரசியல் தெரிந்துகொல்லனும்ல புன்னகை
இன்னும் விளக்கமா  அப்படினா  ? எப்படி அண்ணா ..

அழுகிற  பிள்ளை கையில்  வாழைப்பழம் கொடுப்பது போல ....சிரிசிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 22, 2013 12:57 pm

இந்தம்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்குது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 3:35 pm

ராஜா wrote:
பூவன் wrote:எல்லாம் மலிவு  மலிவு  ..

இதில்  இருக்கும்  ஒளிவு மறைவு  புரியாத நாம் இருக்கும்  வரை எல்லாமே  மலிவு  தான்  ..
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள் பூவன் ? நாங்களும் அரசியல் தெரிந்துகொல்லனும்ல புன்னகை

யாரை தெரிந்து கொல்லப்போகிறீர்கள் கிங்

மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Mமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Uமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Tமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Hமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Uமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Mமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Oமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Hமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Aமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Mமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Eமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 3:35 pm

பூவன் wrote:எல்லாம் மலிவு  மலிவு  ..

இதில்  இருக்கும்  ஒளிவு மறைவு  புரியாத நாம் இருக்கும்  வரை எல்லாமே  மலிவு  தான்  ..

அனைத்தும் தேர்தல் வாக்குக்கு தான் பூவன்

மலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Mமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Uமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Tமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Hமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Uமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Mமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Oமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Hமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Aமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Mமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு Eமலிவு விலை காய்கறி கடைகளில் அலைமோதும் கூட்டம்: ஞாயிறும் கடை உண்டு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக