புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 20, 2013 8:33 pm

First topic message reminder :

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Images?q=tbn:ANd9GcQOeZUbv3XS8HH8VLJNFBDEfMlXmnlF0XOMDd6cGtd75747nXsZ9A

உன்னை பிடிக்கும் வரை  
உன்விழிகள் என்னோடு  
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ  பிடிவாதமே ....

உருக உருக உணர்த்திய  
உந்தன்  காதலை நீயோ  
உணர உணர மறந்தே என்னையோ
உளற உளற வைத்தே  
உதறி போனது  ஏனோ  ...

உள்ளூரும்  உணர்வு நீ
உள்  துடிக்கும் இதயமும்  நீ
உறவென இருந்தவள்  நீ  
உணர மட்டும் மறந்தது ஏனோ  ....

உனக்காக உறவாடிய போது
ஊமையாய்  இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ  
உருக உருக கண்ணீர் விடுகிறதே !

உன்னோடு  உள்ளம் பேசுதே  
உன் உள்ளம் வாசம் வீசுதே
உறவென நேசம் கொண்டு
உள்ளமும்  வாசம்  வீசிடவே  
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா  
உள்ளம் அதை தந்திடுவாயா   ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 21, 2013 1:28 am

பூவன் wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைநான் வரல இந்த விளையாட்டுக்கு  /
கவட்டைக்குள் வண்டி விடுவது
முழு நேரத் தொழிலாக போனதால்
கவிதை எழுத கூட மனம் இல்லாது போனதோ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 7:34 am

யினியவன் wrote:
பூவன் wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைநான் வரல இந்த விளையாட்டுக்கு  /
கவட்டைக்குள் வண்டி விடுவது
முழு நேரத் தொழிலாக போனதால்
கவிதை எழுத கூட மனம் இல்லாது போனதோ?

மனதை பறிகொடுத்த அவரிடம்
மனதை கேட்பது முறையன்றோ
புல்சரில் வலம் வரும் பூவன்
புழலுக்கு வந்ததாக பேச்சு

தல வெளிய போகும்போது தலைக்கவசம் மட்டும் போதாது.... பார்த்து இருந்துகுங்க புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 21, 2013 9:02 am

மனதை பறிகொடுத்த அவரிடம்
மனதை கேட்பது முறையன்றோ
புல்சரில் வலம் வரும் பூவன்
புழலுக்கு வந்ததாக பேச்சு

தல வெளிய போகும்போது தலைக்கவசம் மட்டும் போதாது.... பார்த்து இருந்துகுங்க

புழலுக்கு தானே போயிட்டா போச்சு சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 9:53 am

காதல் வாசம் உள்ளமெங்கும் ஊற்றெடுக்கும் ஒருவரால் தான் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான கவிதையை எழுத முடியும்!

பாராட்டுக்கள் காதல் கவியே!

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 10:19 am

சிவா wrote:காதல் வாசம் உள்ளமெங்கும் ஊற்றெடுக்கும் ஒருவரால் தான் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான கவிதையை எழுத முடியும்!

பாராட்டுக்கள் காதல் கவியே!

இதை நானும் ஆமோதிக்கிறேன் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 10:51 am

உனக்காக உறவாடிய போது
ஊமையாய் இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ
உருக உருக கண்ணீர் விடுகிறதே !
அருமை அண்ணா அருமையிருக்கு

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Mஉணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Aஉணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Dஉணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 Hஉணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 U

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 21, 2013 10:52 am

சிவா wrote:காதல் வாசம் உள்ளமெங்கும் ஊற்றெடுக்கும் ஒருவரால் தான் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான கவிதையை எழுத முடியும்!

பாராட்டுக்கள் காதல் கவியே!
இப்படி உசுபேத்தியே உடம்ப ரணகள படுத்தறீங்களே சிரி சிரி சிரி சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 21, 2013 10:53 am

ராஜு சரவணன் wrote:
சிவா wrote:காதல் வாசம் உள்ளமெங்கும் ஊற்றெடுக்கும் ஒருவரால் தான் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான கவிதையை எழுத முடியும்!

பாராட்டுக்கள் காதல் கவியே!

இதை நானும் ஆமோதிக்கிறேன் புன்னகை

நல்ல ஆமோதிக்கிறீங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 21, 2013 11:09 am

MADHUMITHA wrote:
உனக்காக உறவாடிய போது
ஊமையாய்  இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ  
உருக உருக கண்ணீர் விடுகிறதே !
அருமை அண்ணா அருமையிருக்கு

நன்றி மது நன்றி நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 12:04 pm

அருமை பூவன்
சீக்கிரமே கல்யாணச் சோறு போடுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக