புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_c10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_m10உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 20, 2013 8:33 pm

First topic message reminder :

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 2 Images?q=tbn:ANd9GcQOeZUbv3XS8HH8VLJNFBDEfMlXmnlF0XOMDd6cGtd75747nXsZ9A

உன்னை பிடிக்கும் வரை  
உன்விழிகள் என்னோடு  
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ  பிடிவாதமே ....

உருக உருக உணர்த்திய  
உந்தன்  காதலை நீயோ  
உணர உணர மறந்தே என்னையோ
உளற உளற வைத்தே  
உதறி போனது  ஏனோ  ...

உள்ளூரும்  உணர்வு நீ
உள்  துடிக்கும் இதயமும்  நீ
உறவென இருந்தவள்  நீ  
உணர மட்டும் மறந்தது ஏனோ  ....

உனக்காக உறவாடிய போது
ஊமையாய்  இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ  
உருக உருக கண்ணீர் விடுகிறதே !

உன்னோடு  உள்ளம் பேசுதே  
உன் உள்ளம் வாசம் வீசுதே
உறவென நேசம் கொண்டு
உள்ளமும்  வாசம்  வீசிடவே  
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா  
உள்ளம் அதை தந்திடுவாயா   ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 20, 2013 9:36 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:

உன்விழிகள் என்னோடு  
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ  பிடிவாதமே ....

எடுத்த எடுப்பிலே டாப் கியர், எங்க போயி வண்டி நிக்க போகுதோ தெரியல புன்னகை

கவிதையும் நன்று உங்கள் வண்டியும் நன்று புன்னகை

ஆமாம் பல்சர் 220 இதை தானே சொல்றீங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 9:47 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:

உன்விழிகள் என்னோடு  
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ  பிடிவாதமே ....

எடுத்த எடுப்பிலே டாப் கியர், எங்க போயி வண்டி நிக்க போகுதோ தெரியல புன்னகை

கவிதையும் நன்று உங்கள் வண்டியும் நன்று புன்னகை

ஆமாம்  பல்சர்  220 இதை தானே  சொல்றீங்க  

நீங்கள் ஓட்டுவது பல்சர் 220
சொல்வார்கள் காதலில் நீ 420
எனக்கு வேண்டும் காசு 120
சரக்கு போட போறேன் கால் நொண்டி நொண்டி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 20, 2013 9:49 pm

நீங்கள் ஓட்டுவது பல்சர் 220
சொல்வார்கள் காதலில் நீ 420
எனக்கு வேண்டும் காசு 120
சரக்கு போட போறேன் கால் நொண்டி நொண்டி

எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 9:52 pm

பூவன் wrote:
நீங்கள் ஓட்டுவது பல்சர் 220
சொல்வார்கள் காதலில் நீ 420
எனக்கு வேண்டும் காசு 120
சரக்கு போட போறேன் கால் நொண்டி நொண்டி

எஸ்கேப் அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை
நல்லா இருந்தாரு ராஜூ!!!! புன்னகை

விதி யாரை விட்டது?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 9:55 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
நீங்கள் ஓட்டுவது பல்சர் 220
சொல்வார்கள் காதலில் நீ 420
எனக்கு வேண்டும் காசு 120
சரக்கு போட போறேன் கால் நொண்டி நொண்டி

எஸ்கேப் அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை
நல்லா இருந்தாரு ராஜூ!!!! புன்னகை

விதி யாரை விட்டது?

யாரும் விடலா பாஸ் நம்ம பூவன் தான் பல்சர் 220 ல வந்து என் மேல் வண்டிய விட்டுட்டாறு. அதனால் தான் இந்த நொண்டி நொண்டி ... புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 20, 2013 9:57 pm

ராஜு சரவணன் wrote:யாரும் விடலா பாஸ் நம்ம பூவன் தான் பல்சர் 220 ல வந்து என் மேல் வண்டிய விட்டுட்டாறு. அதனால் தான் இந்த நொண்டி நொண்டி ... புன்னகை
கண்ணை கன்னி மேல வெச்சு
வண்டிய ராஜூ மேல விட்டு
சாச்சுபூட்டாரே சாச்சு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 20, 2013 10:27 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:யாரும் விடலா பாஸ் நம்ம பூவன் தான் பல்சர் 220 ல வந்து என் மேல் வண்டிய விட்டுட்டாறு. அதனால் தான் இந்த நொண்டி நொண்டி ... புன்னகை
கண்ணை கன்னி மேல வெச்சு
வண்டிய ராஜூ மேல விட்டு
சாச்சுபூட்டாரே சாச்சு

விழி சாய்த்ததால்
வீல் சாய்ந்து
வீதி வழி வீதி வந்து
விழ வைத்தது ....

அப்படிதானே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 20, 2013 10:28 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
நீங்கள் ஓட்டுவது பல்சர் 220
சொல்வார்கள் காதலில் நீ 420
எனக்கு வேண்டும் காசு 120
சரக்கு போட போறேன் கால் நொண்டி நொண்டி

எஸ்கேப் அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை
நல்லா இருந்தாரு ராஜூ!!!! புன்னகை

விதி யாரை விட்டது?

இதில் விதி யாரு நானா ,, ஏன் இந்த பீதி ..

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 10:59 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:யாரும் விடலா பாஸ் நம்ம பூவன் தான் பல்சர் 220 ல வந்து என் மேல் வண்டிய விட்டுட்டாறு. அதனால் தான் இந்த நொண்டி நொண்டி ... புன்னகை
கண்ணை கன்னி மேல வெச்சு
வண்டிய ராஜூ மேல விட்டு
சாச்சுபூட்டாரே சாச்சு

விழி  சாய்த்ததால்
வீல்  சாய்ந்து  
வீதி வழி  வீதி  வந்து
விழ வைத்தது ....

அப்படிதானே

பூவயரை புல்சரிலே எத்திக்கிட்டு
அவளே உங்கள் முதுகில் சாஞ்சுகிட்டு
கண்ணு மறைக்கும் கண்ணாடியா மாட்டிக்கிட்டு
கவிதை ஒண்ணு காது கிழிய பாடிக்கிட்டு
கடன் வாங்கி சரக்கு உடும் என்மீது
கவட்டைக்குள் வண்டி ஓட்டும் காதலரே
வீல் சாய்வு கால் சாய்வு என்பது சப்பைகட்டோ

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 21, 2013 12:46 am

பூவயரை புல்சரிலே எத்திக்கிட்டு
அவளே உங்கள் முதுகில் சாஞ்சுகிட்டு
கண்ணு மறைக்கும் கண்ணாடியா மாட்டிக்கிட்டு
கவிதை ஒண்ணு காது கிழிய பாடிக்கிட்டு
கடன் வாங்கி சரக்கு உடும் என்மீது
கவட்டைக்குள் வண்டி ஓட்டும் காதலரே
வீல் சாய்வு கால் சாய்வு என்பது சப்பைகட்டோ

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நான் வரல இந்த விளையாட்டுக்கு /

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக