புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
107 Posts - 49%
heezulia
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
7 Posts - 3%
prajai
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
2 Posts - 1%
Barushree
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
234 Posts - 52%
heezulia
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
18 Posts - 4%
prajai
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
5 Posts - 1%
Barushree
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மோசடியில் இது புதுசு Poll_c10மோசடியில் இது புதுசு Poll_m10மோசடியில் இது புதுசு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோசடியில் இது புதுசு

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 20, 2013 11:18 am

சென்னை : ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுப்பதாக கூறி ஒவ்வொரு வீட்டிலும் தலா ரூ.120 வீதம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது ஒரு கும்பல். பொதுமக்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கும் வகை யில் ஆதார் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையில் குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை, கண்விழி உள்ளிட்ட பதிவுகள், போட்டோ போன்றவை இடம் பெற்றிக்கும். ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் அடையாள அட்டை பெயரை கூறி சென்னையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

சவுகார்பேட்டை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 2 லேப்டாப், 2 வெப் கேமரா, விரல்ரேகை பதிவு செய்யும் இயந்திரம், ஸ்கேனர் போன்றவற்றோடு டிப்டாப் ஆசாமிகள் சிலர் வந்தனர். வீடு வீடாக சென்ற அவர்கள், தாங்கள் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையிலிருந்து வருவதாக கூறி, ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்து புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து அடையாள அட்டை அனுப்புவதற்கான கட்டணம் என்று கூறி தலா ரூ.120 வீதம் வசூலித்துள்ளனர். சம்பந்தப்பட்ட முகவரிக்கு கார்டு அனுப்பப் படும் என்று கூறியுள்ளனர். மேலும் கட்டணம் வசூலித்ததற்காக ரசீதும் கொடுத்துள்ளனர்.

மத்திய அரசு என்று கூறியதால் சவுகார்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் புகைப்படம் எடுத்ததோடு ரூ.120 வீதம் கொடுத்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்த இந்த கும்பல் பின்னர் தப்பி விட்டது. இந்நிலையில் தங்களுக்கு அடையாள அட்டை வந்து சேராததால் சந்தேகம் அடைந்த சிலர், இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் விசாரித்தபோது,

சவுகார்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று புகைப்படம் எடுக்க தாங்கள் யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த பொதுமக்கள் இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஆதார் அட்டை புகைப்படம் எடுத்தல் பணிகளில் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. தற்போது நடந்துள்ள தவறு குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

போலி அட்டைகள் 20,000 ரத்து

ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கு மத்திய அரசு ஆணையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், நாடெங்கிலும் 3.84 லட்சம் போலி உறுப்பினர்கள் ஆதார் அட்டையில் இணைந்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது தெரியவந்து, அந்த உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

--- தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 20, 2013 11:45 am

soplangi wrote:மத்திய அரசு என்று கூறியதால் சவுகார்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் புகைப்படம் எடுத்ததோடு ரூ.120 வீதம் கொடுத்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்த இந்த கும்பல் பின்னர் தப்பி விட்டது.
சிலமணிநேரத்தில் 5000 x 120 = ???? அடேங்கப்பா தினுசு தினுஷா சிந்திக்குறாங்கப்பா புன்னகை

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 20, 2013 11:46 am

ஆறு லட்சம் ஸ்‌வாகா !!!!!!!!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 5:32 pm

ரூம் போட்டு பயங்கரமாகவே யோசிக்கராணுக இவனுக

ஆதார் அட்டை எடுப்பது இலவசம் என்று அங்கு வந்த ஒருத்தருக்கு கூட தெரியலயா இது தான் கொடுமயிலும் கொடுமை

மோசடியில் இது புதுசு Mமோசடியில் இது புதுசு Uமோசடியில் இது புதுசு Tமோசடியில் இது புதுசு Hமோசடியில் இது புதுசு Uமோசடியில் இது புதுசு Mமோசடியில் இது புதுசு Oமோசடியில் இது புதுசு Hமோசடியில் இது புதுசு Aமோசடியில் இது புதுசு Mமோசடியில் இது புதுசு Eமோசடியில் இது புதுசு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக